<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > தமிழில் எழுத உதவி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts

Reply
 
Thread Tools
  #1  
Old 28-09-06, 08:20 PM
JM's Avatar
JM JM is offline
Junior Member (i)
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
iCash Credits: 5,490
My Threads  
விண்டோஸ்-98 வைத்திருப்பவர்கள் தங்கள் பதிப

விண்டோஸ்-98 வைத்திருப்பவர்கள் தங்கள் பதிப்புகளை காமலோகத்தில் பதிவு செய்ய...
1. முதலில் பாமினி எழுத்துருவை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
2. பின் http://www.suratha.com/uni2bam.htm என்ற வெப்சைட்டை ஓப்பன் செய்யவும்.
3. அதில் .Unicode To Bamini(Tamil Typewriter Style) 25.09.03 என்ற தலைப்பிற்கு கீழே உள்ள இடத்தில் உங்களுக்கு தேவையானதை தட்டச்சு செய்யவும்.
4. பின்னர் அதற்கு கீழுள்ள கட்டத்தில் தெரியும் நீங்கள் டைப் செய்த தமிழ் உருவை செலக்ட் செய்து பின் காப்பி செய்யவும்.
5. இப்போது காமலோகத்தில் நீங்கள் பதிவு செய்ய வேண்டிய இடத்திற்கு வரவும்.
6. இப்போ View-->Encoding-->Unicode ( UTF8 ) என்பதை செலக்ட் செய்யவும்
7. இப்போது கீழேஉள்ள யுனிகோட் கன்வெர்டரில் கிளிக்செய்து அதில் பேஸ்ட் கொடுக்கவும். பின் பாமினி என்ற ஆப்சன் பட்டனை செலக்ட் செய்யவும்.
8. பின் காப்பி பட்டனை கிளிக் செய்யவும்.
9. மீண்டும் View-->Encoding-->Wester European (ISO) செலக்ட் செய்யவும்
10. இப்போது New Threads (or) Quick Post Reply-ல் கர்சரை கிளிக் செய்து பேஸ்ட் செய்யவும்.

அவ்வளவுதான் அப்புறம் சப்மிட் கொடுங்கள். உங்கள் எண்ணங்கள் எழுத்துக்களாய் காமலோகத்தல் டிஸ்பிளே ஆகும்.
(நான் விண்டோஸ்-98ல் இருந்துதான் இப்போது என் பதிப்புகளை செய்து கொண்டிருக்கிறேன்.)

Last edited by xxxGuy; 08-11-06 at 08:35 PM.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 10:58 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios