<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
உழைப்புக்கு கிடைத்த பாராட்டு...
வாழ்த்துக்கள் வாசன் & டைட்டன்... தொடரட்டும் உங்கள்சேவை,,,,, Last edited by SINGAI-RAM; 07-12-07 at 08:02 AM. |
#52
|
||||
|
||||
குளிர்ந்த எழுத்தாளர்களா!?! கதைகள் அனைத்தும் சூடாகவன்றோ எழுதியிருப்பீர்கள்!
வாழ்த்துக்கள் காமலோகத்து நண்பர்களே உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்... |
#53
|
|||
|
|||
சிறப்பு பரிசு பெற்ற எழுத்தாளர்களாகிய ஏழு உறுப்பினர்களுக்கும் --- குறிப்பாக வாசன் ,titan ----வாழ்த்துக்கள் பல்லாயிரம்....
|
#54
|
||||
|
||||
வாசன் மற்றும் டைட்டனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#55
|
|||
|
|||
எனக்கு பிடித்த கதைகளை எழுதிய வாசன், டைட்டன் க்கு சிறப்பு எழுத்தாளர் பதவி கொடுத்த தலைவருக்கு எனது நன்றியையும், அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்
|
#56
|
||||
|
||||
இருவர்களுக்கும் இந்த சிறப்பான சிறந்த எழுந்தாருக்கான விருது கிடைப்பதில் நாங்கள் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறோம்.
அதை தேர்ந்தெடுத்த ஆசிரியருக்கு நன்றி. வாசன், டைட்டன் இருவர்களின் சாதனைகள் தொடருட்டும்... |
#57
|
||||
|
||||
மேலும் சிலருக்கு எனது பரிந்துரைகள்....... raja35, aerikari ,aarun
|
#58
|
||||
|
||||
வாசன் & டைட்டன் இருவரும் விருது பெற முழு தகுதியும் திறமையும் உடையவர்கள் ! வாழ்த்துக்கள் !
விருது வழங்கி கெளரவித்த நிர்வாகிக்கு Salute !!! |
#59
|
||||
|
||||
வருடம் முடிவடைய இருக்கும் நிலையில், சிறந்த எழுத்தாளர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வாசன் மற்றும் டைட்டன் இருவருக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்! விருது அளிக்கும் நிர்வாகத்திற்கு நன்றிகள் பல!
நன்றி! நன்றி! நன்றி! |
#60
|
||||
|
||||
காமலோக அன்பர்களே!
நான் விடுப்பில், வெட்டியாய் ஊர் சுற்றிக்கொண்டு இருந்ததால், நமது தளத்திற்கு வெகு நாட்களாய் வர இயலவில்லை. இன்று தான் வந்தேன். வந்து பார்த்ததும், இரண்டு கடிதங்கள் இருந்தன. என்னவோ ஏதோ என்று திறந்து பார்க்க, ஒன்று தலைவர் xxxguy இடமிருந்தும் மற்றொன்று அன்பர் அசோவிடமிருந்தும் வந்து இருந்தன. முதலாவது, எனக்கு Cool Writer அவார்டை அளிக்கப்பட்ட செய்தியை சொல்ல, இரண்டாவது அதற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தது. என்னடா என்று மேற்கொண்டு பார்க்கையில், அன்பர் வாசனுடன் சேர்த்து எனக்கு Cool Writer அவார்டு கிடைத்திருப்பதை அறிந்துக்கொண்டேன். விருது கொடுத்த தலைவருக்கும், வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கும் எனது மேலான நன்றிகள். சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் முன்பு ஏதோ தத்து பித்து என்று தமிழில் தட்டச்சு செய்ய ஆரம்பித்த என்னால், இப்போது சரளமாக தட்டுச்சு செய்ய முடிகிறது என்றால் அதற்கு காரணம் காமலோகமே! அதே போல, தமிழையே வெகு வருடங்களாக மறந்து போய், முழுமையாக ஒரு வாக்கியத்தை கூட பேச்சு தமிழில் பேசாமல் இருந்த என்னை, எனது தமிழை தூசு தட்டி, எண்ணெய் இட்டு செம்மை படுத்துக்கொள்ள வைத்தது இந்த காமலோகம் தான். காமகதைகள் அன்றி மற்ற படி சதாரண சிறுகதைகளைக் கூட என்னால் எழுத முடியும் என்று எனக்கு தன்னம்பிக்கை ஏற்படித்தியதும், காமலோகம் தான்! (காமலோகம் என்று நான் குறிப்பிடுவது வெறும் தளத்தை மட்டும் அல்ல! தளத்தின் உயிராய் இருக்கும் நண்பர்களையும் சேர்த்து தான்!!) எவ்வளவு தாமதமாக வந்து கதை எழுதினாலும், லேசாக கடிந்துக்கொள்ளுவதுடன் மேலும் மேலும் எழுத ஊக்கம் அளித்த நமது காமலோக நண்பர்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள் பல... இந்த விருதை அன்பர் வாசனுடன் பெறுவது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! |
Tags |
வருட , இந்த |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|