<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
Quote:
அதாவது User CP ல் சென்று Edit Option செலக்ட் செய்தால் Private Messaging --> என்றிருக்கும் அதில் Enable Private Messaging Option பட்டனில் டிக் மார்க் இல்லாமல் இருந்தது அதை டிக் செய்தேன்.. ஆனா நம்ம ராசராசன் அன்னாச்சிக்கிட்ட இருந்து தனிமடல் தான் வரவேயில்லை.............. நீங்களும் முயற்சி செய்தீங்களா?? அதுவும் சித்திர போட்டிக்கா? எப்பொழுது?? அந்த நேரம் எனது தனிமடல் திறந்து தானே இருந்தது?? மற்றதை தனிமடலில் தெரிவிக்கலாமே! அன்புடன் பில்லா |
#22
|
||||
|
||||
cena_fan கதைதான் எனக்கும். தனிமடல் எப்போதோ ஒன்றுதான் வருகிரது. அதுவும் கதை நன்றாக இருக்கிறது என்று தான் வரும்.
|
#23
|
|||
|
|||
நான் லோகத்திறு வந்ததும் முதல் வேலை தனிமடல் செக் செய்வது தான். அதனால், ஆதி சார் சொன்னது எனக்கு இல்லைங்கோ... ஹ ஹ ஹா... ஜாலி
|
#24
|
||||
|
||||
தனி மடல்
தனி மடல்களில் கூடுதல் வசதிகள்
தனி மடல்களில் folder வசதி இருக்கிறது. நாம் நமக்கு வரும் மடல்களை தேவையான folderகளில் மாற்றி சேமித்து கொள்ளலாம். இதோடு நமக்கு வரும் தனிமடல்களை கணிப்பொறிக்கு download செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆனால் நான் முயன்ற போதெல்லாம் சில எழுத்துரு சிக்கல்கள் தோன்றின. யூனிகோட்டாக்கத்திற்கு பிறகு இந்த சிக்கல்கள் பெருமளவு குறைந்து விட்டன என்றாலும் இன்னும் csv formatஇல் சேமித்து outlookஇல் பிரத்யேக folderஇல் இறக்கி கொள்ளும் அளவு எனக்கு தொழில்நுட்ப அறிவு வளரவில்லை. தெரிந்தவர்கள் சொல்லி தாருங்கள். சந்தேகங்கள்
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#25
|
|||
|
|||
Quote:
நண்பரே மா.கி.... தங்களின் பதிப்பு மிகவும் அருமை!! என்னம்மா சிந்திக்கிறீங்க...... வாழ்த்துக்கள்...... எனக்கும் இந்த சந்தேகங்கள் இருந்தது... நீங்கள் கேட்டுவிட்டீர்கள்.... பொறுத்திருந்து பார்ப்போம்.... மெளனம் கலைந்து எப்போதான் ஆதி மீண்டும் இந்த திரிக்கு வரார்ன்னு..... வந்து இந்த உங்க கேள்விகளுக்கெல்லாம் பதில் தர்றார்ன்னு பார்ப்போம்.. அனேகமா இந்த திரியில நான் ரொம்ப கலாய்ச்சிட்டேன் போல இருக்குது.... சீக்கிறமா ஒரு ஹெல்மெட் வாங்கி தலையில போட்டுக்க வேன்டியதுதான்............. விடு ஜீட் எஸ்கேப்.......... அன்புடன் பில்லா |
#26
|
||||
|
||||
தனிமடலை அவுட்லுக்கில் சேமிக்க சிம்பிளான வழி, ஒரு தனிமடல் நமக்கு வந்தால் அதனை இமெயில் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று நம் தளத்தில் செட்டிங்ஸ் செய்தால் போதும். நாம் அனுப்பும் மடலை சேமிக்க நேரடி வழி இல்லை. அதற்கு பதில் நாம் அனுப்பும் மடல் எதனை(அல்லது எல்லாவற்றிலும்) BCC என்பதில் நமது பெயரையே இட்டால் நமக்கே ஒரு மடல் + மெயில் வந்து சேரும்.
