<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
View Poll Results: நீங்கள் ஐஃபோன் வைத்துள்ளீர்களா? | |||
ஆம், வைத்துள்ளேன் | 23 | 31.94% | |
விரைவில் வாங்கலாம் | 8 | 11.11% | |
வாங்க வாய்ப்பில்லை | 5 | 6.94% | |
ப்ளாக்பர்ரி வைத்துள்ளேன் | 3 | 4.17% | |
ஆன்ட்ராய்ட் வைத்துள்ளேன் | 29 | 40.28% | |
மற்ற கைபேசி வைத்துள்ளேன் | 15 | 20.83% | |
Multiple Choice Poll. Voters: 72. You may not vote on this poll |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
ஆறு மாதத்துக்கு முன் நான் நோக்கியா போனில் ஓபரா பிரவுசரை உபயோகப்படுத்தி தளத்துக்குள் வந்தேன் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தது மற்ற மாடல் போன்களில் இது வரை முயற்சித்து பார்த்தது இல்லை
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#12
|
||||
|
||||
இந்தத் திரியை துவங்கி மூன்று நாளாகியும் எப்படி என் கண்ணுக்குப் படாமல் தப்பியது என்பது தான் புதிராக இருக்கிறது.
என்னிடமும் ஐபோன் உள்ளது. இந்தப் ப்ரோக்ராம்கள் இல்லாமலேயே நான் சாதாரண ப்ரெளஸரில் லோகம் வலம் வருகிறேன். தமிழில் எழுதக் கூட "செல்லினம்" (Sellinam) என்ற மென்பொருளை பாவிக்கிறேன். ஆனாலும் இந்தப் புதிய முறை சிறப்பாகவே இருக்கிறது. திரிகளைப் படிக்க மிகவும் இலகுவாக இருக்கிறது. புதிய வழிவகைகளை அறிமுகப் படுத்தும் தலைமை நிர்வாகிக்கு நன்றிகள் 905
|
#13
|
||||
|
||||
Quote:
என் சொந்த பட்ஜெட்டில் அதிகம் பாதிக்காமல், ஒரு நல்ல ஆண்ட்ராய்ட் வாங்க அடுத்த மாத பட்ஜெட்டில் முயற்சி செய்கிறேன். உங்கள் ஃபோன்களின் மாடல்கள் எது என்று கூறினால், நானும் அதற்கு ஏற்றது போல் வாங்க பார்க்கிறேன். இதை முயற்சி செய்து பார்த்தீர்களா? https://play.google.com/store/apps/d...XNoYS5zZXR0Il0. https://play.google.com/store/apps/d...5LTS5URi5ETiJd https://play.google.com/store/apps/d...G9taXplclNQIl0. Quote:
தற்போது நமது காமலோகம்.அமை படங்களும் தெரியுமாறு சரி செய்யப் பட்டுள்ளது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 24-04-12 at 02:09 PM. |
#14
|
|||
|
|||
நானும் android வைத்து உள்ளேன். தமிழ் எழுத்துக்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்பதை நான் இங்கே தெருவிக்கிறேன்.
நானும் பல தளத்தில் தேடி பார்த்து விட்டேன் ஒன்றுமே கிடைக்கவில்லை. வேறு யாரவது உபயோகித்தல் தெருவிக்கவும். ஒபேரா ப்ரௌசெரில் தன் இப்பொழுது தமிழ் தளங்களை பார்க்கிறேன். |
#15
|
||||
|
||||
Quote:
பாமினி போர்மட்டில் டைப்பண்ண ஐபோன் அப்ஸ் ஏதும் உண்டா. கணணியில் பாமினியில் டைப் பண்ணிவிட்டு ஐபோனில் வேறு போர்மட்டில் டைப்பண்ணிவிட்டு மீண்டும் கணணியில் பாமினியில் டைப் பண்ணும் போது குழம்புகிறது. என்னைப் பொறுத்தவரையில் பாமினி விசைப்பலகை தான் மிகவும் சிறந்தது. நான் அதற்குத் தான் பழகியுள்ளேன். 912
|
#16
|
|||
|
|||
நான் Forum Runner கட்டண மென்பொருள் உபயோகிக்கிறேன். Iphone / Ipad இரண்டிலும் அருமையாக வேலை செய்கிறது. புதிய அனுபவம், படிக்கவும் நன்றாக உள்ளது. நன்றி தலைவரே
|
#17
|
||||
|
||||
நான் Samsung Galaxy S2 வைத்துள்ளேன் . கடந்த மாதம் வரை Gingerbread 2.3.6 பதிப்பு வைத்திருந்தேன் . இந்த பதிப்பில் தமிழ் எழுத்து சுத்தமாக தேரியாது .அதனால் தமிழ் யுனிகோட் மென்பொருள் ஒன்றை நிறுவி அதன் மூலம் தமிழ் படித்து வந்தேன்.
சில வாரங்களுக்கு முன்பு வந்த ஆன்ட்ரய்டின் புதிய பதிப்பு ICS 4.0.3 ஐ நிறுவியதும் இயல்பாகவே தமிழ் எழுத்தை படிக்க முடிகின்றது . ஆனால் Forum Runner மற்றும் Tapatalk ஆகிய மென்பொருட்களில் தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரிவதில்லை . இதற்கான தீர்வு இருந்தால் , தெரிந்தவர்கள் விளக்கவும் . |
#18
|
|||
|
|||
மிகவும் பயன் பயக்கும் கூடுதல் வசதி செய்து தரும் தலைவருக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,நன்றியறிதலுடன் !
|
#19
|
|||
|
|||
ஆன்ட்ரய்டின் புதிய பதிப்பு ICS 4.0.3 ல் தமிழ் தெரியும் ,
அல்லது சாம்சங்கின் இந்திய பதிப்பு போன்களில் தமிழ் பதித்து தருகிறார்கள் -டிபால்ட்டாக அல்லது SATT பிரவ்சர் வழியாக தமிழ் படிக்கலாம் . ஐபோனில் எந்த சிக்கலும் இல்லை . மற்ற எல்லா மொபைல்களுக்கும் ஓபேராவே கதி , ஆனால் இதுபோன்ற ஆப்களில் தமிழ் தெரியாது , பிரவ்ஸர் மட்டும்தான் |
#20
|
||||
|
||||
என்னுடைய ஐஃபோன்-இல் பரிசோதித்துப் பார்த்தேன்.. நன்றாகத் தெரிகிறது, இனி கைமேல் காமலோகம் தலைமை நிர்வாகிக்கு என் தனிப்பட்ட நன்றி...
|
|
|
|