<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
பழைய பதிவு மாற்ற முடியவில்லை
என்னால் எனது பழைய திரியை மாற்றம் ("edit") செய்ய முடியலை. உதவ முடியுமா.
http://www.kamalogam.com/new/showthread.php?t=27450 நன்றி |
#2
|
|||
|
|||
ஒரு பத்து நாட்கள் ஆன நம்முடையப பதிவுகளை நாம் மாற்றம் செய்ய இயலாதுதான் அய்யா!அதனால் அத்தனையையும் ஒரு பிரதி எடுத்து word/wordpad இவைகளில் பதிவேற்றம் செய்துகொள்ளுங்கள்; உங்களின் போக்கில் மாற்றங்கள் செய்து அப்படி மாற்றம் செய்த அந்தப் பதிவினை நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு அனுப்பி வையுங்கள் அய்யா !
அவர் அந்தப் புதிய பதிவினை உங்களுக்காக மீண்டும் பதிவேற்றம் செய்வர் ! அவ்வளவே அய்யா ! |
#3
|
|||
|
|||
சிறப்பான தெளிவான விளக்கத்தை கொடுத்த நண்பர் ஜெகனை பாராட்டுகிறேன். ஒரு சிறிய பரிசும் தருகிறேன்.
நண்பரே, இதற்கு வேறு வழியொன்றும் இருக்கிறது. வரைவு பணிமனையில் உங்களுக்கு என்று ஒரு திரி ஓப்பன் செய்து அதில் வேண்டிய மாற்றங்களுடன் அந்த அறிமுகத்திரியை பதியுங்கள். பிறகு நிர்வாக உறுப்பினருக்கு தனி மடலில் சொன்னால் அதை எடுத்து வேண்டிய மாற்றங்களை அவர் செய்து விடுவார். |
#4
|
|||
|
|||
என்னுடையாய் அரைகுறை ஞானத்தைக் கொண்டு என்னைப் பாராட்டிப் பரிசும் வழங்கி மகிழும் நிர்வாகத்தினருக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா !
|
#5
|
|||
|
|||
Quote:
அறிமுக திரியை மாற்றம் செய்ய விடலாம், நிர்வாகிகளுக்கு வேரு ஏதும் பிரச்சனை இருந்திருக்க கூடும். |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|