<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #21  
Old 01-05-24, 03:38 PM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 Sep 2011
Posts: 1,280
iCash Credits: 12,505
My Threads  
தளம் மீண்டு(ம்) வந்ததில் மகிழ்ச்சி.

தாங்கள் சொன்னது போல், தடை பெற்ற காரணம் பற்றி விளக்கினால் என்னவென தெரிந்து கொள்வோம்.

நன்றி.
Reply With Quote
  #22  
Old 01-05-24, 03:44 PM
KADAMBANC's Avatar
KADAMBANC KADAMBANC is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 May 2021
Location: தமிழ்நாடு
Posts: 4,724
iCash Credits: 100,182
My Threads  
மகிழ்ச்சி.. எனது போனில் கோளாறு எனக் குழம்பி விட்டேன். நேரமும் தனிமையும் குறைவாக கிடைக்கும் நிலையில் இருப்பதையும் இழந்தது போன்ற உணர்வு உண்டானது.. திரும்பவும் சூழல் சீராகியிருப்பது மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!!
Reply With Quote
  #23  
Old 01-05-24, 04:44 PM
Ondipuli's Avatar
Ondipuli Ondipuli is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posts: 1,689
iCash Credits: 48,431
My Threads  
தளம் மீண்டும் இயங்க ஆரம்பித்துவிட்டது மகிழ்ச்சி... எல்லாரும் சொன்னது போல் ஏதோ ஒன்றை இழந்து வெறுமையாய் இருப்பதை போன்று உணர்ந்தேன்... வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #24  
Old 01-05-24, 05:27 PM
alex1 alex1 is offline
Bronze Member (i)
 
Join Date: 09 Nov 2006
Posts: 437
iCash Credits: 4,171
My Threads  
மீண்டும் தலத்திற்க்குள் நுழைவுவதற்கும், கதைகளை படிப்பதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ என்று பயந்த என்னை போல் பலருக்கும், நமது தளம் மீண்டும் இயங்குவதை கண்டு பெரும் மகிழ்ச்சியே

வாழ்க நமது தளம்
அன்புடன்
அலெக்ஸ்
Reply With Quote
  #25  
Old 01-05-24, 08:22 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,302
iCash Credits: 677,071
My Threads  
Quote:
Originally Posted by dr.no View Post
மிகச் சிறப்பு. எதற்காக தளம் இயங்கவில்லை என்பது யாருக்கும் தெரியவில்லை.
அது தான் பேண்ட்வித் அளவு எட்டப்பட்டதால் தளம் நின்று விட்டது என்று பிழைச்செய்தி காட்டியதே.


Quote:
Originally Posted by naughty2hotty View Post
Bandwidth தீர்ந்துவிட்டது என்று தொடர்ந்து எர்ரர் வந்து கொண்டே இருந்தது. இத்தனை வருடங்களாக இல்லாமல் திடிரென்று அதை பார்த்தது ஏன் என்று தெரியவில்லை.
தொடர்ந்து நீங்கள் முயற்சித்ததால் அப்படி வந்திருக்கிறது, இந்த பிழைச்செய்தி காட்டியது ஓரளவு தவறானது, உண்மையிலே நம் தளம் கூடுதல் பேண்ட்வித் அளவு கொண்டது, கடந்த 11 வருடங்களாக தளம் வருபவர்கள் இந்த மாதிரி பிழைச்செய்தி வந்து பார்த்திருந்திருக்க இயலாது.


Quote:
Originally Posted by Siddharth128 View Post
மகிழ்ச்சி. தளம் இரண்டு நாட்கள் இயங்காததால் ஏப்ரல் மாதப் போட்டிக்கான இறுதித் தேதி நீட்டிக்கப்படுமா?
அப்படி செய்ய இயலாது, அதற்குப்பதில் இந்த மாதம் சென்ற மாதத்திற்கான சிறந்த கதைப்போட்டி நடத்தப்படாது, இந்த மாதக்கதைகளையும் சேர்த்து அடுத்த மாதம் இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து ஒன்று என போட்டி நடத்தப்படும். ஏன் இந்த மாதம் நடத்தப்படாது என்று இந்த பதிவின் கடைசியில் பார்த்துக்கொள்ளுங்கள்.

Quote:
Originally Posted by Randyorton View Post
இது மீண்டும் நிகழாமல் பாதுகாக்கும் படி கேட்டு கொள்கிறேன்.
நடிகர் வடிவேலு வசனத்தில் பதில் சொல்வதாக இருந்தால் “ வேண்டுமென்றாவா இப்படி ஆனது, ஏதோ எங்களுக்கே தெரியாமல் ஆயிட்டதுங்க”

Quote:
Originally Posted by nandabalan View Post
இதற்கு முன்பு ஒரிரு முறை இப்படி நடந்திருக்கு. ஆனால் அதிகபட்சம் ஒரு நாளில் சரியானதுண்டு. இம்முறை பதட்டப்பட வைத்து விட்டது.
அது எத்தனை வருடத்திற்கு முன்பு என்று சொல்லியிருந்தால் நீங்கள் மூத்த உறுப்பினர் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

Quote:
Originally Posted by Laal View Post
தாங்கள் சொன்னது போல், தடை பெற்ற காரணம் பற்றி விளக்கினால் என்னவென தெரிந்து கொள்வோம்.
விரிவான தகவல்கள் இன்னும் தர இயலாததற்கு காரணம், இன்னும் சில விவரங்கள் தலைமை நிர்வாகி அவர்களால் அறிய வேண்டியிருப்பதாலே.


