<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #51  
Old 04-03-07, 10:24 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
பிறந்த நாள் கொண்ட்டத்திரியை தலைவர் தொடங்கிய முதல் நாளிலேயே இதுவரை 51 பேர்கள் வாழ்த்து மற்றும் சிலர் வாழ்த்துக்கவிதை படைத்ததிலேயே நண்பர்கள் நம் லோகத்தின் பிறந்த நாளை எவ்வாறு ஆவலோடு கொண்டாடுகிறார்கள் என்பது விளங்குகிறது...அந்த அளவுக்கு லோகம் நம் வாழ்வில் அங்கம் ஆகிவிட்டது...இது என்றென்றும் தொடர வாழ்த்துகிறேன்...

அனு...
  #52  
Old 04-03-07, 10:24 PM
genisys genisys is offline
User inactive for long time
 
Join Date: 01 May 2004
Posts: 0
My Threads  
ஆறு ஆண்டு காலம் எங்களை மகிழ்வித்த காமலோக நிர்வாகிக்கு எனது பணிவான வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் சமர்ப்பிக்கிறேன். தங்கள் மகத்தான பணி தொடர இப்பொன்னான நன்னாளில் நான் என்னால் இயன்ற வகையில் பங்கு கொள்கிறேன்.

genisys
  #53  
Old 04-03-07, 10:26 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
ஆறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நம் காம லோகத்தின் நிர்வாகி, மேற்பார்வையாளர், கண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

Last edited by RasaRasan; 04-03-07 at 10:26 PM.
  #54  
Old 04-03-07, 10:33 PM
Myboy Myboy is offline
User inactive for long time
 
Join Date: 26 Dec 2006
Posts: 728
My Threads  
இன்று பிறந்த நாள் கொண்டாடும் காமலோகத்திற்க்கு வாழ்த்துக்கள்! வாழ்க! வாழ்க!!வாழ்க!!!வாழ்க!!!!வாழ்க!!!!!வாழ்க!!!!!!
  #55  
Old 04-03-07, 10:40 PM
m_vaanan's Avatar
m_vaanan m_vaanan is offline
User inactive for long time
 
Join Date: 21 Feb 2006
Posts: 1,943
My Threads  
ஆறாவது ஆண்டில் அடிஎடுத்துவைக்கும் இனிய காமலோகத்துக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..

பல்லாண்டு, பல்லாண்டு, பலகோடி நூறாண்டு வாழிய..வாழியவே...
  #56  
Old 04-03-07, 10:43 PM
taninbaa taninbaa is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 303
My Threads  
Smile வாழ்த்துக்கள்

காமலொகம் மேன்மெலூம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  #57  
Old 04-03-07, 10:53 PM
raja004 raja004 is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2004
Location: tamil nadu
Posts: 0
My Threads  
காமலோகத்திற்கு என் மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நான் அறிந்த தமிழின் மூலம் என்னை இன்புரச்செய்துகொண்டிருக்கும் என் காமலோகத்தார் அனைவருக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் வாழ்க காமலோகம் வாழ்க....வாழ்க
  #58  
Old 04-03-07, 10:58 PM
malar001 malar001 is offline
User inactive for long time
 
Join Date: 24 Dec 2006
Location: தமிழ்நாடு
Posts: 556
My Threads  
6ஆவது பிறந்த நாளில் நம் தளம் மென்மேலும் செழித்துத் தழைத்து ஓங்கி உயர பல்கிப் பெருக உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்.
  #59  
Old 04-03-07, 11:09 PM
hemalathaa hemalathaa is offline
User inactive for long time
 
Join Date: 25 Nov 2006
Location: chennai
Posts: 1,842
My Threads  
தன்னலம் பாராது 5 ஆண்டுகள் பீடுநடை பயின்று
தமிழர் மனமெல்லாம் குளிர்வித்தது காமலோகம்!
6 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்து
6 அறிவு படைத்த மனித இனம் காமத்தால் தழைத்திட வருக! வருக!
தலைவருக்கும் அவரது தொண்டர் படைக்கும் நன்ரிகள் 1000.
  #60  
Old 04-03-07, 11:34 PM
raj_kumarxyz raj_kumarxyz is offline
User inactive for long time
 
Join Date: 10 Nov 2006
Posts: 196
My Threads  
Smile

அன்பு நண்பா ! நீ

04/03/2002

அன்று இட்ட
காமலோகவித்து !!

இன்று ஐந்து போய், ஆறில் ஆலமரமாய் !!!
நம் இணையகுடும்பம் (13000)

இனி ஆறு, பல ஆறாய் பெருகி
காமலோகம் செழித்து,
பூத்து, குழுங்கி,
காமக்கனிகள் நூறு நூறாய் அளவின்றி எமக்கு அளிக்க
வாழ்த்தும் ...........அன்புடன்........ ராஜ்குமார்.......

Last edited by raj_kumarxyz; 04-03-07 at 11:41 PM.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:32 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios