<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #62  
Old 11-03-13, 04:15 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
8000 பதிப்புகளை கடந்த நண்பர் வி ஜெகன் அவர்களுக்கு மச்சானின் வாழ்த்துகள்...! அய்யா, அம்மணி என்று லோக நண்பர்கள் எல்லோரையும் வாய் நிறைய அன்போடும் பாசத்தோடும் அழைத்து பழக்கப்பட்டவரான அவர், கடந்த சில மாதங்களாக ஏதோ ஒரு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் என்றே கருதுகிறேன்.

அதனால்தான் மச்சான் நடத்திய 'ரகசிய உறவு' வாசகர் சவாலில் கலந்து கொள்ளாதது மட்டுமல்லாமல் அதில் பதிக்கப்பட்ட கதைகள் ஒன்றுக்குமே பின்னூட்டங்களும் பதிக்க இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார். தற்போது அவரின் பதிவுகள் மிகவும் குறைந்து விட்டது என்றே சொல்லலாம். இல்லாவிட்டால் என்றோ 9000 த்தை கடந்து பத்தாயிரத்தையும் நெருங்கி இருப்பார்.

எது எப்படியாகினும் தொடர்ந்து உங்களின் பதிவுகளை கொடுத்து முன்பு போல் எல்லோரையும் அய்யா அம்மணி என்று பாசத்துடன் அழைக்க மச்சான் வேண்டுகோள் வைக்கிறேன் நண்பரே.
Reply With Quote
  #64  
Old 11-03-13, 05:33 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
எட்டாயிரத்தை எட்டி, தொட்டு நிற்கும் நமது அன்பிற்கினிய ஜெகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.! உங்கள் வெகு பக்கத்தில் இருக்கும் 10000 பதிவுகள் என்ற 'மைல் கல்'லை தொட்டு சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.!!

லோகத்தில் தொடரட்டும் உங்கள் படைப்புகள் & பின்னூட்டங்கள். அதுபோலவே வாழ்வில் வசந்தமும், மகிழ்வும்.!!!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #65  
Old 11-03-13, 05:48 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
Quote:
Originally Posted by MACHAN View Post
8000 பதிப்புகளை கடந்த நண்பர் வி ஜெகன் அவர்களுக்கு மச்சானின் வாழ்த்துகள்...! அய்யா, அம்மணி என்று லோக நண்பர்கள் எல்லோரையும் வாய் நிறைய அன்போடும் பாசத்தோடும் அழைத்து பழக்கப்பட்டவரான அவர், கடந்த சில மாதங்களாக ஏதோ ஒரு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் என்றே கருதுகிறேன்.
சரியா சொன்னீங்க மச்சான். நண்பருக்கு என்ன ஆனது என தெரியவில்லையே !
நண்பரிடம் அந்த பழைய உற்சாகம் இல்லாமல் அல்ல இருக்கிறாரு.

அவரது கணியூர் கதைகளையும் இப்போ எல்லாம் காணும். அவரது 'அய்யா அம்மணி' பின்னூட்டத்தையும் காணும்.