Quote:
2)தனிமடல் கொடுப்பது முழுக்க முழுக்க உறுப்பினர் விருப்பம், அது பிறருக்கு தொந்தரவு, சங்கடமாக இருக்கும் பட்சத்தில் அவர்களே நேரிடையாக தனிமடல் அனுப்புவருக்கு சொல்லலாம். அதை மீறும் பட்சத்தில் நிர்வாக உறுப்பினரிடம் புகார் செய்து கொள்ளலாம். நிறைய தனிமடல் நடவடிக்கை ஒருவரது தனிமடல் எண்ணிக்கை உச்சவரம்பு லிமிட் எட்டினால் பிறகு அவர் எந்த தனிமடலும் பெற முடியாமல் போகும். 3)தனிமடல் எதுவும் நிர்வாக உறுப்பினரால் நேரடியாக வாசிக்க முடியாது, தலைமை நிர்வாகி அவர்களிடம் தனிப்பட்டு விண்ணப்பித்து தான் பெற முடியும். நிர்வாகி அவர்கள் தேவைப்பட்டால் ஒருவரது தனிமடல் நடவடிக்கைகளை கண்கானிக்க முடியும். ஆனால் இதுவரை அம்மாதிரி நமது தளத்தில் எவரொருவர் தனிமடலும் கண்கானிக்கப்படவில்லை என்பது உண்மை. நிர்வாக உறுப்பினருக்கு கொடுக்கும் தனிமடலை அவர்களால் வாசிக்க முடியும்
__________________
|
#27
|
|||
|
|||
நன்றி அசோ............ சும்மா புட்டு புட்டு வச்சிட்டீங்களே.... அந்த ஈமெயில் சமாச்சாரத்தை நான் பாக்கலையே..... இதோ உடனே அதை ஆக்டீவேட் செய்திடுறேன்......................
Quote:
அன்புடன் பில்லா |
#28
|
|||
|
|||
50 என்பது காணவில்லை தான் இருந்தாலும் அப்போ அப்போ டெலிட்செய்துக்க வேண்டியது தான் செர்வர்க்கு அதிக தொந்தரவு கொடுக்கக் கூடாதே.. அப்புறம் நாம எல்லாம் யார் தனிமடல் போட்டாலும் அதுக்கு ஒரு ரிப்ளே கொடுத்துறது வழக்கம்ப்பா.. அவங்க கொடுத்த மடல்க்காக இல்லைனாலும் நமக்கு கொடுக்கணும்னு கொடுத்த அந்த நினைப்புக்காகவாவது நாம தனிமடல் ரிப்ளே கொடுக்கவேண்டும்ல.. ஆதி யார மனசுல வச்சு சொன்னாரோ தெரியலை.. அது அவருக்கே வெளிச்சம்.
|
#29
|
||||
|
||||
விளக்கம் தேவை
உங்கள் விளக்கம் மிகவும் உதவிகரமாய் இருந்தது ஆஷோ. நிர்வாக உறுப்பினர்கள் குறித்து கேட்டது ஐயம் தானே தவிர, வேறு நோக்கம் இல்லை. அவுட் லுக் ஐடியாவை செயல்முறை படுத்தி பிறகு உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
Quote:
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#30
|
||||
|
||||
அந்த பார்ட்டி நான் இல்லை !!!
ஹய்யோ, நம்ம பசங்க ரொம்ப நல்லவங்க ஆயிட்டாங்கபா ! தனிமடலா ? அப்படினா என்னானு கிளாஸ் எடுக்கும் அளவுக்கு தள விதியை மனதில் கொண்டு தனி மடல் பக்கம் எட்டி கூட பார்பது இல்லை போலும் !!! இப்படி ஆதி அவர்களை, "தனிமடலை பாருங்கப்பா" என்று கூவ விட்டுவிட்டீர்களே !! - மாகி ... சாதாரணமாக கதையை பதித்த உடன் தனிமடல் படிக்க அழைப்பது நிச்சயமாக தவறில்லை !! ஆனால் போட்டி நேரத்தில் ( உதாரணமாக .. மாத சிறந்த கதைப்போட்டி & சவால் கதை)வாக்கு சேகரிப்பதை தடை செய்ய வேண்டும் !! |
|
|
|