<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#31
|
|||
|
|||
நான்காயிரத்தை கடந்த mariasir அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
#32
|
|||
|
|||
Quote:
நீங்க சொன்ன மாதிரியே பின்னூட்டங்கள் மூலமாகவே அவர் தங்கவாசலை அடைந்தார் |
#33
|
||||
|
||||
பிரமிக்க வைத்த நபர்களில் ஒருவர் நம்ம மரியாசிர்.
பின்னூட்டம் மூலமாகவே 3000 பதிப்புகளை எட்டியது இமாலய சாதனை என்றே கருதுகிறேன். ஆழமாக படித்து பின்னூட்டம் இடுவதுதான் இவரது சிறப்பு. உங்களின் சேவை... எழுத்தாளர்களுக்கு உற்சாக டானிக் வாழ்த்துக்கள்... 3000 ம் 30,000 மாக மாற வாழ்த்துக்கள் திரி துவங்கிய என் மச்சானுக்கு நன்றிகள் |
#34
|
|||
|
|||
நான்காயிரத்தையும் தாண்டி, ஐந்தாயிரத்தை தொட இருக்கும் நண்பர் மரியா சார் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.! தினமும் தாங்களே டாப் போஸ்டராக இருப்பது பாராட்டுதலுக்கூறியது,! சிறுசுறுப்பான பின்னூட்டம் கொடுத்து நண்பர்களை ஆர்வபடுத்தும் தாங்களின் செயலை பாராட்டி சிறு அன்பளிப்பு..!
|
#35
|
|||
|
|||
பாராட்டுகள் அள்ளி வழங்கிய அனைத்து இனிய உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
எல்லாம் அவன் செயல். அன்பளிப்பு தந்து ஊக்கபடுத்திய இனிய நண்பர் ஹபீப் (கேப்டன்) அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள் |
#36
|
|||
|
|||
மரியாசீர் 5000....டூ......10000.
தளத்தில் சேர்ந்து ஒன்பது மாதங்களுக்குள் 5000 பதிவுகள் தந்த மரியாசீருக்கு ராச ராசனின் வாழ்த்துக்கள். இன்று வரை உங்களை பற்றி தெரியாத நான் தற்செயலாகத்தான் உங்களின் பின்னூட்டங்களை பார்த்து உங்களின் ப்ரொபைலை பார்த்து ஆச்சரிய அதிர்ச்சி அடைந்தேன். குறுகிய நாளைக்குள் 5000 பின்னூட்டம் இட்டவர் எனக்கு தெரிந்து நீங்களாகத்தான் இருப்பீர்கள் என நினைக்கிறேன். வாழ்த்துக்களுடன் சில அன்பளிப்பும், எதற்க்காக என்றால் நீங்கள் மேலும் படைப்பாளிகளை உற்சாக படுத்துவதற்க்காக.
Last edited by RasaRasan; 22-05-10 at 08:06 PM. Reason: டைட்டில் |
#37
|
||||
|
||||
அட என்னங்கப்பா 3000ம்னு வந்து பார்த்தா அவர் அதுக்காட்டியும் 5000 தாண்டி எங்கேயோ போயிகிட்டு இருக்காரு. நானெல்லாம் ஆயிரம் தாண்டுறதே பெரிய பாடு மாதிரி இருக்கு. மேலும் பல ஆயிரஙகளை கடக்க எனது வாழ்த்துக்கள் மரியாசிர்.
உங்களின் நகைச்சுவை பகுதி மிகவும் ரசிக்கக்கூடியவை. மேலும் மரியாசிர் பின்னூட்டங்கள் எல்லோரும் சொல்லியதைப் போல் எதிர்பார்க்கவைக்ககூடியவை. |
#38
|
|||
|
|||
லோகத்தை சுற்றும் வாலிபன் மரியாசார் 5000 பதிப்பை தாண்டியமைக்கு எனது வாழ்த்துக்கள்..!
அசராமல் அனைத்து திரிகளிலும் பின்னூட்டம் கொடுத்து உற்சாகபடுத்தும் தாங்களின் பங்களிப்பை பாராட்டி சிறு அன்பளிப்பு..! |
#39
|
|||
|
|||
மரியாவின் பதிவுகள் எல்லா வாசல்களிலும் உண்டு. பின்னூட்டம் இடும் வேகத்தில் அவருக்கு நிகர் அவர் தான். குறுகிய காலத்தில் 5000 பதிவுகள் என்பது மிக பெரிய சாதனை தான். மேலும் பல ஆயிரம் பதிவுகளை கடக்க வாழ்த்துக்கள்.
|
#40
|
|||
|
|||
5000 பதிவுகளை வெகு குறுகிய காலத்தில் கடந்து இமாலய சாதனை படைத்த நண்பர் மரியாசிரை பாரட்டுவதில் மட்டற்ற மகிழ்ச்சி..அவர் பின்னூட்டம் இடாத திரியே இல்லை என கூறலாம்..
அவர் தொடுத்து வழங்கும் சிரிப்பு துணுக்கு,பிரசித்திபெற்றது..எப்படித்தான் தினம்,தினம் ஒரு ஜோக்கை அவரால் வழங்கமுடிகிறது என்று எண்ணி வியப்படைந்ததுண்டு.. மேலும் பல சிகரங்களை விரைவில் அடைய வாழ்த்துக்கள்.. |
Tags |
வேகத்தில் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|