<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0045 - அக்டோபர் 2009 மாத சவால் கதைப் போட்டி முடிவுகள்
நண்பர்களே..! நண்பிகளே..!!
அக்டோபர் '09 மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான matter0matter அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் கதையான ஒரு நடிகையின் கதை...(1-3) என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக்கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது, அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது. இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர் கலந்துகொண்டு அதில் 4 பேரும் தொடர்ச்சியை முடித்துவைத்தனர். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..! இந்த மாதப் போட்டிக்கு சுட்டிகள் தேடி தந்த நண்பர் பஷீர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! இந்த மாதப் போட்டியின் இறுதியில் jayjay அவர்கள் 12 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக முதல் முறையாகத் தேர்வு பெறுகிறார். வெள்ளிவாசல் உறுப்பினரான இவருக்கு இது முதல் பரிசு. அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த போட்டியில் வென்றதன் மூலம் தங்கவாசல் உறுப்பினர் அந்தஸ்து பெறுகிறார். வாழ்த்துக்கள் jayjay. வாக்குகள் கிடைத்த விவரம்.வெற்றி பெற்ற உறுப்பினர் jayjay-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். அவர் தற்போது வென்கல வாசல் உறுப்பினராக இருந்து வருகிறார். விரைவில் தங்கவாசல் உறுப்பினர் ஆக்கப்படுவார். இரண்டாம் இடத்தை, முதல் இடத்திற்கானதில் இருந்து ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெற்ற kadalkanni க்கு வாழ்த்துக்கள், இவருக்கு சிறப்பு ஆறுதல் பரிசாக 2000 இபணம் வழங்கப்படுகிறது. இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது. இந்த வாக்கெடுப்பில் சென்ற மாதத்தை விட மிகவும் குறைவான நண்பர்கள் பங்கேற்றார்கள். வாக்கெடுப்பும் சற்று குறைவு தான். இனி வரும் காலங்களில் அதிகப்பேர் பங்கெடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். நன்றி... -0-
__________________
Last edited by asho; 02-11-09 at 01:43 PM. |
#2
|
||||
|
||||
வாழ்த்துக்கள் jayjay....மற்றும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இரண்டாமிடம் பெற்ற கடல்கன்னிக்கும் பங்கேற்ற மற்ற நண்பர்களுக்கும், வாக்க்களித்தவர்களுக்கும் நன்றி....
|
#3
|
|||
|
|||
ஜே ஜே வென தங்க வாசலுக்குள் நுழையும் சவால் ராஜா ஜே ஜே வுக்கு வாழ்த்துகள்.
அருமையான தொடர்ச்சியை கொடுத்து ஒரே வாக்கில் பின்தங்கிய கடல்கன்னிக்கும் தன்னையே கதாநாயகனாக வைத்து தொடர்ச்சி படைத்து கலக்கிய வாத்தியாருக்கும் அருமையான போட்டியை கொடுத்த சஜித்துக்கும் என்னுடைய வாழ்த்துகள். அருமையான கதையை மூலக்கதையாக தேர்வு செய்து போட்டியை களைகட்ட வைத்த ஸ்மார்ட்மேனுக்கும், வாக்கெடுப்பை துவங்கிவத்து, முடிவுகளை அறிவித்த அசோவுக்கும் நன்றிகள். |
#4
|
|||
|
|||
முதலிடம் பிடித்து தங்க வாசலில் அடியெடுத்து வைக்கும் புதிய சவால் ராஜா ஜேஜே- க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம்பிடித்த கடல்கன்னிக்கும், மூன்றாம் இடம்பெற்ற வாத்தியார் அவர்களுக்கும் என் உளங்கனிந்த பாராட்டுக்கள். பரிசு கிடைக்காவிட்டாலும் அருமையான தொடர்ச்சியை கொடுத்து பங்களித்த நண்பர் சாஜித்துக்கும் என் பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன்.
Last edited by MACHAN; 02-11-09 at 02:26 PM. |
#5
|
|||
|
|||
ஜேஜே க்கு ஜேஜே!
இந்த மாத நிர்வாக சவால் போட்டியில் வெற்றி பெற்று தங்க வாசல் செல்லும் ஜேஜேக்கு வாழ்த்துக்கள். முறையே இரண்டாம் மூன்றாம் இடங்கள் வந்த கடல்கன்னி ஓல்வாத்தியார் ஆகியோருக்கு பாராட்டுக்கள். சிறப்பாக கலந்து கொண்டு நல்ல தொடர்ச்சிகளை வழங்கிய சஜித் அவர்களும் அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
|
#6
|
|||
|
|||
இந்த மாத சவால் ராஜா பட்டம் வென்று 'தங்கவாசல்' அடையும் நண்பர் 'ஜேஜே' அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
இரண்டாம், மூன்றாம் இடம் வந்த நண்பர்கள் கடல்கன்னி, ஓல்வாத்தியார் ஆகியோருக்கும் அதற்கு அடுத்த இடத்தில் வந்திருக்கும் நண்பர் சாஜித் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
__________________
|
#7
|
|||
|
|||
கோடான கோடி நன்றிகள்....
