<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #51  
Old 13-01-07, 09:17 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
இங்கு பங்களித்து வாழ்த்துக்களை தெரிவிப்பதிலேயே...
கரும்பின் சுவையை காணலாம்...

வருத்தங்கள் வேண்டாம் தோழா.. எங்கள் ராச ராசா...

உங்களுக்காகவும்...
உங்களை போன்று வெளி நாட்டில்
தனியாக வாழ்ந்து வரும் தமிழர்களுக்கும்
சிறப்பு பொங்கல் வாழ்த்துக்கள்...

வாழ்க தமிழ்
Reply With Quote
  #52  
Old 15-01-07, 10:48 AM
Sabalam21's Avatar
Sabalam21 Sabalam21 is offline
User inactive for long time
 
Join Date: 14 Mar 2002
Posts: 381
My Threads  
உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் இனிய பொங்கள் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #53  
Old 15-01-07, 11:09 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
ஏற்கெனவே ஒரு திரி நடந்துகொண்டிக்கிறதே? பின் ஏன் இரண்டாவது திரி?
Reply With Quote
  #54  
Old 17-01-07, 08:02 AM
ரசிகன் ரசிகன் is offline
*Reactivated on 05/06/12
 
Join Date: 20 Dec 2004
Location: நாடோடி
Posts: 449
My Threads  
தமிழ் கேட்க முடியாத இந்த அயல்நாட்டில், உற்றார் நண்பர் இல்லா இடத்தில், நமது காமலோக நண்பர்களைகாண்பதே காணும் பொங்கலாகிவிட்டது!
வங்கக்கடற்கரையிலிருந்து வாழ்த்தும் சூரியனுக்கு பசிபிக் கடலில் இருக்கும் நண்பனின் நன்றி!வாழ்த்துக்கள்!
இத்திருநாளில் எல்லா நலமும், வளமும், அமைதியும் காண அனைத்து காமலோக நெஞ்சங்களுக்கும், உலகத்தமிழர்களுக்கும் வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #55  
Old 18-01-07, 08:07 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
வெளி நாட்டில் இருந்தால் கொஞ்சம் ஏக்கம் தான்...

அடுத்த பொங்கலுக்கு தமிழர்களுடன் சேர்ந்து கொண்டாடும் பாக்கியம் உங்கள் அனைவருக்கும் கிடைக்க எனது வாழ்த்துக்கள்

இந்த முறை தமிழன் ஆளுவதால்.. தமிழர்கள் அதிக மகிழ்ச்சியுடன் இந்த பொங்கலை கொன்டாடுகின்றனர்..

புத்தாண்டு கொண்டாத்தையும் மிஞ்சி எல்லா அரசு கட்டிடங்களும் அலங்கரிக்க பட்டுள்ளது..

5 வருட சோகம் மறைந்து சந்தோஷம் மக்கள் மனதில் தெரிகிறது..
மேலும்... கலைஞரின் சமத்துவ பொங்கல் தான் நகரங்களில் களை கட்டுகிறது..
அரசும், கட்சிகளும் ..
முதல்வரின் உத்தரவு படி
சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்..
தமிழக போலிசும் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்..

அரசு அதிகாரிகளும், அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்...

தமிழன் தமிழ் நாட்டை ஆளும் போது அது ஒரு கலை தான்...

நம்ம வீட்டை அப்பா , அம்மா ஆளுவதை போல் இருந்தது...

வாழ்க தமிழ்
Reply With Quote
  #56  
Old 18-01-07, 08:13 PM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 90
My Threads  
Quote:
Originally Posted by udhayasuriyan View Post
வெளி நாட்டில் இருந்தால் கொஞ்சம் ஏக்கம் தான்...

அடுத்த பொங்கலுக்கு தமிழர்களுடன் சேர்ந்து கொண்டாடும் பாக்கியம் உங்கள் அனைவருக்கும் கிடைக்க எனது வாழ்த்துக்கள்

இந்த முறை தமிழன் ஆளுவதால்.. தமிழர்கள் அதிக மகிழ்ச்சியுடன் இந்த பொங்கலை கொன்டாடுகின்றனர்..
புத்தாண்டு கொண்டாத்தையும் மிஞ்சி எல்லா அரசு கட்டிடங்களும் அலங்கரிக்க பட்டுள்ளது..

