<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#32
|
|||
|
|||
13,000 உறுப்பினர்களைக் கொண்ட இந்த உலகளாவிய குடும்பத்துக்கு வாழ்த்துச் சொல்ல எனக்கு அனுபவம் போதாது. தந்தைக்கு மகன் வாழ்த்துச் சொல்ல முடியாது, எனவே ஆலமரமாய் நிற்கும் இந்த குடும்பத்தின் முன் தலை தாழ்த்தி வணங்கி என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்..
|
#33
|
|||
|
|||
காமத்தை கன்னியத்துடன் வழங்கும் காம உலக சூப்பர் ஷ்டருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
|
#34
|
|||
|
|||
காமலோகத்திற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். உன் தளிர் கரம் பற்றி சீரியப் பாதையில் உன்னை செம்மையாய் நடத்திச் செல்லும் அந்த செம்மலுக்கு எனது பாரட்டையும், வணக்கத்தையும் தெரியப் படுத்திக் கொள்கிறே. ½. š .
|
#35
|
|||
|
|||
ஆறாவது ஆண்டில்அடியெடுத்து வைக்கும் நமது குடும்பத்துக்கும்
மற்றும் சிறந்த தளத்தை தமிழிக்கு தந்து தமிழ்தொண்டாற்றி வரும் தலைவர் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும்நன்றி இன்று போல் என்றும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் |
#36
|
|||
|
|||
''காமலோகம்''
பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு காண எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். |
#37
|
|||
|
|||
காமமிகு செந்தமிழ் வாழ்க !
காமலோக மமைத்தோர் வாழ்க !! காமபோகந் தருபெண்டிர் வாழ்க !!! காமமிகுமாந்த ரைனவரும் வாழ்க !!! காம உணர்ச்சிகளுக்கு ஒரு ஆரோக்கியமான வடிகாலாக ஆரம்பித்த காமலோகம், இன்று ஒரு பெரும் நதியாக ஓடுகிறது !! இது வற்றாத ஜீவ நதியாகப் பெருகி காமக் கடலில் கலக்கட்டும் ! காம்மிகு மாந்தரெல்லாம் அதில் நீராடிக் களியுங்கள் !! |
#38
|
|||
|
|||
ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது காமலோகத்திற்கு என் வாழ்துக்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
$$$ ராஜ் $$$ |
#39
|
|||
|
|||
நிர்வாகிக்கும், உதவியாளர்களுக்ம் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
|
#40
|
||||
|
||||
6 வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சி லோகத்திற்கு மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
|
|
|