<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 19-09-09, 12:10 AM
arunwood arunwood is offline
User inactive for long time
 
Join Date: 29 Jan 2006
Posts: 75
My Threads  
தவறுக்கு மண்ணிக்கவும்

தவறுக்கு மண்ணிக்கவும்

--------------------------------------------------------------------------------

நிர்வாகி அவர்களுக்கு,என் தவறுக்கு மன்ணிப்பு கோறுகிறேன்.இனி என் பதிப்புகளை தவறாமல் பதிக்கின்றேன்.தயவு செய்து என் அனுமதியை மறுக்காதீர்கள். அருண்வுட்


--------------------------------------------------------------------------------

நிர்வாகி அவர்களுக்கு,என் தவறுக்கு மன்ணிப்பு கோறுகிறேன்.இனி என் பதிப்புகளை தவறாமல் பதிக்கின்றேன்.தயவு செய்து என் அனுமதியை மறுக்காதீர்கள். அருண்வுட்
  #2  
Old 19-09-09, 12:14 AM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
நண்பா நீங்கள் மன்னிப்பு கேட்க்கிறேன் என்ற பெயரில் மேலும் மேலும் தவறு செய்து கொண்டு இருக்கிங்க தெரிஞ்சு செய்ரிங்களா இல்லை தெரியாம செய்ரிங்களானு புரியல இந்த மாதிரி விஷயங்களுக்கு தனி திரி துவங்குவதை நிறுத்துங்கள்
  #3  
Old 19-09-09, 12:18 AM
Kanchanadasan's Avatar
Kanchanadasan Kanchanadasan is offline
நிர்வாக ஆலோசகர்

Awards Showcase

 
Join Date: 18 Oct 2003
Location: காஞ்சனை
Posts: 5,004
iCash Credits: 366,801
My Threads  
ஒரே விசயத்தைத் திரும்ப திரும்ப வெவ்வேறு திரிகளில் ஆரம்பித்ததற்காக 162 இ கேஷ் எடுக்கப்பட்டது. இவரை பதவி இறக்கம் செய்யவும் நான் பரிந்துரைக்கப் போகிறேன்
__________________

நன்றி.
நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய்
காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்...

காஞ்சனாதாசன்.
  #4  
Old 21-11-09, 01:37 PM
mana3721 mana3721 is offline
User inactive for long time
 
Join Date: 30 Aug 2009
Posts: 639
My Threads  
உண்மையில் oshoviji குறிபிட்டுக்காட்டீயெ தவறுகளை செய்துள்ளேன் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன். அதுமட்டுமல்ல ஒருகதைக்கு 2, 3 பின்னோட்டமும் இட்டுள்ளேன்.இதற்கு காரணம் என் அவசரத்தன்மை. இதை ஒன்றினைப்பது எப்படி எனத்தெரியவில்லை. . நான் பத்திரிகையில் படித்த நகைச்சுவை துனுக்கை இரு நண்பர்களின் உரையாடல் எனத்தலைப்பிட்டு பதித்தேன். இது முன்னரே காமலோகத்தில் வந்துவிட்டது என உண்மையில் தெரியாது. அதற்கு தண்டப்பணமாக 250 இணையக்காசி குறைக்கப்பட்டது. இப்போது என்னுடைய தவறுகள் அனைத்தையும் உணர்ந்து விட்டேன்.இனி என்னுடைய பதிப்புகள் அனைத்தும் ஆக்கபூர்வமாக இருக்கும்.
  #5  
Old 21-11-09, 01:52 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,821
My Threads  
நண்பரே mana3721,

தவறை உணர்ந்த நீங்கள் முறையே தங்கள் பதிப்புகளை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

மேலும், இது பொது மன்னிப்பு கேட்கும் திரி அல்ல. திரி விரைவில் பூட்டப்படும்.

Last edited by asho; 21-11-09 at 02:03 PM.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 07:11 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios