<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
ஒருவர் இயற்றிய பிற கதைகள் மற்றும் ஜோக்குகள் பற்றி அரிய ப்ரொபயில்ஸில் உள்ள லிங்க் மிகவும் உதவுகிறது.. நன்றி தலைவரே...
ஹயாத் கூறியது போல் மறுபடியும் போரம் ஜம்ப் கொண்டு வந்ததிற்கும் மிக்க நன்றி தலைவர் அவர்களே.. இது மிகவும் வேகமாக தளத்தைப் பார்க்க உதவுவதோடு தேவையில்லாமல் முன்னும் பின்னும் போய்வருவதால் ஏற்படும் நெட்-ஒர்க் ட்ராபிக்கையும் ஓரளவு குறைக்கும்... நன்றி...!!! நண்பர்கள் பலர் தொடர்கதைகள் எழுதும்போதும், ஒரு சிலர் மட்டும் தலைப்பில் கதையின் பாகம் என்ன என்பதை எழுதுவதில்லை.. அப்போது இந்த எக்ஸ்ட்ரா பீள்ட் மிகவும் உதவும்... அதற்காகவும் தலைவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்... ஆக மொத்தத்தில் தளம் இப்போது மேழும் மெருகு கூடி அருமையாக உள்ளது... நன்றி.. நன்றி..!
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#22
|
||||
|
||||
Forum களில் முன்பு Heading Bar இல் Thread / Thread Started / Thread Starter / Rating ஆகியன கானப்பட்டன. இப்போது Thread Started ஐக் காணவில்லை. இந்த Thread Started ஐக் கிளிக் செய்து ஏறு வரிசைப்படுத்தியோ அல்லது இறங்கு வரிசைப் படுத்தியோ புதிய திரிகளை அல்லது புதிய கதைகளை இலகுவில் அடையாளம் கண்டோம். இப்போது அந்த வசதி இல்லாமல் போய் இருக்கிறது. மீண்டும் Thread Started ஐ போடும்படி நிர்வாகத்திடம் அன்பாயக் கேட்டுக் கொள்கிறேன்.
திரிகளை ஆரம்பிக்கப்பட்ட திகதியின் படி வரிசைப் படுத்த வேறு ஏதாவது வழிகள் இருந்தால் யாராவது சொல்லுங்களேன். மற்றப்படி புதிய புத்தாண்டில் புதிய மாற்றங்கள் புதிய உத்வேகத்தைத் தருகின்றன. நன்றி நிர்வாகி அவர்களே. Last edited by mims; 15-04-06 at 11:57 AM. |
#23
|
|||
|
|||
Quote:
நீங்கள் சொல்வது போல் பார்க்க வேண்டுமானால் அந்த பக்கத்திலேயே கீழே "Display Options" கொடுக்கப் பட்டிருக்கிறது...அதை scroll பண்ணி செலக்ட் செய்து show Thread ஐக் கிளிக் செய்து ஏறு வரிசைப்படுத்தியோ அல்லது இறங்கு வரிசைப் படுத்தியோ, புதிய திரிகளை அல்லது புதிய கதைகளை இலகுவில் படிக்க முடியும்... மற்றபடி நிர்வாகி அவர்களுக்கு மிக்க நன்றி, இந்த புது வசதிகள் வசதியாகவே இருக்கிறது.. |
#24
|
||||
|
||||
Quote:
|
#25
|
|||
|
|||
மாற்றங்கள் கண்டிப்பாக தளத்தை செம்மைபடுத்தி வாசகர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
|
#26
|
||||
|
||||
nalla irukku
|
#27
|
||||
|
||||
இத்தளத்தை மேலும் மெருகூட்டும் உமது முயற்ச்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
|
#28
|
||||
|
||||
நல்ல யோசனைகள் நண்பரே தூள் கிளப்புங்க...
|
#29
|
|||
|
|||
இந்த புதிய வசதி நல்ல யோசனை, Hayath அவர்கள் கூறியது போல் Forum Jump இருந்தால் மிக நன்றாக இருக்கும்.
|
#30
|
|||
|
|||
உங்கள் அறிவிப்பு தளத்தை விருவிருப்பாக உதவட்டும்
|
|
|
|