<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #521  
Old 16-01-22, 05:49 AM
anagu anagu is offline
User inactive for long time
 
Join Date: 14 Jan 2022
Posts: 86
ஆலோசனை

ஒவ்வொரு வாசல் தலைப்புலேயே எத்தனை பின்னோட்டம், கதைகள் மற்றும் எவ்வளவு நாள் கழித்து விண்ணப்பித்தால். அடுத்த வாசலுக்கு செல்லலாம் என்று குறுந்தகவல் (உதாரணம் பி:1,க:1 சே.நா:7+1 )இருந்தால் நன்றாக இருக்குமே. ஏன் என்றால் என்னை போன்ற புதியவர்களுக்கு வாசல் மொத்த எண்ணிக்கை ஜயப்பாடு தீடீர் என எழுகிறது. அதற்காக மிக வேகமாக செல்கிறேன் என்ற எண்ணம் இல்லை இது ஒரு ஜயப்பாடு மட்டுமே.

நன்றி.
அநாகு
Reply With Quote
  #522  
Old 16-01-22, 08:05 AM
Thanos Thanos is offline
Banned for Limited Period
 
நடிகைகள் பெயர்களை பயன்படுத்தி கதை எழுதலாமா

நா அவர்களின் பெயர்களை மட்டும்தான் பயன்படுத்த உள்ளேன்

மற்றும் திரைப்படங்களை பயன்படுத்தி. Spoof காமக்கதை பதிவிடலாமா

அனைவருக்கும் நடிகைகள் மீது காம உணர்வு ஏற்படும் ஏன் என்றால் ஒருவரால் பெற முடியாத ஒன்றின் மீது எப்பொழுதும் ஆசையானது தீரவே தீராது அதை இது போன்ற கதைகளின் மூலம் தீர்த்து கொள்ள நினைக்கிறோம் அவ்வளவுதான்

இது போன்ற பதிவில் என்ன என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை கிடைத்தால் நன்று.....

இப்படிக்கு
Thanos🙏
Reply With Quote
  #523  
Old 16-01-22, 09:47 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,374
My Threads  
http://www.kamalogam.com/new/showthread.php?t=76261

தனியே ஒரு திரி ஆரம்பித்து பதில் வந்துள்ளதை பார்க்கவில்லையா?

http://www.kamalogam.com/new/showthread.php?t=72879
__________________
Reply With Quote
  #524  
Old 16-01-22, 11:19 AM
Thanos Thanos is offline
Banned for Limited Period
 
நன்றி

தங்கள் அறிவுரை படி

அந்த இடத்தில் சென்று என் சந்தேகத்தை தெளிவுபடுத்தி கொண்டேன்
உதவிக்கு நன்றி

சில நாட்களில் அனைவரையும் சந்தோசபடும் வகையில் ஒரு கதையை எனக்கு பிடித்த நடிகையை வைத்து தங்களுக்கு பரிசளிக்கிறேன்

இதை தெளிவுபடுத்தவும் திரைப்படங்களை வைத்து spoof காமக்கதை பதிவிட அனுமதி உண்டா???

இது சம்மந்தமாக அதில் கூறவில்லை அதனால் மறுபடியும் கேட்கிறேன்...


இப்படிக்கு
Thanos 🙏
Reply With Quote
  #525  
Old 16-01-22, 11:41 AM
Suart Suart is offline
User inactive for long time
 
Join Date: 15 Jan 2022
Posts: 59
My Threads  
எப்படி ஒரு பதிவை புதிதாக பதிவது
Reply With Quote
  #526  
Old 16-01-22, 05:26 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,374
My Threads  
Quote:
இதை தெளிவுபடுத்தவும் திரைப்படங்களை வைத்து spoof காமக்கதை பதிவிட அனுமதி உண்டா???
தாராளமாக எழுதலாம். நீங்கள் காமக்கதை வாசலுக்கு மேல் அனுமதி வாங்கிய பின் இதனை பார்க்கலாம். முன்னரே நிறைய கதைகள் உள்ளன.

காமலோக ரசிகர்களின் கெட்ட நேரம், நானே இரண்டு கதை எழுதியுள்ளேன்.
__________________
Reply With Quote
  #527  
Old 16-01-22, 05:33 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,374
My Threads  
Quote:
Originally Posted by Suart View Post
எப்படி ஒரு பதிவை புதிதாக பதிவது
நீங்கள் இப்போது செய்தது பதிவு, முதன் முதலில் ஆரம்பித்தால் அதற்கு பெயர் திரி ஆங்கிலத்தில் த்ரட்.

