<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #11  
Old 04-07-17, 05:32 PM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
முதன் முதலில் கலந்துகொண்ட சவாலில் வெற்றிவாகை சூடிய தீபாவுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
Reply With Quote
  #12  
Old 04-07-17, 09:00 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
காமலோகத்தில் புதியவர்களாய் இணைந்தவர்களுக்கு இந்த வெற்றி நல்லதொரு உற்சாக பானமாய் விளங்குமென்று எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் தீபா.
மிகவும் நிதர்சனமான செய்திதான் இந்த வார்த்தை அய்யா அம்மணி !

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
Originally Posted by asho
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
இது நண்பர் vjagan அவர்களுக்கு மிக நன்றாகப் பொருந்தும். வெற்றி வாய்ப்பை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவறவிட்டாலும் அவரது பங்கு அளப்பரியது. வாசகர் சவால் 08 ஐயும் நடத்திக்கொண்டு இந்தச் சவாலில் சிறப்பான முத்திரையைப் பதித்திருக்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டப்பந்தயங்களில் பங்கெடுக்கும் விளையாட்டு வீரரைப் போன்றது இவர் நிலை
மனமார்ந்த இந்தப் பாராட்டுதலுக்கு வாழ்த்துக்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக அய்யா அம்மணி !

ஆனால், இந்தப் பாராட்டுதல் அந்தப் 'பொல்லாத நண்ப'ரின் உயர்வான ,மிகுந்த பெருந்தன்மையின் வெளிப்பாடேயன்றி வேறு ஒன்றுமில்லை அய்யா அம்மணி என்பது என்னுடைய மிகவும் ,மிகவும் தாழ்மையான எண்ணம் !

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
"ஒருநாளும் தளர்வறியா மனத்தை" பெற்றுள்ள இவர் மிகவும் பாராட்டிற்குரியவர் என்பதில் சந்தேகமே இல்லை. இவரது அயராத உழைப்பைச் சிறப்பித்து சொல்ல எனக்கு வேறு வார்த்தைகளும் தெரியவில்லை. இவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
ஆமாம்,ஆமாம், எனக்கும் உண்மை,உழைப்பு,இவையே உயர்வு கொடுக்கும் என்பதே தாரகமந்திரம் என்பதில் இரண்டாவது கருத்து கிடையாதுதான் அய்யா அம்மணி !

இந்தப் பாராட்டுதலுக்கு உரிய வார்த்தைகள் கிடைக்காமல் அவர் 'மிகவும் போற்றுதலுக்கு உரிய அந்தப் பொல்லாத ' ‘அபிராமி அந்தாதி’ யை துணைக்கு அழைத்து வாழ்த்து சொல்லியது என்னை ‘எங்கோ’ கூட்டிச் சென்றதுதான் மெய் !

மெய் சிலிர்த்துத்தான் போனேன் அய்யா அம்மணி !

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
Originally Posted by asho
நிர்வாக சவால் போட்டியில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவது, அதிலும் பல சிறந்த படைப்பாளிகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதது, மன வருத்தத்தைத் தருகிறது.
வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது வருத்தமளிக்கும் விஷயம் தான். இதற்கு முந்தைய மூன்று போட்டிகளை பார்க்கும்போது அனைத்திலுமே 25ற்கும் அதிகமானோர் வாக்களித்திருந்தார்கள். குறிப்பாகப் போட்டி எண் 119 - அபிராமி - சவால் போட்டியில் 60 வாக்காளர்கள் பங்களித்துள்ளார்கள்
ஆமாம்,ஆமாம், நான் ,அதற்கான காரண காரியங்களையும் அந்த நிலை மாறியதற்கான காரண காரியங்களையும் பொதுவில் வைக்காமல் தனி மடலில் உங்களுக்கு எழுதியிருக்கிறேன்:

அந்த மடலின் பிரதிகளை அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் அனுப்பி இருக்கிறேன் அய்யா அம்மணி !

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
நான் சொல்லியிருக்கும் புள்ளிவிவரத்தில் ஏதாவது மெஸேஜ் இருக்கிறதா என்று நண்பர்கள் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து நிர்வாகத்தின் கவனமும் இருக்கும்
ஆமாம்,ஆமாம், அதற்கான காரண காரியங்களையும் அந்த நிலை மாறியதற்கான காரண காரியங்களையும் பொதுவில் வைக்காமல் தனி மடலில் உங்களுக்கு எழுதியிருக்கிறேன்:அந்த மடலின் பிரதிகளை அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் அனுப்பி இருக்கிறேன் அய்யா அம்மணி !

