<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
நண்பர்களே,
மேம்படுத்துதலின் பரிசோதனை முயற்சிகள் இன்று தொடங்குகின்றன. மேம்படுத்தும் வேலைகள் இன்னும் 1 மணி நேரத்தில் தொடங்கலாம், அல்லது தடைகள் ஏற்பட்டால் நாளை நிச்சயம் உண்டு. இன்றும், நாளையும் (15/11 & 16/11) முக்கிய மேம்படுத்துதல் வேலைகள் நடைபெற இருக்கின்றன. திரிகள் துவக்குபவர்கள், நீண்ட பின்னூட்டங்கள் அளிப்பவர்கள் ஒரு நகலை தங்கள் கணிணியில் சேமித்து வைத்துக் கொள்ள மறக்க வேண்டாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 15-11-08 at 09:17 AM. |
#32
|
|||
|
|||
தளம் மேம்படுதுவதினால் எல்லோருக்கும் நன்மையே!!!!!
வாழ்த்துக்கள்... |
#33
|
|||
|
|||
எங்களை மகிழ்விப்பதற்காக மிகமிக கடுமையாக அருமையக உழைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு காமலோக வாசகர்கள் சார்பாக மிக்க நன்றி.
|
#34
|
||||
|
||||
தீபாவளிக்கு புது புடவை உடுத்தியதுபோல புது மெருகுடன் நம் தளம்...அருமை...அருமை...
|
#35
|
|||
|
|||
மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது
|
#36
|
|||
|
|||
பல்வேறு மேம்படுத்துதல் மூலம் எங்கள் தளப் பார்வையை குளுமைப்படுத்தி வரும் தலைவர் மற்றும் நிர்வாகிகளின் சீரிய சேவைக்கு எனது நன்றி!
சிறப்பான சேவை வழங்குவதற்காக தளத்தை மேம்படுத்தும் பணியினால் ஏற்படும் தற்காலிக இடையூறுகளை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறோம். |
#37
|
||||
|
||||
மாற்றங்களை வரவேற்கிறோம்...
தளத்தின் மினுமினுப்பு தற்போது மேலும் கூடியிருக்கிறது... தகவலுக்கு மிகவும் நன்றி |
#38
|
|||
|
|||
இன்று தளத்தை திறந்த உடனே எழுத்துகளின் வடிவம் மாறித்தெரிகிறது.. வித்தியாசத்தை அறியமுடிகிறது
|
#39
|
|||
|
|||
Windows 98 லிருந்து Windows Vista வுக்கு மாறியது போல அதிக மாற்றங்கள், அனைத்தும் வியக்க வைக்கிறது.
உறுபினருக்கு பிடித்த தீமை தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதி, வீடியோ ப்ரொஃபைல், இதுவரை யாரும் உபயோகப்படுத்தாத புண்டி லிஸ்ட்/இங்க்னோர் லிஸ்ட் வசதியில் செய்திருக்கும் மாற்றம், யூசர் ப்ரொஃபைலில் குறிப்பாக விசிடர் மெசேஜ், இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம். தலைப்பு இமேஜ் சிறியதாக இருப்பதால் ஒட்டாதது போல் தனியாக தெரிகிறது, அதில் நடிகைகளில் சிறிய புகைபடத்தை போடலாம் (நமிதா ) நன்றாக இருக்கும்.. (ஆனால் கர்வ்ஸ் லைட் தீமில் அந்த பிரச்சனை இல்லை) ஈவெண்ட் ரிமைண்டர் வசதி உபயோகப் படுத்த யூசருக்கு அனுமதி கொடுக்க படவில்லை அதையும் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். தீமில் அனைத்துமே நன்றாக இருந்தாலும் விஸன்ஸ் ப்ளூ மிகவும் சூப்பர்..... தேனி எழுத்துரு இன்னும் சேர்கவில்லையா .... ? ஆங்... ஆல்பம் வசதி அமர்களம்...! ஆகா மொத்தம் பாராட்டத்தகு மாற்றங்கள்...! Last edited by வரிப்புலி; 16-11-08 at 10:59 AM. |
#40
|
|||
|
|||
இது தடங்கள் இல்லை... தேவை.... தங்களின் மேலான சேவைக்கு வாழ்த்துக்கள்
|
|
|
|