முதல் முறையா சவால் போட்டியில கலந்துக்கிட்டு
முதல் ஆளா தொடர்ச்சியை கொடுத்து.... முதல் ஆளா கதையை முடிச்சி... முதல்ல ஓட்டு போட்டு.... முதல் பரிசும் வாங்கிட்டேன்.... நிர்வாக போட்டியை வைத்து எங்களை போன்ற புதியவர்களுக்கும் தங்கவாசல் அனுமதியை அளீக்க வாய்ப்பு ஏற்படுத்திகொடுத்த தலைவருக்கு எனது நன்றிகள். எனது கதையை படித்து வாக்களித்து என்னை சவால் ராஜாவாக உயர்த்திய அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள். நல்ல கதையை போட்டிக்கு தேர்ந்தேடுத்து நிர்வாக போட்டிக்கு வைத்த smartman அவர்களுக்கும், தகுந்த நேரத்தில் வாக்கேடுப்பை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக முடித்தும்வைத்த asho அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த போட்டியில் கலந்துக்கொள்ள தூண்டிய பச்சி மற்றும் அன்பளிப்புகளை அள்ளிக்கொடுத்து உற்சாகமூட்டிய சவால் ராஜா பில்லாவுக்கும் எனது வெற்றியை சமர்பிக்கிறேன். தனியாக போட்டிக்களத்தில் நின்றபோது அதிரடியாக களத்தில் இறங்கி அடிவயிற்றில் புளியை கரைத்து போட்டியை பரபரப்பாக்கிய நண்பர், சஜித், கடல்கன்னி, ஒல்வாத்தியார் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 20-20 கிரிக்கேட் மேட்ச் மாதிரி ஆயிடுச்சே கடைசியில ஒரு ஒட்டு அப்படி விழுந்திருந்தா கடல்கன்னி ஜெயிச்சிருப்பாங்க, அந்த அளவுக்கு கடுமையான போட்டியை கொடுத்த சக போட்டியாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். செப்டம்பர் மாத சிறந்த கதை போட்டியிலேயே வெற்றி பெற்று தங்கவாசலை அடைந்துவிடுவேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது மிஸ்சாகிவிட்டது. ஆனால் சில நண்பர்கள் சவால் போட்டியில் நிச்சயம் வெற்றிகிட்டும் என்று உற்சாகமூட்டினார்கள் அவர்களுக்கு எனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்கிறேன். ஹையா தங்கவாசலுக்குள்ள நுழைந்தாச்சி.... |
#8
|
||||
|
||||
வாழ்த்துக்கள் ஜே.ஜே ! நிர்வாக சவால்ல (மச்சானை மாதிரி) முதல் முறையா கலந்துக்கிட்டு 'தங்கவாசலை' எட்டிப்பார்த்த உங்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
இனிமே ஜே.ஜே.ன்னு வலம் வரலாம், தங்கவாசலை. கடல்கன்னி, வாத்தி மற்றும் சஜித்துக்கு் வாழ்த்துக்கள் ! Last edited by Xman; 02-11-09 at 04:09 PM. |
#9
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்று தங்கவாசல் நுழைந்த நண்பர் ஜேஜே அவர்களுக்கு எனது வாழ்த்துகள்
மேலும் போட்டியில் பங்கெடுத்து பிறபித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் |
#10
|
|||
|
|||
வெற்றியாளர்களை வாழ்த்திய அனுசுயா, மச்சான், மலர், பசீர், Xman,JACK,ஒஷோவிஜி, அனைவருக்கும் மிக்க நன்றி...
இனி வாழ்த்துக்களை சொல்லவிருப்பருக்கும் நன்றி... தங்கவாசல் அனுமதி கிடைத்தாலும் அதை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் தேர்வுகள் குறுக்கிடுகிறது. போட்டி முடிவுகளை காண காலையில் இருந்து காத்திருந்தேன், நடுவில் பவர்கட்டாகி உயிரில் பாதியை இழந்துவிட்டேன். கொஞ்சம் படிச்சி நிறைய லோகத்தில உலவிக்கிட்டு இருக்கேன் இது நல்லதுக்கில்லனு 30 நாள் விரதம்மாதிரி லோகத்தை விட்டு பிரிய முடிவேடுத்துள்ளேன். போய்வருகிறேன் நண்பர்களே.... மீண்டும் 30ம்தேதி சந்திக்கலாம்..... |
|
|
|