<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 02-07-08, 03:41 PM
slguy slguy is offline
User inactive for long time
 
Join Date: 29 Nov 2007
Location: இங்கிலாந்து
Posts: 823
My Threads  
Thumbs up

முதலிரு இடத்தையும் பிடித்த பில்லா மற்றும் வாத்தியார் ஆகியோருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்!!

மற்றும் போட்டியில் கலந்து கொண்ட ஏனையவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!


எனது பாகங்களையும் வாசித்து பின்னூட்டங்களையும் தக்க ஆலோசனைகளையும் வழங்கியதுடன் வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி..

அன்புடன்
SLGUY
  #22  
Old 02-07-08, 04:46 PM
சூர புலி சூர புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2007
Posts: 2,546
My Threads  
தூள் கிளப்பிட்ட பில்லா...
பில்லானா எல்லாரும் .....ல்லானு நினைச்சா அது தப்பு... அவரு பெரிய ஜில்லா.... ஹி ஹி ஜில்லா கில்லாடின்னு சொன்னேன்..

வாழ்த்துக்கள் நண்பா... ரெண்டாவது முறைய தூள் கிளப்பினதுக்கு.. ஹாட்ரிக் அடிக்க வாழ்த்துக்கள்.

மற்றும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று அடுத்த இடங்களை பிடித்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்
சூர புலி
  #23  
Old 02-07-08, 05:40 PM
Nisadasan Nisadasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: இலங்கை
Posts: 6,262
My Threads  
கடந்த சில மாதங்களாக காமலோக காற்று பில்லாவின் பக்கம் அடிக்கிது போல! இது பொறாமை அல்ல பெருமிதம். சவால் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்!

போட்டியில் பங்கேற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் அடுத்த பாராட்டுகளுடன் அடுத்த போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
  #24  
Old 02-07-08, 05:53 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
ஸ்டீம் எழுதிய நடையில்.. யாருமே எழுத முடியாவிட்டாலும்..
அவர்கள் அனைவரும் தொடர்ந்த பணி பாராட்டுதலுக்குறியது...
வாழ்த்துக்கள் அனைத்து கதாசிரியர்களுக்கும்..
வாழ்க தமிழ்
  #25  
Old 02-07-08, 05:54 PM
raja4uus raja4uus is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 857
My Threads  
பங்கு பெற்ற அணைவருக்கும் வாழ்த்துக்கள்.
முதலிடத்தை பெற்ற பில்லாவிற்கும் ..
ஜூன் மாத சவால் ராஜாவை சில வாக்குகளில் தவற விட்டு குருவாக நிலைத்திருக்கும் வாத்தியாருக்கும் வாழ்த்துக்கள்.
  #26  
Old 02-07-08, 10:39 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
வெற்றி பெற்ற நண்பர் பில்லாவிற்கும், பங்கேற்ற நண்பர்கள் ஓல்வாத்தியார், அபீப், முரளி மற்றும் slguy , சூரபுலிக்கும், வாக்களித்த 108 நண்பர்களுக்கும், போட்டியை திறம்பட நடத்தி முடித்த நண்பர் ஸ்மார்ட்மேன் மற்றும் வாக்கெடுப்பை ஊக்குவித்த நண்பர் அசோவிற்கும் வாழ்த்துக்கள்....
இந்த சவால் போட்டி களம் இம்மாதம் போல் எம்மாதமும் சிறப்பாக அமையட்டும்.
  #27  
Old 03-07-08, 09:57 AM
kovaimalli kovaimalli is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2007
Posts: 1,117
My Threads  
வெற்றி பெற்ற பில்லாவுக்கு பாராட்டுகள். போட்டியில் பங்கு பெற்ற மற்றவர்களும் அடுத்த முரை வெற்றி பெற வாழ்த்துகிறேன்
  #28  
Old 03-07-08, 03:02 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த பில்லா மற்றும் வாத்தியார் ஆவர்களுக்கு என் பாராட்டுக்கள் . போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .
  #29  
Old 03-07-08, 08:57 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,527
iCash Credits: 148,367
My Threads  
இந்த முரையும் சவால் ராஜாவாக தேர்ந்தெடுக்கபட்ட பில்லா அவர்களை பாராட்டுகிறேன். பில்லாவுக்கு இது சாதர்ன வெற்றி அல்ல, இந்த முரை மிக கடுமையான போட்டி அதிலும் பல பாகங்கள் எழுதி நானும் ஹபிப்பும் கடுமையாக மோத வெறும் மூனே பாகத்தில் தூள் கிளப்பி விட்டது உன்மையில் பாராட்ட கூடிய விசயம். அதற்க்கு சரியான திறமை இருக்க வேன்டும்.

அடுத்தது சவாலில் பங்கு கொன்டு சிறந்த கதைகள் அளித்த ஹபிப், முரளி, கனா, தங்கர், சூரபுலி ஆகிய அனைவரையும் பாராட்டி அடுத்த முரை வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

அடுத்தது முதல் முரையாக போட்டியிட்ட என் கதைக்கும் வாக்களித்து இரன்டாம் இடத்தை தந்ததுக்கு அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. முதலிடம் பெறாவிட்டாலும் அதற்க்கு அருகில் அழைத்த சென்றுது என்னை மிகவும் உற்சாகபடுத்தி விட்டது. இனி நான் சவால் போட்டியில் கலந்து கொள்ள ஆசையை தூன்டி விட்டீர்கள் அதற்க்கு நன்றி.

மீன்டும் ஒருமுரை நமது சவால் ராஜா பில்லாவை பாராட்டி இந்த* திரியில் பங்கு கொன்டு பாராட்டிய* அனைவ*ருக்கும் ந*ன்றி தெரிவித்து கொள்கிறேன்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #30  
Old 08-07-08, 10:23 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
எல்லா பெரிய ஜாம்பவான்களும் மோதி, கடைசியில் பரிசை தட்டிசென்ற பில்லாவிற்கு வாழ்த்துக்கள்.. கலந்துகொண்டு தங்களின் படைப்புகளை எங்களுக்கு விருந்து படைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 07:42 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios