<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
அன்பு தம்பி மதன் அவர்கள் 3000 பதிவுகள் அறிந்தேன்.. அகம் மகிழ்ந்தேன்..
வாழ்த்துக்கள் தம்பி.. விரைவிலே பல ஆயிரங்களை அடைய வாழ்த்துகிறேன்.. |
#32
|
|||
|
|||
அன்பு நண்பர் Mathan அவர்களின் 3000 பதிவுகளுக்கு என் வாழ்த்துகள்..!
ஆரம்பத்தில் அறிமுகம் இல்லையெனினும், பின்னர்... கதைகள் மற்றும் வாசகர், நி.சவால் போட்டிகள் மூலம் நன்கு அறிமுகமானவர்; நட்பானவர். தளத்தில் காவியம் படைக்கும் குறிப்பிட்ட படைப்பாளிகளில் தானும் ஒருவர் என நிரூபித்து காட்டியவர். இவரது சிறந்த படைப்புகள் லோகத்தில் இன்னும்... பல பதிக்கப்படவும், பங்களிப்புகள் சிறப்பாய் அமையவும் வாழ்த்துகிறேன். எனது சமீபத்திய சென்னை பயணத்தின் போது, நண்பர் ராஜேஷ் அவர்கள் மூலம் முதல் முறை இவருடன் அலைபேசியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது சந்தோசம் என்றால், அன்றே நேரிலும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில் கூடுதல் சந்தோசம்..! பின்னிரவு என்றாலும் கூட, நண்பர்களை (ராஜேஷ், ராசு, பச்சி) சந்திக்க வேண்டும் என அவர் எங்களை வந்து சந்தித்து சென்றது மறக்க முடியாது... அன்பிற்கு நன்றி மதன்..! முதல் பதிப்பில் Mathan -ன் அவதார், ப்ரபைல் சுட்டி மற்றும் படைப்பாளி அறிமுக சுட்டி இணைக்கப்பட்டது.
__________________
Last edited by பச்சி; 05-01-13 at 09:55 AM. |
#33
|
|||
|
|||
#34
|
|||
|
|||
மதன் நீங்கள் மேலும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துகள்
|
#35
|
||||
|
||||
கடந்த மூன்று மாதமாய் மதன் தீடிரென காட்டிய வேகம் வழக்கம் போல மெகா சைஸ் கதைகள் ஓரிரண்டு கொடுத்து அதை விட எல்லா கதைகளை படித்து அலசி ஆராய்ந்து பிரிச்சு மேஞ்சு பின்னூட்டம் இட்டு பிரபலமாகி இருக்கிறார். இவர் சிறப்பு தொடர வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#36
|
||||
|
||||
நண்பர் மதனின் 3000 பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள்.!(நான் லேட்..இல்லை ரொம்பவே லேட்..இப்போது அவர் 3200-ஐ நெருங்கி விட்டார்)
இசை துறையில் 'சங்கீத சகாப்தங்கள்' என்ற தலைப்பில் பல பழைய திரை இசைப் பாடல்களை ஆய்ந்து அசை போடுவதாக இருக்கட்டும், 'லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்' என்ற கணிப்பொறி துறை கட்டுரையை விளக்குவதாகட்டும் இவரிடம் இருக்கும் 'ஞானம்', அதை எடுத்து சொல்வதில் இருக்கும் 'மெனக்கெடல்' உண்மையில் ஆச்சர்யத்தை அளிக்கிறது. (எப்போதும் அதை பற்றியே சிந்தனை செய்து கொண்டே மனுஷன் சரியான நேரத்தில் சாப்பிடுவாரா? சரியாக தூங்குவாரா? என்பது டவுட்தான்!!!) அதை விட மச்சானின் ரகசிய உறவு வா. சவாலுக்கு இவர் எழுதிய 'புயல் கரையை கடந்தது' என்ற கதை மீனவர்களின் வாழ்வாதாரத்தை புட்டு புட்டு வைத்தது.