<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #41  
Old 21-05-10, 07:54 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
ஒரு கதை எழுதவே சிந்திக்கவும் பின்னர் அதனை டைப்படித்து கம்யூட்டரில் ஏற்றவும் எவ்வளவு நேரம் ஆகிறது. ஆனால் அதை பற்றி கவலை படாமல் எடுத்த காரியத்தை 100 பாகங்கள் என்ற சிகரத்துடன், சிகரத்தை அடைந்த போத்தன் ராஜாவிற்கு என் வாழ்த்துக்களும் 300 அன்பளிப்பும்.
Reply With Quote
  #43  
Old 21-05-10, 09:51 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
நூறு பாகங்கள் என்பது இமாலய சாதனை...

கதை எழுதுவதும், அதை அச்சேற்றுவதும் கூட பெரிய விசயமாக எனக்குத் தோன்றவில்லை. 10 பாகங்களைக் கடந்தாலே அந்தக் அக்கதைக்கு பினூட்டங்கள் குறைந்து போகின்றன. அப்படி இருந்தும் மனம் தளராமல் நூறு பாகம் எழுதியதுதான் எனக்கு மிகப் பெரிய சாதனையாக தோன்றுகிறது..

அந்த வகையில் போத்தன் ராஜாவுக்கு ‘அஞ்சா நெஞ்சன்’ என்று பட்டம் கொடுக்கலாம்.
Reply With Quote
  #44  
Old 22-05-10, 11:36 AM
imilayathalapathy's Avatar
imilayathalapathy imilayathalapathy is offline
*Ex-Paid Member.
 
Join Date: 26 Apr 2010
Location: Chennai
Posts: 30
iCash Credits: 1,073
My Threads  
Cool இளையதளபதியின் வாழ்த்துக்கள்

என்னுடைய முதல் தமிழ் படைப்பானது ஒங்களை போன்ற 100 பாகங்களைப் படைத்த ஒருவரை பாரட்ட என்பது எனக்கு பெருமை.

என்னை போன்றவர்களுக்கு பின்னோட்டம் எழுதுவதோ அல்லது 100 பாகங்களையும் படிப்பதோ என்பதே சிரமமான பணி. இதை உங்களை போன்ற ஒருவர் மட்டுமே சாதிக்க இயலும்.
பொற்காசு வழங்க நிர்வாகியை தொடர்பு கொண்டு பிறகு வழங்கிறென்.
இனிமேல் நிங்கள் "போத்தன் மகாராஜா"
நன்றி
இளையதளபதி
-----------------------------------------------------------------------------------------
போட்டியிடும் வீரனை கண்டு வெறுமனே வேடிக்கை பார்பவன் விமர்ச்சிக்க தகுதியில்லை.
-----------------------------------------------------------------------------------------
__________________
இளையதளபதி.
Reply With Quote
  #45  
Old 22-05-10, 11:42 AM
superstar's Avatar
superstar superstar is offline
User inactive for long time
 
கிரிக்கிடில் நூறு அடிப்பது என்பது எவ்வளவு கஷ்டமோ அதைவிட ஒரு கதையை நூறு பாகங்கள் எழுதுவது என்பது (அதுவும் சலிப்பு தட்டாமல்) பல மடங்கு கஷ்டம்.. உங்களின் இந்த சாதனைக்கு என்னுடைய வணக்கங்கள்..
Reply With Quote
  #46  
Old 22-05-10, 12:05 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
100 பாகங்கள் என்பது சாதாரண விசியமில்லை, அதுவும் அசோ அவர்கள் கொடுத்திருக்கும் முன்னுரையை படிக்கும்போது ஒவ்வொரு பாகத்தையும் எத்துனை சிறப்பாக செய்திருப்பார் என்பது விளங்குகிறது. போத்தான்ராஜா அவர்களை பார்க்கும்போது நாமும் இதுபோல காமலோகத்திற்கு எதாவது செய்யவேண்டுமேன ஒரு உற்சாகம் எழுகிறது. தற்போது அவர் எங்கே இருகிறார் என தெரியவில்லை. ஆனால் அவரின் சிறப்பான இந்த சாதனைக்கு என்றைக்கும் காமலோகம் அவரின் பெயரை பொன் எழுத்துக்களால் பொறித்து வைத்திருக்கும்.

Quote:
Originally Posted by imilayathalapathy View Post
என்னுடைய முதல் தமிழ் படைப்பானது ஒங்களை போன்ற 100 பாகங்களைப் படைத்த ஒருவரை பாரட்ட என்பது எனக்கு பெருமை.

பொற்காசு வழங்க நிர்வாகியை தொடர்பு கொண்டு பிறகு வழங்கிறென்.
தங்கள் கட்டண உறுப்பினராக இருந்தாலும் எழுதும் உரிமை வாங்கி முதல் பதிப்பை சாதனை புரிந்தவருக்கு வாழ்த்து தெரிவிக்க பயன்படுத்தியது என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்துவிட்டது. கொடுக்க மனமிருந்து பணமில்லாமல் கஷ்டப்படக்கூடாது. உங்களின் இந்த உயர்வான எண்ணத்திற்கு எனது சிறிய அன்பளிப்பு.
Reply With Quote
  #47  
Old 06-09-11, 10:27 AM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
என் ஆசான் தங்கர்.சி அவர்களின் அறிமுகத்திற்குப் பின்னரே இந்த திரியை தேடி எடுத்தேன். விடுமுறையில் இருக்கிறேன். பின்னர் முடிந்தவரை படிப்பேன். இந்த இமாலய சாதனைக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும். நிர்வாக விதிகளுக்கு உட்பட்டு 500 மி. பணமும், என் மனமார்ந்த பாராட்டுகளும்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #48  
Old 02-11-11, 04:37 PM
sudhakar1987 sudhakar1987 is offline
User inactive for long time
 
Join Date: 30 Aug 2009
Location: chennai
Posts: 1,169
ஒரு கதை நூறு பாகங்களா? அப்பப்பா நினைத்து பார்க்கவே மயக்கம் வருகிறது
Reply With Quote
  #49  
Old 26-12-11, 09:57 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
பேத்தன் ராஜாவின் புதிய கதையான "விதியின் விளையாட்டும்" இது போல 100 பாகத்தை தொடுமா ?
பொதுவாக இந்த கதையை அவர் தகாத உறவு பகுதியில் பதித்து இருக்கிறார் . ஆனால கதை படிக்க படிக்க அப்படி தெரிய*வில்லை.
பொதுவாக எல்லோரும் படிக்கிறார் போல தான் இருக்கின்றது .
இந்த கதையும் 100 பாகத்தையும் தாண்டி செல்ல என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #50  
Old 16-09-12, 11:32 PM
ramnaresh ramnaresh is offline
User inactive for long time
 
Join Date: 15 Sep 2012
Posts: 9
My Threads  
100 பாகம் கதையா. அது எங்க இருக்கு. நான் படிக்கனும்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:10 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,