<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் சூரபுலிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....மேலும் எமக்கு வாக்களித்து உற்சாகப்படுத்தி வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!!!....மீண்டும் மீண்டு வருவேன்...
|
#12
|
|||
|
|||
உங்களின் இந்த உத்வேகமே மிக விரைவில் உங்களுக்கும் வெற்றிக்கனியை சுவைக்க கொடுக்கும்.
வாழ்த்துக்கள் தங்கசி!!! அன்புடன் சூர புலி |
#13
|
||||
|
||||
வாழ்த்துக்கள் சூனாபுனா (பெயர் உதவிக்கு நன்றி பில்லா). இந்த முறை சூனாபுனா தங்கவாசலுக்குள் நுழைந்துள்ளார். அடுத்த மாதம் தங்காசிக்கு தங்கவாசல் திறக்க வாழ்த்துகிறேன்.
|
#14
|
|||
|
|||
Quote:
அன்புடன் சூர புலி |
#15
|
||||
|
||||
வாழ்த்துக்கள்
முதலிடம் வென்ற சூர புலிக்கு வாழ்த்துக்கள். தங்கசி நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளில் வெல்வார்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#16
|
|||
|
|||
இந்த மாதம் சவால் ராஜவாக வெற்றி பெற்றுள்ள...சூரபுலிக்கு வாழ்த்துக்கள்.........
மீண்டும்...மீண்டு....அடுத்த முறை சவால் போட்டியில் வெற்றிபெற இப்போதே வாழ்த்துக்கள்.....தங்கசி... |
#17
|
||||
|
||||
வாழ்த்துக்கள் சூரபுலி...தங்க வாசலில் சிறப்பான பங்களிப்புகள் வழங்க வாழ்த்துகிறேன்...(முதலில் இருப்பதை பார்க்கவே அதிக நேரம் ஒதுக்க வேண்டுமே என்கிறீர்களா...)
பங்கேற்ற தங்கசிக்கும் வாழ்த்துக்கள்...அடுத்த முறை சவால் ராஜா பட்டம் பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்... |
#18
|
|||
|
|||
பில்லா வச்ச சூனா புனா சுப்பரான பெயர் வாழ்த்துக்கள் நண்பரே. தங்கவாசலுக்கு வருக வருக என வரவேற்கிறோம். சூரப்புலிக்கு சவால் ராஜா பட்டத்தோடு புதுசா பெயரும் கொடுத்ததற்கு பில்லாவுக்கும் பாராட்டுக்கள்.
தங்கசி, போட்டியில் பங்கு பெறுவதே பாதி வெற்றி அடைஞ்ச மாதிரித்தான் தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள் நீங்கள் சவால்ராஜா பட்டம் பெறும் நாள் விரைவில் வரும். |
#19
|
|||
|
|||
அனைவரின் வாழ்த்துக்கலுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
ஆமாம் அனுசுயா முதலில் தங்க வாசலை ஆராய்கிறேன்..பிறகு புலியார் சொன்னபடி அப்படி என்னதான் வாத்தி அங்கு கலக்குகிறார் என்பதை பார்த்துவிடுகிறேன்.. ஆனால் கொஞ்சம் நாட்களாகும்.. அடுத்த வாரம் நான் விடுமுறையில் செல்கிறேன்.. விடுமுறை கழிந்து வந்து பார்க்கிறேன்.. அன்புடன் சூர புலி |
#20
|
|||
|
|||
போட்டில் பங்கக பெற்ற இருவருக்கும் வாழ்த்து மற்றும் நன்றிகள்...
|
|
|
|