நண்பர் மீண்டும் பழையபடி நம் எல்லோர் கூடவும் உறவாடவும் மேலும் பல படைப்புகளை படைக்கவும் எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது சங்கடங்கள் எல்லாம் நீங்கி நிஜ வாழ்விலும் பல சிறப்புகளை பெறவும் எனது வாழ்த்துகள்.
Reply With Quote
  #66  
Old 18-03-13, 09:00 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
ஜெகன் அவர்களை ஹெர்மி அவர்களின் வாழ்த்து திரியில் இப்போதான் பார்த்தேன். மீண்டும் அவரின் பதிவை கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெகன் அவர்களே நான் மனம் திறந்து சொல்கிறேன். கழிந்த மச்சான் சவாலில் வந்த எல்லா கதைகளையும் நான் படிக்க வில்லை. ஆயினும் உங்கள் கதை அதில் வந்துள்ளதா என தேடி பார்த்து படித்து பின்னூட்டம் இட உங்கள் கதைகளை தேடினேன். ஆனால் உங்கள் கதையை காணாமல் வருத்தம் அடைந்தேன். மீண்டும் உங்கள் படைப்பாற்றலை காண ஆவலோடு நானும் காத்திருக்கிறேன். வண்ணமிகு எழுத்துக்களில் அய்யா அம்மணி என பாசத்தொடும் நேசத்தோடும் பண்போடும் ரசனையான எழுத்துக்களால் தள நண்பர்களால் நண்பராக அறியப்பட்ட நீங்கள் இன்னும் பல ஆயிரங்களை தொட நானும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #67  
Old 18-03-13, 10:07 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by Mathan View Post
நண்பருக்கு என்ன ஆனது என தெரியவில்லையே !
நண்பரிடம் அந்த பழைய உற்சாகம் இல்லாமல் அல்ல இருக்கிறாரு.
அவரது கணியூர் கதைகளையும் இப்போ எல்லாம் காணும். அவரது 'அய்யா அம்மணி' பின்னூட்டத்தையும் காணும்.
நண்பர் மீண்டும் பழையபடி நம் எல்லோர் கூடவும் உறவாடவும் மேலும் பல படைப்புகளை படைக்கவும் எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது சங்கடங்கள் எல்லாம் நீங்கி நிஜ வாழ்விலும் பல சிறப்புகளை பெறவும் எனது வாழ்த்துகள்.
Quote:
Originally Posted by RasaRasan View Post
வண்ணமிகு எழுத்துக்களில் அய்யா அம்மணி என பாசத்தொடும் நேசத்தோடும் பண்போடும் ரசனையான எழுத்துக்களால் தள நண்பர்களால் நண்பராக அறியப்பட்ட நீங்கள் இன்னும் பல ஆயிரங்களை தொட நானும் வாழ்த்துகிறேன்.
நான் நினைத்ததையே நண்பர்கள் இருவரும் சொல்லியிருக்கிறார்கள்.

அற்புதமாக கதை சொல்லும் ஆற்றல் மிகுந்த நண்பர் ஜகன் மீண்டும் லோகத்தை கலக்க வேண்டும், மிக விரைவில் 10,000 பதிவுகளை எட்டிப்பிடிக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #68  
Old 18-03-13, 12:50 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
8000 பதிப்புகளை கடந்து சென்றுகொண்டிருக்கும் ஜெகன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
மேலே நண்பர்கள் சொன்னது போல் கதைகள் எழுதி பழைய ஜெகனாக வளம் வாருங்கள்.
Reply With Quote
  #69  
Old 20-03-13, 02:20 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
அய்யா அம்மணி என ஆரம்பித்து தாங்கள் கலர் கலர் எழுத்துக்களில் கொடுக்கும் பின்னூட்டமே தனி அழகு தான் ..

நண்பர்கள் சொன்னதை போல தாங்கள் மீண்டும் அதே வேகத்தில் லோகத்தில் பங்காற்ற வாழ்த்துகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #70  
Old 20-03-13, 04:29 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
தனது ஒவ்வொரு படைப்பிலும் தனது எழுத்து பாணியையையும், கணியூரையும், அய்யா அம்மணியையும் ஈஸ்ட்மெண்ட் கலரையும் விடாது தன்னகத்தே வைத்துக் கொண்டு காமத்தை நாகரிகமாக அதே சமயம் காம உணர்வை உசுப்பேத்தி விடும்படி கதை புனைவதில் கெட்டிக்காரராகிய எனதன்பு நண்பர் கணியூர் ஜெகன் மிளிரும் வெண்முத்துக்களாய் 8000 பதிவை தந்தமைக்கு பாராட்டி மகிழ்வதோடு மேலும் பல ஆயிரம் நன்முத்துக்களை படைத்திட வாழ்த்துகிரேன்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:57 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,