<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 08-05-06, 02:38 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,266
My Threads  
இப்போது கதைகள் பதிப்பதில் சில புதிய Field-கள்

நண்பர்களே,

நம்மிடன் தற்போது ஆயிரக் கணக்கான கதைகள் உள்ளன. இன்னும் சிலவருடங்களில் அவை லட்சங்களை எட்டலாம். அதனால், கதைகளை இப்போதே நாம் வகைப் படுத்துவதில் ஈடுபட்டால், இனிவரும் நாட்களில், நமக்கு பிடித்த கதைகளை திரியின் உள்ளே செல்லாமலேயே வெளியிலேயே தெரிந்து கொண்டு படிக்க வழிமுறைகள் செய்வது அவசியமாகிறது.

அதனால், இன்று முதல் பரிசோதனையாக 3 புதிய Field-கள் கதைகள் பதிக்கும் போது வருமாறு (தமிழ் வாசலில் மட்டும்) செய்யப் பட்டுள்ளது. அவை தலைப்புக்கு கீழே ஒன்றன் பின் ஒன்றாக தோன்றும். இவற்றில் உள்ள Options தற்போது சோதனைக்காக உருவாக்கப் பட்டவை. உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், கதைகள் பற்றிய கலந்துரையாடல் பகுதியில் கொடுத்தால், அடுத்த மாதம் முதல் அவற்றை நடைமுறைப் படுத்தலாம்.

இவற்றில் உள்ள Options தமிழில் தோன்றுமாறு செய்வதில் டெக்னிகல் சிக்கல் உள்ளது. அதனால், ஆங்கிலத்தில் வருமாறு மட்டுமே செய்ய முடியும்.

1) முதல் Field = Character 1 = உங்கள் கதையின் அல்லது கதையில் கலவியில் ஈடுபடும் முக்கிய கதாபாத்திரம்.

2) இரண்டாம் Field = Character 2 = உங்கள் கதையின் அல்லது கதையில் கலவியில் ஈடுபடும் இரண்டாவது முக்கிய கதாபாத்திரம்.

3) மூன்றாம் Field = Story Type = இந்த கதையை வகைப் படுத்துதலில் எந்த வகையில் சேர்க்கலாம்.

இந்த மாதம் நீங்கள் இந்த பகுப்புகளை தேர்வு செய்யாவிடில் Unknown என்று வருமாறு செய்யப் பட்டுள்ளது. ஆனால், அடுத்த மாதம் முதல் கண்டிப்பாக தேர்வு செய்யுமாறு செய்யப் படும்.

கதை பதிக்காமல் இந்த வசதியை சோதிக்க நினைப்பவர்கள், தமிழ் வாசலில் உள்ள தரம் கூட்ட வேண்டிய கதைகள் பகுதியில், சோதித்துப் பார்க்கலாம், இந்த பரிசோதனை திரிகள் அடுத்த மாத துவக்கத்தில் நீக்கப் படும்.

உங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 08-05-06 at 02:45 PM.
Reply With Quote
  #2  
Old 08-05-06, 07:12 PM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 75,713
My Threads  
இதன்மூலம் நாம் விரும்பும் உறவு முறை கதைகளை எளிதில் அடையாளம் கண்டு படிக்க வசதியாக இருக்கும்.சோதித்து பார்க்கிறோம். நன்றி.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
Reply With Quote
  #3  
Old 08-05-06, 07:25 PM
JOMO JOMO is offline
User inactive for long time
 
Join Date: 18 Mar 2005
Location: ITALY
Posts: 325
My Threads  
இப்படி ஓரு நடை முரை இருந்தால் எம்மை போல் கதை படிப்பவர்கலுக்கு வசதியாக இருக்கும்
நன்றி. வாழ்க காமலோகம்
ஜோமோ
Reply With Quote
  #4  
Old 08-05-06, 07:26 PM
kavinila kavinila is offline
Precious Senior Member - Inactive
 