நீங்கள் கடைசியாக எழுதிய அந்த இரண்டு வாக்கியங்கள்:

நான் சொல்லியிருக்கும் புள்ளிவிவரத்தில் ஏதாவது மெஸேஜ் இருக்கிறதா என்று நண்பர்கள் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து நிர்வாகத்தின் கவனமும் இருக்கும்

கொடுத்த துணிவில்தான் எழுதியிருக்கிறேன் மடலை அய்யா அம்மணி !

என்னுடைய துணிவில் – இது அடாத செயற்பாடு என்று கருதினால் இருந்தால் சற்றும் சினம் கொள்ளாமல் , அது என் அறியாமையென்று , அந்தப் பிழையை பெரிய மனது செய்து பொறுத்துக் கொள்ளுங்கள் என்று நிர்வாகத்தினருக்கு விண்ணப்பிக்கிறேன் அய்யா அம்மணி !
Reply With Quote
  #13  
Old 08-07-17, 11:05 AM
Deepa1 Deepa1 is offline
User inactive for long time

Awards Showcase

 
ஆஆ...ஆச்சர்யம்! ஆச்சர்யம்! தாங்கவே முடியவில்லை. நான் கலந்துகொண்டுள்ள முதல் நிர்வாக சவால் போட்டியில் சவால் ராணி பட்டம் பெற்றேனா? ஐயோ என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. நாம எங்கே ஜெயிச்சிருக்கப்போறோம் ன்னு கொஞ்சம் அசட்டையா இருந்துட்டேன். விழுந்த மொத்தம் 15 ஒட்டுலே எனக்கு ஓட்டு போட்ட அந்த ஏழு பேருக்கும் ரொம்ப தேங்க்ஸ். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். இந்த வெற்றி அவங்க தந்த பரிசு. நிர்வாகம் தந்திருக்கற ஒரு வாய்ப்பு. மொத்தத்தில் இந்த வெற்றியை என் காமலோக நண்பர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

யார்கூட போட்டி போட்டி போட்டிருக்கேன். இது போட்டியே இல்ல பாவம் பொழச்சிட்டு போட்டும் ன்னு விட்டுட்டாங்க போல. திரு vjegan அவர்களுக்கு என்னோட பாராட்டுக்கள். அவர் எப்படிப்பட்டவர்ன்னு முந்தைய பதிவுகள்லேர்ந்து தெரியறது. கிரேட்.

ம்ம் இந்த போட்டிக்கு கதை பதிவு செய்யறதுக்கு முன்னாடி நான் எழுதின வார்த்தைகள யோசிச்சி பார்த்தேன். "பஸ்ட் நைட் போற பொண்ணோட படபடப்பு" மாதிரி இருக்குன்னு சொல்லி இருந்தேன். இப்ப பஸ்ட் நைட் முடிஞ்ச பொண்ணுக்கு இருக்கற வியப்பு சந்தோஷம் சுகம் எல்லாம் ஒண்ணு போல தெரியுது. அந்த மாதிரி சுகத்தை தந்த உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி.

எனக்கு இதுவரை வாழ்த்து சொன்ன இனிமேயும் சொல்லப்போற எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ். கிரேட் பீலிங்ஸ் பிரெண்ட்ஸ்.
Reply With Quote
  #14  
Old 09-07-17, 12:53 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by Deepa1 View Post
திரு vjegan அவர்களுக்கு என்னோட பாராட்டுக்கள். அவர் எப்படிப்பட்டவர்ன்னு முந்தைய பதிவுகள்லேர்ந்து தெரியறது. கிரேட்.
பாராட்டிய அம்மணிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மிகுந்த நன்றியுணர்வுடன் அய்யா அம்மணி 1நேரம் கிடைத்தால் இந்த திரியை திறந்து படியுங்களேன் அம்மணி !
படித்துவிட்டு பின்னூட்டமும் பதியுங்களேன் அம்மணி !
பிறமொழிச் சொற்களைத் தமிழில் ‘ஒலி பெயர்ப்பு’ செய்து எழுதும் வழக்கம் ஏன்? அதன் சுட்டி:
http://kamalogam.com/new/showthread.php?t=61018
நேரம் கிடைத்தால் 'உங்களுடன் போட்டியிட்ட' அந்த போட்டியாளர் vjagan அவர்களின் போட்டி தொடர்ச்சிகளையும் -எண்ணிக்கையில் மூன்று - படித்துவிட்டு உங்களின் பின்னூட்டங்களையும் பதியலாமே அம்மணி !
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:05 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,