5 வருட சோகம் மறைந்து சந்தோஷம் மக்கள் மனதில் தெரிகிறது..
மேலும்... கலைஞரின் சமத்துவ பொங்கல் தான் நகரங்களில் களை கட்டுகிறது..
அரசும், கட்சிகளும் ..
முதல்வரின் உத்தரவு படி
சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்..
தமிழக போலிசும் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்..

அரசு அதிகாரிகளும், அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்...

தமிழன் தமிழ் நாட்டை ஆளும் போது அது ஒரு கலை தான்...

நம்ம வீட்டை அப்பா , அம்மா ஆளுவதை போல் இருந்தது...
வாழ்க தமிழ்

ஒன்னும் தாங்க முடியல போங்க .காது கிழியுது . ஹிஹி .
Reply With Quote
  #57  
Old 20-01-07, 12:43 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
மற்ற எந்த கேள்விகளுக்கும் உரிய பதில் எப்பொழுதும் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள்..

நக்கலுக்கு மட்டும் உங்களுக்கு வேண்டியதை மட்டும் கோட் செய்கிறீர்கள்..

அப்புறம் எப்படி உங்கள் அபிப்ராயத்தை ஆமோதிப்பது...

அது சரி...

எந்த ஒரு விவாதத்திலும் நீங்களும் நண்பர் சசிதாவும்.. லோக்கல் அரசியல் தலைவர்களை திட்டி திரிகளின் தலைப்பு வேரு மாதிரி இருந்தாலும் அதை திசை திருப்புகிறிர்கள்..( நிர்வாகி எவ்வளவோ எடுத்து சொன்னாலும்)

அது என்னமோ தெரியல..
அது என்ன மாயமோ தெரியல...

உங்களையும் நிர்வாகம் கண்டுக்காம இருக்கு...

விவாதியுங்கள்...
தலைப்புக்கு தகுந்தார் போல்.....

வாழ்க தமிழ்
Reply With Quote
  #58  
Old 20-01-07, 02:23 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
மண்டை காயுது.
Reply With Quote
  #59  
Old 07-01-08, 12:30 PM
seetha seetha is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2006
Posts: 1,114
My Threads  
பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

என் இனிய காமலோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல், மாட்டுப்பொங்கல், கானும்பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

Last edited by seetha; 07-01-08 at 12:31 PM.
Reply With Quote
  #60  
Old 07-01-08, 12:42 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,285
iCash Credits: 674,784
My Threads  
தளத்தில் திரி ஆரம்பிக்க வேறு விசயமே இல்லையா நண்பர்களே, இப்படி ஒரு வாரத்திற்கு முன் இங்கே ஒருத்தர் பொங்கல், மாட்டு பொங்கல், கானும் பொங்கல் என்று போட்டு திரி ஆரம்பித்து எல்லோரும் ஏன் குப்பை போடுகிறீர்கள்.

விழாவிற்கு, ஒரு நாள் முன்னதாக ஆரம்பித்தால் கூட பரவாயில்லை, ஒரு வாரத்திற்கு முன்பிருந்தேவா?. இங்கே இந்த திரி 5 நாள் ஓடி முடிந்ததும். ஒருவர் காமமில்லா தலைப்புகளில் ஒரு வாழ்த்து திரி பொங்கலுக்கு முதல் நாள் ஆரம்பிப்பார். விட்டால் தமிழ் வருட பிறப்பிற்கு இப்போதே திரி ஆரம்பித்து விடுவீர்கள் போல. இப்படி முதலில் திரி ஆரம்பிப்பதில் என்ன பெருமை. வாழ்த்து சொல்லாவிட்டால் என்னவாகும். எனக்கும் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்.
__________________
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:32 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,