<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 04-10-08, 02:23 AM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 243
iCash Credits: 4,178
My Threads  
இங்கே வாழ்த்துசொன்ன அனு,அகுபாஸ்,முரளி,ராஜ், குமரன்,உதயசூரியன், பால் பையன், மவுஸார், இலங்கை பையன்,சென்னைத் தமிழன், சுப்பு மற்றும் சூசை மற்றும் நண்பர்களுக்கு மிக்க நன்றி!!!

Quote:
Originally Posted by thangar.c View Post
வாழ்த்துக்கள் ஷோபனா, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் உழைப்பினைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். ஆக இம்மாத சவால் போட்டியில் சமீப கால சவால் போட்டிகளில் 'மூலக்கதை' ஆசிரியரின் எண்ணங்கள் மற்றும் எழுத்தான்மையை அதே ரீதியில் பிரதிபலித்த ஒரு தொடர்ச்சி வெற்றி பெற்றிருப்பது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது."திறமையும், உழைப்பும் வென்றிருக்கிறது".
..
நன்றி நண்பர் தங்கரே! உங்கள் பதிப்பைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன்.
உங்க அளவுக்கு திறமையெல்லாம் நமக்கு இல்லைங்க. உழைப்பு வென்றிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.



Quote:
Originally Posted by லலிதாதாசன் View Post
இரண்டாம் இடத்தில் வந்த தங்கர் சவால் போட்டியில் தவறாமல் பங்கேற்பவர். இம்முறை வெற்றியை தவரவிட்டாலும் வெற்றிக்கனி தங்கர் வசப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நாளுக்கு நாள் மெருகேறி வரும் தங்கரின் எழுத்துக்களே இதற்கு சாட்சி.
தங்கருக்கு மிக அருகிலேயே இருக்கிறது என்பதை நானும் ஆமோதிக்கிறேன். சக்திக்கும்தான்.
Quote:
Originally Posted by hotrain View Post
இந்த மாத சவால்ராணியாக வெற்றிவாகை சூடிய ஷோபனாவிற்கு மிக்க பாராட்டுக்கள்...
அதே போல் சற்றும் மணம் தளராமல் ஒவ்வரு முறையும் சவால் போட்டியில்..பங்காற்றும்...தங்கரை பாராட்டாமல் இருக்கமுடியாது...முயற்சி திருவினையாக்கும்...அடுத்த முறை வெற்றி நிச்சயம்....
நன்றி நண்பரே!!! மனத்திருப்திக்காக கலந்துகொள்ளும் தங்கருக்கு வெற்றி ஒரு பொருட்டல்ல என்றாலும் அடுத்து அவர் வெல்வது உறுதி.
__________________

Last edited by shobana_rv80; 04-10-08 at 11:03 AM.
  #22  
Old 04-10-08, 02:39 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
அன்புத் தோழி ஷோபனாவுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்! தங்கவாசல் அடைந்ததற்குச் சிறப்பு வாழ்த்துகள்!

2ம், 3ம், 4ம் இடங்களைப் பெற்ற தங்கருக்கும், சக்திக்கும், ஹபிப்க்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள்!

பங்கு பெற்ற அனைத்துப் படைப்பாளிகளுக்கும் பாராட்டுகள்!

Last edited by KANNAN60; 04-10-08 at 07:51 PM.
  #23  
Old 04-10-08, 04:10 AM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 752
My Threads  
வாழ்த்துகிறேன், நண்பர் சோபனாவை. முதல் சவால் போட்டியே வெற்றியுடன் தொடக்கம். அட்டகாசம்தான். இது அவரின் திறமைக்கும், உழைப்புக்கும் கிடைத்த பரிசு. வெற்றி யாருக்கு சொந்தம் ஆகவேண்டுமே அவருக்கே போய் சேர்ந்து இருப்பது மனதிற்க்கு திருப்தியை கொடுக்கிறது. சோபனாதான் வெற்றி பெறுவார் என்று அனைவருமே எதிர்பார்த்தோம். அதேபோல் நடந்துஇருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. வாழ்த்துக்கள் சோபனா. உங்களின் பங்களிப்பும், உங்களின் சுறுசுறுப்பும் தொடரட்டும் இன்னும் வேகமாக, அதற்க்கான டானிக் தான் இந்த வெற்றியை தாங்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். வாழ்க சோபனா,

நண்பர் தங்கருக்கு எனது வாழ்த்துக்கள். அடுத்த முறை தாங்கள் கட்டாயமாக வெற்றிகனியை ருசிக்கவேண்டும் என்று ஆசைபடுகிறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

நண்பர் சக்தி - தாங்களின் விடா முயற்சியை தொடருங்கள். இன்று இல்லை என்றாலும் அடுத்த அடுத்த முறையில் கட்டாயமாக நீங்கள் வெற்றியை ரூசிப்பீர்கள். தாங்களுக்கு சென்ற முறையை விட இந்த முறை ஆதரவு கூடி இருப்பதை தாங்கள் உணரலாம்.

