<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 25-07-07, 10:14 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
Quote:
Originally Posted by LovelyLover View Post
திடீரென "நியூ ஐ கேக்ஷ்" என வருகிறதே... இதுவும் தள மேம்பாட்டினாலா? இது பழைய ஐ கேக்ஷ் உடன் சேர்க்கப் படுமா? பழைய ஐ கேக்ஷ் ஐ உபயோகிக்க முடியுமா?


தயவு செய்து விளக்கவும். மேம்பாட்டிற்குப் பின் தளத்தில் ஏதேனும் புது வசதிகள் வருமா?

ஆம் நண்பரே நான் கூட கேட்க வேண்டும் என்று நினைத்த கேள்வி...

ஒரு வேளை நம் காமலோக நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்க்கினங்க யார்யார் நமக்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளார்கள் எதற்க்காக கொடுத்தார் என்பதை அறிந்துக்கொள்ள தான் இதை தலைவர் இணைத்திருப்பார் என நினைக்கிறேன்...

தலைவர் தான் விளக்க வேண்டும்.

Last edited by வரிப்புலி; 25-07-07 at 10:21 AM.
  #22  
Old 25-07-07, 08:02 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,159
My Threads  
வேலைகள் அனைத்தும் நாளை முடிவடையும் அதன் பின் விளக்குகிறேன் நண்பர்களே..!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #23  
Old 25-07-07, 08:16 PM
நெருப்பு's Avatar
நெருப்பு நெருப்பு is offline
Junior Member (i)
 
Join Date: 18 Dec 2005
Location: Chennai
Posts: 95
iCash Credits: 950
My Threads  
அதுவரை கண்டிப்பாக காத்திருப்போம்...
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்..
  #24  
Old 26-07-07, 12:43 PM
vasanth12345 vasanth12345 is offline
User inactive for long time
 
Join Date: 19 Nov 2006
Posts: 343
My Threads  
அட அட அட தள மேம்பாட்டு பணிகளை என்னவென்று சொல்ல !

என்னை கவர்ந்த புதிய அம்சம் !

பக்கத்திற்கொன்றுகளாய் பெண்களின் ரேண்டம் படங்கள் கவர்ச்சி கொத்துக்களாய் தமிழ் மணம் குறையாமல் ...

ஆகா அந்த கண்ணிகளை காணும் போது கண்கள் குளிர்கின்றன.

நன்றி தலைவர் அவர்களே !
  #25  
Old 27-07-07, 04:36 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
தளம் இப்போது மிக மிக இளமையாக காட்சியளிக்கிறது...
  #26  
Old 28-07-07, 08:06 PM
LovelyLover LovelyLover is offline
User inactive for long time
 
Join Date: 28 Dec 2005
Location: Chennai
Posts: 444
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
வேலைகள் அனைத்தும் நாளை முடிவடையும் அதன் பின் விளக்குகிறேன் நண்பர்களே..!
எனது நியூ ஐ கேக்ஷ் திடீரென 0 ஆகிவிட்டது... தலைவரே ஒன்னும் புரியலை.. கொஞ்சம் விளக்குங்களேன்
  #27  
Old 28-07-07, 08:19 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,295
iCash Credits: 675,991
My Threads  
Quote:
Originally Posted by LovelyLover View Post
எனது நியூ ஐ கேக்ஷ் திடீரென 0 ஆகிவிட்டது... தலைவரே ஒன்னும் புரியலை.. கொஞ்சம் விளக்குங்களேன்
என்ன நண்பரே, சற்று யோசித்து பார்த்தால் உங்களுக்கே புரிந்து விடப்போகிறது, அதற்குள் ஒரு கேள்வியா?.

நியூ கேஷ் 0 ஆகி விட்டது என்றால் அது முந்தைய ஐகேஸ் உடன் இனைந்து விட்டது என்று பொருள். உங்கள் முந்தைய ஐகேஷ் எவ்வளவு இருந்தது இப்போது எவ்வளவு என்று பார்த்தீர்களா?

சரி கொஞ்சம் ஐகேஷ் பணம் வைத்திருப்பவர்கள் இம்மாதிரி குறைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தது போல இருக்கிறது, உங்கள் கேள்வி. நீங்கள் தான் அதிக ஐகேஷ் வைத்திருக்கிறீர்களே, மற்றவர்களுக்கு வாரி வழங்குங்கள். உங்கள் திரிகளில் கருத்து பதிந்து உங்களை ஊக்குவிப்பவர்களுக்கு அவ்வப்போது சிறு தொகை கொடுத்து உங்கள் நன்றியை தெரிவியுங்களேன். (தேவைப்பட்டால அவர்களுக்கு ஐகேஷ் கொடுத்த பின் அதை PM கொடுத்து தெரிவியுங்கள், சந்தோசப்படுவார்கள்).
__________________
  #28  
Old 28-07-07, 09:40 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,159
My Threads  
Quote:
Originally Posted by LovelyLover View Post
எனது நியூ ஐ கேக்ஷ் திடீரென 0 ஆகிவிட்டது... தலைவரே ஒன்னும் புரியலை.. கொஞ்சம் விளக்குங்களேன்
'புதிய ஐகேஷ்' பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தால் இன்று அறிவிப்பு கொடுக்க நினைத்தேன். ஆனால், இன்னும் முடியவில்லை. அதனால், பழையவையே கணக்கில் உள்ளது. புதியவற்றை கணக்கில் எடுக்க வேண்டாம், ஆனால் சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.

(பிஸியாக உள்ளேன், தற்போது விளக்க நேரமில்லை..)
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 28-07-07 at 10:04 PM.
  #29  
Old 29-07-07, 12:29 PM
sukashyap sukashyap is offline
Banned for abusing Sr.Members
 
Join Date: 15 Nov 2006
Posts: 990
iCash Credits: 2,639
My Threads  
new i cash

தலைவரே, ரொம்ப மெனக்கெட்டு 580 சொச்சம் புது ஐ கேஷ்களை சேர்த்திருந்தேன், எல்லாமே போய் விட்டதே, திருப்பி கொடுத்து விடுவீர்கள் அல்லவா!!!!
  #30  
Old 29-07-07, 05:21 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு...இப்போதைய தளம்(மேம்பாட்டுக்கு பிறகு) ...எப்படி சொல்வது என தெரியவில்லை... ஒரே வார்த்தையில்,சொல்லவேண்டும் எனில் "நன்றி"
Closed Thread

Tags
தள , பணி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:52 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,