<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
திரி அனுமதியில் பிரச்னை
நிர்வாகி அவர்களுக்கு வணக்கம்...
நான் தங்களிடம் இருந்து அனுமதி பெற்ற வாசல்களில் உள்ள திரிகளை பார்வையிட என்னால் இயலவில்லை... நான் தொடங்கிய எனது புதியவர் அறிமுக திரியை கூட என்னால் பார்வையிட இயலவில்லை காரணம் அறிய முற்படுகிறேன்... தவறு செய்தியிருப்பின் அதை சுட்டி காட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி... |
#2
|
||||
|
||||
நண்பரே, இதற்கெல்லாம் தனி திரி ஆரம்பித்து சொல்ல வேண்டியதில்லை, உங்களுக்கு அனுமதி உள்ள பாரம்/உபபாரத்தில் எந்த திரி(அத்துடன் அதன் லிங்க்) சேர்த்து நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு தனிமடல் தந்து விவரம் கேட்டிருந்தால் போதும். நான் சோதித்து பார்த்ததில் நீங்கள் உங்களுக்கு அனுமதி தந்த பாரத்தில் எல்லாம் திரிகள் திறந்து பார்த்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.
நீங்கள் குறிப்பிட்டு திரி/சுட்டி தெரிவியுங்கள், பதில் தருகிறோம், அதை விடுத்து பொத்தம் பொதுவாக புகார் பதிக்காதீர்கள்.
__________________
|
#3
|
|||
|
|||
உங்கள் பதில் விளக்க உரைக்கு நன்றி...
அனுமதி பெற்ற திரிகளுக்கு மறுமுறை சென்று சோதித்து பார்த்தபின் சரியான இடத்தில் புகாரை தெரிவிக்கிறேன்... |
|
|
|