உங்களுக்கு அனுமதி உள்ள பாரத்தில் நியூ திரட் என்பதனை அழுத்தினால் பதிந்தால் போதும்.
__________________
Reply With Quote
  #528  
Old 19-01-22, 02:03 PM
naughty2hotty's Avatar
naughty2hotty naughty2hotty is offline
Gold Member (i)

Awards Showcase

 
தலைவருக்கு நான் புதிதாக புதியவரின் புது கதைகள் பகுதியில் ஒரு கதையை ஆரம்பித்து உள்ளேன். அந்த கதைக்கு இரண்டாவது பதிப்பை புது திரியில் போட வேண்டுமா இல்லை அதே திரியில் போடா வேண்டுமா. கதையின் தலைப்புக்கு பிறகு -01 என்று சேர்க்கப்பட்டுள்ளது அதன் காரணமாகவே இந்த குழப்பம்.
Reply With Quote
  #529  
Old 19-01-22, 02:18 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,604
Quote:
Originally Posted by naughty2hotty View Post
தலைவருக்கு நான் புதிதாக புதியவரின் புது கதைகள் பகுதியில் ஒரு கதையை ஆரம்பித்து உள்ளேன். அந்த கதைக்கு இரண்டாவது பதிப்பை புது திரியில் போட வேண்டுமா இல்லை அதே திரியில் போடா வேண்டுமா. கதையின் தலைப்புக்கு பிறகு -01 என்று சேர்க்கப்பட்டுள்ளது அதன் காரணமாகவே இந்த குழப்பம்.
அதே பகுதியில் அடுத்த பாகத்திற்கு புதிய திரி உருவாக்குங்கள்! அது தான் இங்கு நடைமுறை!! பழைய கதைகளை அதே பகுதியில் பாருங்கள் புரியும்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote
  #530  
Old 19-01-22, 02:27 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by naughty2hotty View Post
கதைக்கு இரண்டாவது பதிப்பை புது திரியில் போட வேண்டுமா இல்லை அதே திரியில் போடா வேண்டுமா. கதையின் தலைப்புக்கு பிறகு -01 என்று சேர்க்கப்பட்டுள்ளது அதன் காரணமாகவே இந்த குழப்பம்.
Quote:
Originally Posted by naughty2hotty View Post
இரண்டாவது பதிப்பை புது திரியில் போட வேண்டுமா இல்லை அதே திரியில் போடா வேண்டுமா
அடுத்த பதிப்பாக இரண்டாம் பாகம் பதிக்க நினைத்தால் புதியவரின் புது கதைகள் பகுதியில் புது திரியில் பதித்து விடுங்கள். இரண்டாம் பாக தலைப்பு முடிவில் -02 என்று சேர்த்து பதியுங்கள். ஒவ்வொரு பாகங்களும் குறைந்த பட்சம் ஐம்பது வரிகள் வரும் படியாக பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி குறைவான வரிகள் இருந்தால் முந்தைய பாகத்தோடு அந்த பாகம் இணைக்கபடும்.

ஒரே பாகத்தோடு கதையை முடிக்க நினைத்தால் முதல் பாகத்தில் எடிட் ஆப்சனை அழுத்தி அங்கேயே பதித்து விடலாம். (ஒரே பாகத்தில் முடிக்க நினைத்த கதை என்றால் கதையை ஒரேடியாக முடித்து பதிவிடுவது நல்லது. அடிக்கடி எடிட் செய்து கொஞ்சம் கொஞ்சமாக இணைக்கும் போது வாசகருக்கு குழப்பம் வரும்)

கதை அடுத்த பாகத்திற்கு தொடரும் என்றால் ப்ரிபிக்ஸ்-ல் தொடரும் என்றும், கதை முடிந்து விட்டது என்றால் முடிவுற்றது என்ற பிரிபிக்ஸ்-ஐயும் தேர்வு செய்யுங்கள். கதையின் முடிவிலும் தொடரும் அல்லது முடிவுற்றது என்பதை குறிப்பிட மறவாதீர்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:44 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,