Join Date: 09 Sep 2002
Location: chennai
Posts: 1,057
iCash Credits: 2,582
My Threads  
வித்தியாசமான நல்ல யோசனை... பிற்காலத்தில் தொகுக்க... படிக்க அனைவருக்கும் எளிதான முறை....
Reply With Quote
  #5  
Old 08-05-06, 08:06 PM
Vaasan's Avatar
Vaasan Vaasan is offline
Precious Contributor - Inactive

Awards Showcase

 
Join Date: 05 May 2004
Posts: 3,018
iCash Credits: 57,315
My Threads  
தமிழ் வாசலில் தகாத உறவு பகுதியில் நான் இன்று காலை பதித்த கதைக்கு எடிட் பண்ணியும் வரவில்லையே . . .

புதிதாக பதிக்க முயலும் போது வருகிறது . .

நல்ல முன்னேற்றம், தெரிவு செய்து படிக்க எளிதாக இருக்கும் (நேரம் குறைவாக கிடைப்பவர்களுக்கு)
__________________
உங்களில் ஒருவன்
வாசன்

எனது கதைகளில் சில !!!!

பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் ,
அ.சி.மா.சே

Last edited by Vaasan; 08-05-06 at 08:40 PM.
Reply With Quote
  #6  
Old 09-05-06, 09:40 AM
ultraman ultraman is offline
User inactive for long time
 
Join Date: 23 Jul 2005
Posts: 1,177
My Threads  
கண்டிப்பாக இது போன்று வகைப்படுத்துவதால் சீக்கிரம் அந்த பகுதிக்கு செல்ல ஏதுவாக இருக்கும், அதே நேரத்தில் இப்போது அனேக எண்ணற்ற புதிய எழுத்தாளர்கள் கதை எழுதி கலக்கிக்கொண்டிருப்பதால் இதற்கு கண்டிப்பாக அமோக ஆதரவு இருக்கும்.

Last edited by ultraman; 09-05-06 at 09:42 AM.
Reply With Quote
  #7  
Old 09-05-06, 10:05 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,266
My Threads  
Quote:
Originally Posted by வாசன்
தமிழ் வாசலில் தகாத உறவு பகுதியில் நான் இன்று காலை பதித்த கதைக்கு எடிட் பண்ணியும் வரவில்லையே . . .

புதிதாக பதிக்க முயலும் போது வருகிறது . .

நல்ல முன்னேற்றம், தெரிவு செய்து படிக்க எளிதாக இருக்கும் (நேரம் குறைவாக கிடைப்பவர்களுக்கு)
காலையில் இது இயங்க துவங்கவில்லை,
அதன் பிறகு தான் துவங்கியது.
இப்போது எடிட் செய்யும் போது வருகிறதா?
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #8  
Old 09-05-06, 10:31 AM
vasdev4 vasdev4 is offline
User inactive for long time
 
Join Date: 21 Dec 2005
Posts: 183
My Threads  
நல்ல யோசனை
Reply With Quote
  #9  
Old 09-05-06, 11:32 AM
mageeswar mageeswar is offline
User inactive for long time
 
Join Date: 25 Jan 2006
Posts: 198
My Threads  
நல்ல வசதி. நூலகம் போல் விரும்பிய கதைகளை படித்து மகிழலாம். முயற்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
Reply With Quote
  #10  
Old 09-05-06, 12:40 PM
tamil kumaran's Avatar
tamil kumaran tamil kumaran is offline
User inactive for long time
 
Join Date: 29 Feb 2004
Posts: 982
My Threads  
இது நல்ல ஒரு யோசனை நாம் படிக்க நினைக்கும் கதைகளை எளிதாக கண்டுபிடித்து படிக்க மிகவும் நல்ல ஒரு அருமையான வரவேற்க தக்கது.
Reply With Quote
Reply

Tags
சில , fieldகள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:30 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,