///////////


நண்பர்களே, முழுமையான விரிவான தகவல் இப்போதும் தர இயலவில்லை, ஆனால் ஓரளவு தகவல் தருகிறேன்.

தளத்து உறுப்பினர்கள் போலவே நிர்வாக உறுப்பினர்கள் எங்களுக்கும் தளம் பேண்ட்வித் பிரச்சினையால் தடை செய்யப்பட்ட பிழைச்செய்தி பார்த்தே தளம் இயங்காததை தெரிந்து கொண்டோம். முன்கூட்டியே ஏதும் தெரியவில்லை. தெரிந்திருந்தால் தவிர்த்திருக்கலாம். காரணம் உண்மையிலே நேரடியாக பேண்ட்வித் பிரச்சினை அல்ல. தளம் தேவைக்கு அதிகமான பேண்ட்வித் முறையில் தான் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது,

நம் தளம் அமைந்துள்ள சர்வரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிகவும் பழையதாகிவிட்டதால் அது இப்போது காலாவதி ஆக இருக்கிறது என்று தெரிகிறது . தளம் இயங்கும் சர்வரை கட்டுப்பாடில் வைத்திருக்கும் நிறுவனமும் நம்மிடம் அதனை சமீபத்தில் மாற்ற சொல்லி வந்தனர். அப்படி மாற்றினால் அதனை தொடர்ந்து மென்பொருள்/வன்பொருள் மாற்ற வேண்டியதோடு, தளத்தின் தற்போதைய பாரம் இயங்கும் மென்பொருள் மாற்றம் மற்றும் இதனை எடுத்து புதிய இயங்கு தளத்தில் செயல்படுத்தும் போது ஏற்படும் நிகழ்கால சிக்கல்களை கருத்தில் கொண்டு அது இயங்கும் வரை இயங்கட்டும் என்று 10 வருடங்களுக்கு மேல் கொண்டு வந்துள்ளோம், இது நாள் வரை ஒரு நாள் கூட பிழைச்செய்தி ஏதுமில்லாமல் தளம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வந்துள்ளது. அவ்வப்போது டி.என்,எஸ் சர்வர் கேச்சிங் ஆகாததால் தளம் ஓரிரு மனிநேரம் தட்டுப்படாமல் எப்போதவது ஒரு சில நாட்டில் இருப்பவர்களுக்கு இருந்திருக்கும். மற்றபடி தளம் தொடர்ந்து இயங்கி வந்து கொண்டும், டேட்டாபேஸ் பேக்கப் ஆகிக்கொண்டும் இருந்து வந்துள்ளது.


தளத்து சர்வர் ஓ.எஸ் நாட்பட்டதால், மற்ற சேவைகள் செயலிழந்திருந்து அதனால் உடனே தளத்தை மீட்டெடுக்க முடியவில்லை. டீபால்ட் செட்டிங்க்ஸ் என ஒரு குறிப்பிட்ட லிமிடெட் பேண்ட்வித் என மாறிக்கொண்டதால், அந்த குறிப்பிட்ட அளவு எட்டியதும் பிழைச்செய்தி வந்து விட்டது. ஒவ்வொரு மாதமும் இந்த பேண்ட்வித் 1ம் தேதி ரீசெட் ஆகும் என்பதால் முன்னரே 1ம் தேதி சரியாகி விடும் இமெயிலில் கேட்டவர்களுக்கெல்லாம் தகவல் தந்திருந்தோம். இன்று காலை 10:30 மனி அளவில் தளம் திரும்ப இயங்க ஆரம்பித்து விட்டது.

புது இயங்குதளம் மாற்ற தலைமை நிர்வாகி அவர்கள் ஆவன செய்திருக்கிறார். பின்னர் அதில் தளம் செயல்படக்கூடும், அது பற்றி கூடுதல் விவரம் இப்போதைக்கு முழுதும் இல்லை. அம்மாதிரி மாற்றும் முன்னர் பொதுவிலே அறிவிப்பு வெளியிட்டு பின் குறிப்பிட்ட நாளில் தளம் சில மனிநேரம் மூடப்பட்டிருக்கும், அனைத்தும் மாற்றிய பின் திரும்ப இயங்கும். தலைமை நிர்வாகி அவர்களே இதுபற்றி அறிவிப்பார்.

அதுவரை தளத்தில் சில வசதிகளை நிறுத்தி வைத்துள்ளோம்.

