<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ஜூலை/ஆகஸ்டு சிறந்த கதை போட்டி (கடைசி நாள்)
நண்பர்களே... நண்பிகளே,
நாம் வழக்கமாக நடத்தும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டி சென்ற மாதம் நான் விடுப்பில் இருந்தபடியால நடத்த முடியவில்லை. அதனால், இந்த மாதம் ஒரே சமயத்தில் இரண்டு மாதங்களுக்கான போட்டியும் தனித்தனியாக, வெவ்வேறு திரிகளில் நடத்தப் படுகிறது. இந்த போட்டிகளை வழக்கம் போல நமது தமிழ் வாசலின் போட்டிக் களம் பகுதியில் காணலாம். இரண்டு போட்டிகளுமே வழக்கம் போல் 10-தேதி துவங்கி 25-ம் தேதி காலை முடிவடையும். போட்டியில் நீங்கள் படித்ததில் பிடித்த அத்தனை கதைகளையும் (multiple choice முறையில்) ஓட்டளித்து தேர்வு செய்யலாம். இந்த போட்டியில் பங்குகொள்ள உங்களுக்கு குறைந்த பட்சம் தமிழ் வாசல் தகுதியான ஜூனியர் மெம்பர்ஷிப் இருக்க வேண்டும். ஜூலை மாத கதைகளின் வாக்கெடுப்பு திரி இங்கே ஆகஸ்டு மாத கதைகளின் வாக்கெடுப்பு திரி இங்கே போட்டி விதிமுறைகளை மீறாமல் உங்கள் கருத்துக்களையும் அங்கே பதித்து படைப்பாளிகளை உற்சாகப் படுத்தவும். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 10-09-06 at 10:12 AM. |
#2
|
||||
|
||||
நண்பர்களே.....!
நிறைய பேர் ஆகஸ்டு மாத போட்டிக்கு ஓட்டு போட்டு விட்டு, ஜூலை மாத ஓட்டெடுப்பு திரியை திறக்காமலேயே சென்று விடுகிறார்கள். ஆகஸ்டு மாதத்தை விட ஜூலை மாதம் தான் நிறைய சிறந்த கதைகள் முடிவுக்கு வந்தன என்பது எனது தனிப் பட்ட கருத்து, அதனால் உங்கள் வாக்குகளை அவற்றுக்கு தவறாமல் வழங்கவும். வாக்குகள் செலுத்த இன்றே கடைசி நாள்.. நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
Tags |
கதை , நாள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|