<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #41  
Old 02-02-09, 05:36 PM
tamilan10 tamilan10 is offline
User inactive for long time
 
Join Date: 26 Feb 2006
Posts: 320
My Threads  
அவர் நகைச்சுவையில் சிறந்தவரா அல்லது குணச்சித்திரத்தில் சிறந்தவரா???
Reply With Quote
  #42  
Old 02-02-09, 06:17 PM
Katturaja's Avatar
Katturaja Katturaja is offline
User inactive for long time
 
Join Date: 26 Feb 2006
Posts: 2,305
My Threads  
எங்களின் கவலைகலையெல்லாம் மறந்து சிரிக்க வைத்தவரே, அழவைத்துவிட்டாயே. மாபெரும் ஒரு மகத்தான மனிதரை இழந்துவிட்டோம்.

கனத்த இதயத்துடன் கலங்கித்துடிக்கிறேன்.
Reply With Quote
  #43  
Old 02-02-09, 06:23 PM
rafiahamed rafiahamed is offline
User inactive for long time
 
Join Date: 22 Aug 2008
Location: வளைகுடா
Posts: 1,503
My Threads  
நாகேஷ் என்றும் மனதில் நிற்பவர் சிரிப்பு நடிகரானாலும் அவர் ஒரு குணசித்திர நடிகர் மற்றவர் மனதை அவர் கஷ்டப்படுத்தியதில்லை........

அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.......
Reply With Quote
  #44  
Old 02-02-09, 06:46 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is online now
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 243
iCash Credits: 4,146
My Threads  
நாகேஷ் அவர்களின் மறைவு சினிமா உலகுக்கு ஒரு ஈடுகட்ட முடியாத இழப்பு.
நகைச்சுவைக்கு ஒரு புதிய பரிணாமத்தையே கொடுத்த அவருக்கு என் அஞ்சலி.
__________________
Reply With Quote
  #45  
Old 02-02-09, 08:52 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,518
iCash Credits: 147,601
My Threads  
நாகேஷ் ஆத்மா சாந்தி அடைய இரைவனை பிராத்திகிறேன்.
நகைசுவையில் பல லட்சம் மனம் கவர்ந்தவர் எழுதினால் பக்கம் பக்கமாக எழுதி கொன்டே போகலாம். ஒரு திரியில் அவர் சாத்னைகள் அடங்காது.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #46  
Old 02-02-09, 11:54 PM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
மறைந்த நகைச்சுவை திலகம் நாகேஷ் அவர்கள் மீது நன்பர்கள் பெருமளினர் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தனர் என எண்ணும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது...
Reply With Quote
  #47  
Old 03-02-09, 12:18 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
நாகேஷ் அவர்களின் படங்களை எப்பொழுது பார்த்தாலும் அலுக்காது. எங்கள் பள்ளி நாட்களில் ஹாஸ்டலில் டி.வி வீசியார் வாடகைக்கு எடுத்து அதில் புதுப்படங்களை பார்க்காமல் நாகேஷின் எதிர் நீச்சல், சர்வர் சுந்தரம் பார்த்தது இன்றும் என் நினைவில் இருக்கின்றது. மிகச்சிறந்த நடிகர். செய்தியை கேட்டு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.
Reply With Quote
  #48  
Old 03-02-09, 12:22 AM
RAJANTAI RAJANTAI is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2002
Posts: 594
My Threads  
மிக சிறந்த நடிகர், நீர்குமிழி படத்தை பார்த்தவர்கள் யாரும் மறக்க முடியாது, ஆத்மா சாந்தி அடையட்டும்.

அன்புடன்
ராஜண் டை
Reply With Quote
  #49  
Old 03-02-09, 03:55 AM
keith's Avatar
keith keith is offline
*Reactivated on 30/8/13
 
Join Date: 21 Mar 2003
Location: Europe
Posts: 348
My Threads  
தமிழ் திரையுலகில் தனக்கென ஓரிடத்தை ஏற்படுத்திக்கொணட சிறந்த நடிகர்.திரு நாகேஷ். ஈடில்லாத இழப்பு தமிழ் திரையுலகத்திற்கு. திரையுலகத்தையே நம்பி வாழும் சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி நிறுவனங்கள் யாருமே நாகேஷின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எந்த நிகழ்ச்சியையும் நடத்தவில்லை என்பது மிகவும் வருந்ததக்க ஒன்று.
கீத்
Reply With Quote
  #50  
Old 04-02-09, 12:06 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
காதலிக்க நேரமில்லை செல்லப்பா, திருவிளையாடல் தருமி, தில்லானா மோஹனாம்பாள் சவடால் வைத்தியாக நாகேஷ் என்றும் ரசிகர் மனத்தில் வலம் வருவார்!
Reply With Quote
Reply

Tags
நடிகர் , நகைச்சுவை , காலமானார்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:34 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,