எனது தொடர்ச்சியை படித்து, எனக்கு வாக்களித்து, ஊக்குவித்த அந்த 5 முகம் தெரியாத உள்ளங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை கிடைக்காமல், எனது அன்பு கண்ணீரை பரிசாக நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றி மட்டுமே வாழ்க்கை என்றால், மனிதன் தலைவெடித்துதான் சாகவேண்டும். இதுபோன்ற சின்ன சின்ன தோல்விகள் தேவைதான் என்பதை எனக்கு சுட்டிகாட்டிய, அன்பு நெஞ்சங்களை, இந்த நேரத்தில் அன்புடன் நினைவு கூர்ந்து, எனது நன்றியை அவர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்த சவாலுக்காக காத்து இருக்கிறேன்.


அன்புடன்
ஹபிப்
  #24  
Old 04-10-08, 11:29 AM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
வெற்றி பெற்ற நண்பர் சோபனாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
  #25  
Old 04-10-08, 12:27 PM
RDS's Avatar
RDS RDS is offline
User inactive for long time
 
Join Date: 23 Dec 2005
Posts: 253
My Threads  
சவால்ராணி போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் ஷோபனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  #26  
Old 04-10-08, 12:33 PM
kaman007 kaman007 is offline
User inactive for long time
 
Join Date: 12 Aug 2008
Location: திருச்சி மாநகரம் (தற்போது துபாயில்)
Posts: 976
My Threads  
சவால் ராணியாக தேர்வு பெற்ற ஷோபனா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மற்றும் இரண்டாம் இடம் பிடித்த தங்கர். சி
மூன்றாம் இடம் பிடித்த சக்தி
மற்றும் நான்காம் இடம் பிடித்த ஹபீப்

ஆகிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

Last edited by kaman007; 04-10-08 at 01:56 PM.
  #27  
Old 04-10-08, 01:51 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
தங்க நாயகி க்கு வாழ்த்துக்கள்

வெள்ளி நாயகியிலுருந்து தங்க நாயகியான சோபனாவிற்க்கு என் வாழ்த்துக்கள். சவால் கதையில் நல்ல ஒரு தொடர்ச்சியை கொடுத்து ரசிகர்களின் பேராதரவுடன் வென்ற சோபனாவிற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
அடுத்தடுத்த இடம் வந்த தங்கருக்கும், சக்திக்கும், ஹபிப் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். தைரியமாக களத்தில் இறங்கி கதைகள் படைத்த நண்பர்களுக்கு என் பாராட்டுக்கள்.
  #28  
Old 04-10-08, 10:49 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
சவால் போட்டியில் வெற்றி பெற்று சவால் ராணியாக கிரிடம் சூட்டிக்கொண்ட தோழி ஷோபனாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்...

தொடர்ந்து சவால் போட்டியில் போட்டிபோடும் நண்பர் தங்கருக்கும் அடுத்த இடங்களைப் பிடித்த நண்பி ஷக்திக்கும் நண்பர் ஹபீபுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்...
  #29  
Old 05-10-08, 04:59 PM
GURU-G GURU-G is offline
User inactive for long time
 
Join Date: 22 Aug 2008
Location: Singapore
Posts: 460
My Threads  
அதிக வாக்குகள் பெற்று முதலிடம் கண்டு தங்கவாசலை தாவிபிடித்த சவால் ராணி சோபனா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு , மற்ற மூன்று இடங்களை பிடித்த தங்கர், சக்தி,மற்றும் ஹபிப் அவர்களுக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

  #30  
Old 06-10-08, 11:57 AM
rahavi rahavi is offline
User inactive for long time
 
Join Date: 27 Aug 2008
Posts: 359
My Threads  
வாழ்த்துக்கல் ஷோபாக்கா. புதுமுகங்களாய் நாம் நுளைந்தபோது எங்களுக்காய் பின்னூட்ட பயிற்சி அளித்து போட்டியும் வைத்து பரிசளிக்கும் எங்கள் அன்பு ஆசிரியை சவால்ராணி பட்டத்தை வென்றிருப்பது மிக்க மகிழ்ச்சியாயிருக்கிறது.
போட்டியில் கலந்து சிறப்பித்த ஏனைய போட்டியாளர்களுக்கும் பாராட்டுக்கள்.
Closed Thread

Tags
போட்டி , மாத , கதைப்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:02 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,