அதில் இவரின் உழைப்பை கதை நெடுகிலும் காண முடியும். கவிதையை பற்றி சொல்லவே வேண்டாம். கதையையும் சில இடங்களில் கவிதையாக உருமாற்றி வழங்கிய திறமை இவருக்கு உண்டு.!! நண்பர் கதை/கலை ரசனையை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். அடுத்தவர்களின் குறைகளை சுட்டிக்காட்டும் அதே நேரத்தில் நிறைகளை வாயார புகழும் பழக்கமும் இவருக்கு உள்ளது என்பதுதான் 'ஹைலைட்'. பின்னூட்டத்திலும் ஒரு கதையை பிரித்து, மேய்ந்து, அலசி ஆராய்ந்து விமர்சிப்பதில் வித்தகர், பழகுவதற்கு இனிமை, பாசமான மனிதர் என்று பல் முகம் காட்டும் நண்பரின் வாழ்வில் அமைதியும், நிம்மதியும் என்றும் நிலைக்கவும், லோகத்தில் என்றும் வீறு நடை போடவும் இந்த தருணத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் மதன்.!!! திரி (அப்போதே) தொடங்கிய அநபாயன் அண்ணாவுக்கு நன்றி.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#37
|
|||
|
|||
நண்பர் மதன் நல்ல கவிதைகள் மற்றும் கதைகள் எழுதுவதில் வல்லவர் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் தற்போது லினக்ஸ் என்ற புதிய ஆப்பரேட்டிங் ஸிஸ்டம் பற்றி ஒரு திரியை ஆரம்பித்து தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என தள நண்பர்களிடம் லினக்ஸை பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் சலிக்காமல் தெளிவாக விடைகளை சொல்கிறார். மேலும் சங்கீத சகாப்தங்கள் என்ற புதிய திரியில் பழைய மெலோடி பாடல்களையும் அப்டேட் செய்து நம் மனதை பின்னோக்கி நமது சின்னஞ்சிறு பிராயத்தை நினைவூட்டுகிறார்.
கதைகளில் நான் எதிர்பார்க்கிறேனோ அதனை போலவே மதனும் எதிர்பார்ப்பார், கதைகளில் உள்ள தவறினை சட்டென சுட்டி காட்டுவார். என்னை போலவே கோபம் அதிகம். நம் தளத்தில் சில நண்பர்களின் பின்னூட்டங்கள் அடுத்தவரை ஏதாவது ஒரு வகையில் ஈர்க்கும். அந்த வகையில் நண்பர் மதன் வேறு படைப்பாளிகளுக்கும் எழுதிய பின்னூட்டங்களை நானும் படித்து ரசிப்பவன். முன்னர் அடிக்கடி நானும் மதனும் தனிமடலில் தகவல் பரிமாறினோம். தற்போது அடிக்கடி அலைபேசியில் பேசி கொள்கிறோம். சீக்கிரம் சென்னையில் சந்திக்கலாம் என நினைக்கிறேன். |
#38
|
|||
|
|||
Quote:
நடுநிலையாக அவர் அளிக்கும் பின்னூட்டத்தை நானும் ரசிப்பதுண்டு. பெரும்பாலான வார இறுதிகளில் தொலைபேசியில் உரையாடுவதுண்டு. நாங்கள் இருவரும் பேச ஆரம்பித்தால் குறைந்தது ஒரு மணிநேரமாவது பேசுவோம். |
#39
|
||||
|
||||
தம்பி மதன் 3000 கடந்த திரி இப்போதுதான் பார்த்தேன்! லேட்டானாலும் என் வாழ்த்துக்களைப் புயல் மதனுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்! லினக்ஸ் அவர் சொல்லித் தரும் வேகத்தில் இன்னும் பல்லாயிரம் பதிப்புக்கள் பதித்துச் சிறக்க வாழ்த்துகிறேன்!
|
#40
|
|||
|
|||
நண்பர் மதன் 3000 பதிப்புகளை தாண்டியது மிக தாமதமாக இப்பொழுதுதான் பார்த்தேன் தொடர்ந்து சாதனை படைத்து 5000 பதிப்புகளையும் அடைய வாழ்த்துக்கள்
|
Tags |
2000 , தம்பி , தாண்டிய , பதிப்புகளை , மதன் , வாழ்த்துவோம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|