<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0114 - 'என் முதல் கதை' - சவால் போட்டி முடிவுகள்
நி.சவால்: 0114 - 'என் முதல் கதை' - சவால் போட்டி முடிவுகள் நண்பர்களே..! நண்பிகளே...! நிர்வாக சவால்: 0114 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான ars_arsenal அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான என் முதல் கதை' பாகம் 01 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. சவால் போட்டி அறிவிப்பு > இங்கே இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் vjagan, think4perfect மற்றும் subbu2000 ஆகிய மூவர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். மூவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 32 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..! இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 18 வாக்குகள் பெற்று vjagan முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0114 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே: 1) vjagan - 18 வாக்குகள் 2) think4perfect - 7 வாக்குகள் 3) subbu2000 - 7 வாக்குகள் இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் think4perfect மற்றும் subbu2000 ஆகியோருக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. -:O:-
__________________
|
#2
|
|||
|
|||
முதன் முறையாக சவால் ராஜா விருதை பெற்றிருக்கும் நண்பர் ஜெகனுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
போட்டியில் கலந்துக்கொண்ட மற்ற இரு நண்பர்களுக்கும் என் பாராட்டுகள். தொடர்களை படித்து பின்னூட்டம் போட்டு வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி! |
#3
|
||||
|
||||
வெற்றி பெற்ற அய்யா ஜெகனுக்கு வாழ்த்துக்கள்...இந்த பரிசு கொடுத்ததே நீன்ஹ்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதற்காகவே....உங்கள் பாணியில் தொடர்ந்து எழுதுங்கள்..
என்னுடன் போட்டியில் பங்கெடுத்த நண்பர் திங்க் 4 பெக்ட்டுக்கு வாழ்த்துக்கள்
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#4
|
|||
|
|||
முதல் இடம் பிடித்த விஜெகனுக்கு என் வாழ்த்துக்கள்
|
#5
|
|||
|
|||
சரியாக முப்பது மாதங்கள் கழித்து நான் காமலோகத்தில் மீண்டும் என்னுடைய ‘கதையளப்பு’ செய்ய முயற்சித்தேன் அய்யா!
நன்றாகவே ‘கதையும் அளந்தேன்’ இந்த நிர்வாகபோட்டியில் அய்யா! இது நான் நிர்வாகபோட்டியில் என்னுடைய மூன்றாவது முயற்சியில் கிடைத்த விருது அய்யா! இதற்கு வழி செய்த நன்னெஞ்சம் கொண்ட சில பல நண்பர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடனும் அய்யா! அதற்குக் காரணமானவர்களில் முதன்மையானவர்: நண்பரும் சிறந்த படைப்பாளருமான jaya6 அவர்கள்; இரண்டாமவர் பச்சி அவர்கள் அய்யா! நான் பச்சி அவர்களை தொடர்பு கொண்டு அவரும் நான் பட்ட என்னுடைய சிக்கலைப் போக்கி விட்டார்-தமிழில் MSWord ல் இப்போது என்னால் எழுத இயலும் - அவர் அவராகவே என் நிலைமையை உணர்ந்து - நான் அவரை அணுகும் முன்பே --- அவரின் இயல்பின்படி அவராகவே முன் வந்து - அவருடைய மிகச் சரியான பெரிய உதவியினால் மிகச் சரியான காலத்தில் எனக்குச் செய்த உதவியினால் அவருக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன் அய்யா ! மூன்றாவர் நண்பரும் சிறந்த படைப்பாளருமான subbu2000 அவர்கள் அய்யா ! அவர்கள் மூவருக்கும் நன்றிகள் மீண்டும் - மிகுந்த நெஞ்சார்ந்த உணர்வுடன் அய்யா அம்மணி! [COLOR="Blue"][SIZE="3"]தமிழா, இதயகாதல், காமராஜன், [COLOR="blue"]ஒண்டிபுலி, annaisivakumar, [/INDENT][/COLORKaleshan, kamakirukkan Nallavan1010, pandya_049, PUTHUMALAR, suresh85, Tdrajesh மற்றும் வாக்களிப்பில் கலந்துகொண்ட அந்தப் முப்பத்தி இரண்டு பொல்லாத வாசகர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்ளும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடனும் அய்யா ! என்னுடன் இந்தப்போட்டியில் கலந்துகொண்டு என்னை உற்சாகமூட்டிய நண்பர்கள் subbu2000 மற்றும் think4perfect அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா ! இனி, நேரமும் வாய்ப்பும் எனக்குக் கிடைக்கும்போது. தொடர்ந்து நானும் ‘கதையளந்து கொண்டே’ இருப்பேன் அய்யா ! |
#6
|
|||
|
|||
இந்த நிர்வாக சவால் போட்டியில் முதலிடம் வென்று சவால் ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்டுள்ள நண்பர் vjagan அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
வெற்றி தோல்விகளை கருத்தில் கொள்ளாது சிறப்பான தொடர்ச்சிகள் தந்து சவாலை சிறப்பித்துள்ள think4perfect மற்றும் subbu2000 இருவருக்கும் என் நன்றி கலந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக் களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதே போல் நண்பர்கள் தொடர்ந்து வரும் நிர்வாக சவால் போட்டிகளில் பங்கு கொண்டு சிறப்பிக்கும்படியும் வேண்டுகோள் விடுக்கிறேன். வாழ்த்துக்கள் நண்பர்களே. |
#7
|
||||
|
||||
இந்த ஆண்டு நண்பர் வி.ஜெகன் அவர்களின் ஆண்டு என்று சொன்னால் அது மிகை ஆகாது.. மீண்டும் அமோக வெற்றி பெற்று சவால் ராஜாவான அந்த பொல்லாதப் படைப்பாளர் ஐயா வி.ஜெகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#8
|
|||
|
|||
வெற்றி பெற்ற அயயா அம்மணி புகழ் விஜகனுக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்
|
#9
|
|||
|
|||
அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்கும் விஜகன் காட்டில் இப்ப நல்ல மழை காலம் தான்!
ஜகனுக்கும் நல்ல கதைகளைத் தந்த சக போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்!!! |
#10
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற என் அருமை நண்பர் திரு:"vjagan" அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.........
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|