1) மை திரட்ஸ் என்னும் ஒருவர் பெயருக்கு எதிரில் இருக்கும் ஒரு மெனு மூலம் அவர் கடைசியாக ஆரம்பித்த திரிகள் பட்டியல் முடக்கியுள்ளோம்.
2)தள முகப்பில் ஆரம்பத்தில் வரும் 10 சமீபத்திய திரிகள் பட்டியல், 5 நிர்வாக அறிவிப்பு திரி பட்டியல் இதனை நிறுத்தியுள்ளோம்.
3)லைவ் சேர்ச் ரிசல்ட் 100 என்பதனை 50 என மாற்றியமைத்துள்ளோம்.

தள பேண்ட்வித் ஒரளவு கட்டுப்பாட்டில் இருக்க, தேவையான திரிகளை மட்டும் திறந்து பாருங்கள், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திரிகளை திறக்காதீர்கள், நகல் எடுக்க முற்படாதீர்கள். ஒரளவு கட்டுப்பாடுடன் இருந்தால் 27 நாட்களுக்கான பேண்ட்வித் 31 நாளைக்கு தாரளமாக உபயோகம் ஆகும்.
__________________
Reply With Quote
  #26  
Old 01-05-24, 09:11 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,307
iCash Credits: 140,944
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
இன்று காலை 10:30 மனி அளவில் தளம் திரும்ப இயங்க ஆரம்பித்து விட்டது
அப்படி என்றால் தளம் தானாக இயங்கா நிலைக்கு சென்றது போன்றே, தானாக இயங்க ஆரம்பித்து விட்டது.
Quote:
Originally Posted by asho View Post
டீபால்ட் செட்டிங்க்ஸ் என ஒரு குறிப்பிட்ட லிமிடெட் பேண்ட்வித் என மாறிக்கொண்டதால், அந்த குறிப்பிட்ட அளவு எட்டியதும் பிழைச்செய்தி வந்து விட்டது
புரிந்தது.
Quote:
Originally Posted by asho View Post
ஒரளவு கட்டுப்பாடுடன் இருந்தால் 27 நாட்களுக்கான பேண்ட்வித் 31 நாளைக்கு தாரளமாக உபயோகம் ஆகும்
தற்காலிகமாக இது ஓகே என்றாலும் இது தீர்வு அல்ல. முடிந்த வரை சீக்கிரமே நம் தளத்தை அன் லிமிடட் பேட்வித்க்கு மாற்றி அமைப்பதே சிறந்ததாக இருக்கும்.
Quote:
Originally Posted by asho View Post
நம் தளம் அமைந்துள்ள சர்வரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிகவும் பழையதாகிவிட்டதால் அது இப்போது காலாவதி ஆக இருக்கிறது
தேவையான அப்டேட் வேலைகளை முடிந்த வரையில் சீக்கிரமாக செய்ய தலைமை நிர்வாகி அவர்களுக்கு வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் நண்பரே. இதை நம் லோக உறுப்பினர் நண்பர்கள் அனைவரின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote
  #27  
Old 01-05-24, 09:12 PM
Siddharth128's Avatar
Siddharth128 Siddharth128 is offline
Bronze Member (i)
 
Join Date: 14 Jan 2024
Posts: 174
iCash Credits: 9,985
My Threads  
தெளிவான விளக்கங்களுக்கு நன்றி. உங்கள் ஆலோசனைகளை பின்பற்றுவோம்.
__________________
சித்தார்த்
எச்சரிக்கை: காமக்கதை ஜாலியாய் படிக்கத் தான். நிஜ வாழ்வில் முயற்சி செய்து செருப்படி வாங்க வேண்டாம்.
Reply With Quote
  #28  
Old 01-05-24, 09:22 PM
bineeshm's Avatar
bineeshm bineeshm is offline
Bronze Member (i)
 
Join Date: 28 Jan 2022
Location: Los Angeles
Posts: 420
iCash Credits: 4,028
My Threads  
Quote:
Originally Posted by kathalan View Post
பொறுமையா? ஹையோ... ஹையோ.... பொறுமையே இல்லாமல் நான் புதிதாக ஒரு கதையே எழுத ஆரம்பித்து அக்கதையின் இறுதி பாகத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இதுக்கு பேர்தான் டெடிகேஷன்னு சொன்னான் வெள்ளைக்காரன்
__________________
- பினீஷ்!
Reply With Quote
  #29  
Old 02-05-24, 01:34 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 544
iCash Credits: 4,095
My Threads  
தளம் மீண்டும் வழமையாக இயங்குவதில் மகிழ்ச்சி.
சில நேரம் நாமே எதிர்பாக்காத பிரச்சனை வந்து விடும். அதுதான் இந்தமுறை நடந்து விட்டது.
ஆனால் அவர்கள் சரி செய்து மீண்டும் இயங்குகிறது.
Reply With Quote
  #30  
Old 02-05-24, 03:17 PM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 Sep 2011
Posts: 1,280
iCash Credits: 12,505
My Threads  
தளம் இயங்காத காரணத்தை விரிவாக எடுத்துரைத்த அசோ அவர்களுக்கு நன்றி.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:06 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,