<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 22-07-08, 11:43 AM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 75,866
My Threads  
Quote:
Originally Posted by kaviyarasanai View Post
என் கதையான காமத்து பால் எவ்வளவு வாக்குகள் பெற்றது அல்லது அதற்க்கு வாக்குகளே இல்லையா என கூர முடியுமா?
நட்புடன்,
காவியரசனை
உங்கள் கதைக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்தன என்பதைக் காண ஜூன்'2008 சிறந்த கதைப் போட்டி -என்ற சுட்டியை தட்டுங்கள்.


எல்லோரும் இந்த மாத போட்டியை நான் வித்தியாசமாக அறிவித்திருப்பதாக கூறியிருக்கிறீர்கள் அதற்கான உங்கள் வாழ்த்துக்கள் எல்லாம் "ஒவ்வொரு போட்டி அறிவிப்பையும் வித்தியாசமாக அறிவியுங்கள்"- என்று ஊக்கம் கொடுத்த தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் சேரும்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
  #22  
Old 22-07-08, 11:44 AM
XXXGirl's Avatar
XXXGirl XXXGirl is offline
User inactive for long time
 
Join Date: 25 Jul 2005
Location: கோவை (குவைத்)
Posts: 1,330
My Threads  
நண்பர் பிஸ்தா எழுதிய இந்த கதைக்கு நான் பின்னூட்டம் இடும்போதே கூறியிருந்தேன்..... இந்த மாத சிறந்த கதையாக இந்த கதைதான் தேர்ந்தெடுக்கப்படுமென்று..... என் கருத்து வீண் போகவில்லை.... வாழ்த்துக்கள் பிஸ்தா....... அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த ராதிகா மற்றும் மா.கி ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்......
  #23  
Old 22-07-08, 12:59 PM
king_007_1234567 king_007_1234567 is offline
User inactive for long time
 
Join Date: 08 Jan 2006
Posts: 708
My Threads  
வெற்றி பெற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் & பாராட்டுகள் .........

$$$ ராஜ் $$$
  #24  
Old 22-07-08, 02:22 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 753
My Threads  
Thumbs up

Quote:
Originally Posted by Hayath View Post
உங்கள் கதைக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்தன என்பதைக் காண ஜூன்'2008 சிறந்த கதைப் போட்டி -என்ற சுட்டியை தட்டுங்கள்.
.
ஹயாத் சார் ...

நீங்கள் கொடுத்து இருக்கும் லிங்கில், கதைகள் வாங்கின ஓட்டு விபரம் மறைக்கப்பட்டுள்ளது ..

அன்புடன்
smdhabib
  #25  
Old 22-07-08, 03:20 PM
sweet_rajini_2006 sweet_rajini_2006 is offline
*Reactivated on 26/9/12
 
Join Date: 25 Nov 2006
Posts: 1,327
My Threads  
கதை போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற அனைத்து நண்ப நண்பிகளுக்கும் என் இனிய நல்வாழ்துக்கள்.
  #26  
Old 22-07-08, 03:59 PM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 75,866
My Threads  
Quote:
Originally Posted by smdhabib View Post
ஹயாத் சார் ...

நீங்கள் கொடுத்து இருக்கும் லிங்கில், கதைகள் வாங்கின ஓட்டு விபரம் மறைக்கப்பட்டுள்ளது ..

அன்புடன்
smdhabib
அப்படியா ?! சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி, தற்போது சரி செய்யப்பட்டு விட்டது.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
  #27  
Old 22-07-08, 06:02 PM
kudimagan's Avatar
kudimagan kudimagan is offline
User inactive for long time
 
Join Date: 11 Aug 2004
Posts: 2,064
My Threads  
பர்சு பெற்றவர்களுக்கு பாராட்டுகள்.

குடிமகன்
  #28  
Old 22-07-08, 08:53 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 148,035
My Threads  
கிட்டதட்ட எதிர்பார்த்த கதைகளே வெற்றி பெற்றிருகிறது.
வெற்றி பெற்ற பிஸ்தா ராதிகா மாயகிருஷ்னனுக்கு பாராட்டுகள். நீண்ட (ஒரு ஆண்டு) இடைவெளிக்கு பிறகு கதை படைத்து பதக்கம் வாங்கிய பிஸ்தாவுக்கு சிறுப்பு பாராட்டுகள்.

படைப்பாளியை ஊக்குவித்த உருப்பினர்களுக்கும் நன்றி. எதிர்பாராத விதமாக என்னுடை 1967 இல் ஓல்வாத்தியார் கதைக்கும் 45 வாக்குகளை அள்ளி வழங்கி என்னை ஊக்குவித்த வாக்காளர்களும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #29  
Old 22-07-08, 10:19 PM
ipsasp ipsasp is offline
User inactive for long time
 
Join Date: 23 Aug 2007
Posts: 659
My Threads  
என்னுடைய கதைக்கு 54 வாக்குகள் அளித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி.
  #30  
Old 23-07-08, 06:38 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
இந்த மாதம் சிறந்த கதை போட்டியில் வெற்றி பெற்ற பிஸ்தா, ராதிகா, மாயகிருஷ்னன் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துககள்.

கடந்த முறையை விட இந்த மாதம் என் கதை முன்னேறியிருக்கிறது என்பதை பார்க்கும் போது மனதிற்க்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனக்கு வாக்களித்த அனைத்து நணபர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என்னை வாழ்த்திய நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
Closed Thread

Tags
போட்டி , கதைப்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:19 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,