<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#81
|
|||
|
|||
வணக்கம்...
தளத்தில் சேர்ந்து 120 பதிவுகள் செய்துவிட்டேன்... இதில் இரண்டு கதைகளும் அடங்கும்.... இன்னும் நான் தமிழ் வாசல் உறுப்பினராக மட்டுமே இருக்கிறேன்.. என்னை ஜூனியர் மெம்பர் ஆக மாற்ற வேண்டுகோள் விடுக்கிறேன்... ஒருவேளை... நான் இன்னும் தகுதி பெறவில்லை என்றால் காரணத்தையும் கூறவும்... அதை சரிசெய்து... அடுத்த வாசலுக்கு முன்னேற வசதியாக இருக்கும்...
Last edited by asho; 03-04-23 at 06:38 AM. |
#82
|
|||
|
|||
கட்டுப்பாடுகள் பல உள்ளன..
சில தடவை பதிவு பதிந்து அதை அழித்தும் உள்ளேன் |
#83
|
|||
|
|||
இது போன்ற கட்டுபாடுகள் இருப்பது மிகவும் நல்லது. இக்கட்டுபாடுகள் தளத்தை மென்மேலும் வளர வழி வகுக்கும்.
|
#84
|
|||
|
|||
நிர்வ நிர்வாகி அவர்களுக்கு நன்றி கண்டிப்பாக ஒவ்வொரு வாசலாக முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது கண்டிப்பாக தரமான தமிழ் பதிப்புகள் தமிழ் கதைகள் தமிழ் கருத்துக்கள் பின்னோட்டங்கள் என அனைத்தையும் அனைவரும் தரமாக செய்யும் எண்ணம் வந்துவிட்டது கண்டிப்பாக தங்கவாசல் கதவை திறக்க முயற்சிப்பேன் நன்றி வணக்கம்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|