<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வாக்களித்த வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்.
ஹெர்மியின் தொடர்ச்சி நகைச்சுவையுடன் சுவையாக அமைந்திருந்தது பாராட்டுக்குரியது. அவருக்கும் எனது பாராட்டுகள். போட்டியைத் திறம்பட நடத்திய அசோவுக்கு எனது மகத்தான நன்றிகள். இனிவரும் நிர்வாகச் சவால் போட்டிகளிலும் அதிக நண்பர்கள் கலந்துகொள்ளவும் வாக்களிப்பில் பங்குபெறவும் வேண்டிக்கொள்கிறேன். |
#12
|
|||
|
|||
நிர்வாக சவாலில் வாகை சூடிய குருஜிக்கும் கலந்துக்கொண்டு சிறப்பித்த ஹெர்மிக்கும் வாழ்த்துகள்
|
#13
|
||||
|
||||
வெற்றி பெற்ற குரு நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுகள்!
இரண்டாம் இடம் பெற்ற ஹெர்மி நண்பருக்கு வாழ்த்துகள்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#14
|
||||
|
||||
சவால் ராஜா பட்டம் வென்ற குரு அவர்களுக்கும், அடுத்து வந்த நண்பர் ஹெர்மிக்கும் என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்! இனிய தொடர்ச்சிகள் இருவரும் கொடுத்திருந்தார்கள்! அருமை!
|
#15
|
|||
|
|||
சவால் ராஜாவாக இரண்டாம் முறை முடி சூடிய குருஜிக்கு பாராட்டுகள். முடி சூடாவிடினும் மன்னனாகத் திகழும் ஹெர்மிக்கு வாழ்த்துகள்.
|
#16
|
|||
|
|||
முதலிடம் பிடித்த குரு மற்றும் இரண்டாம் பிடித்த ஹெர்மிக்கு என் பாராட்டுக்கள் !
|
#17
|
||||
|
||||
சவால் ராஜா குருவிற்கு என்னுடைய வாழ்த்துகள். சக போட்டியாளரை ஊக்கப்படுத்திய ஹெர்மிக்குப் பாராட்டுகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#18
|
|||
|
|||
நி.சவால்: 0090 -ன் 'சவால் ராஜா' நண்பர் குரு அவர்களுக்கு பாராட்டுகள். பங்கு கொண்டு சிறப்பித்த நண்பர் ஹெர்மி அவர்களுக்கு வாழ்த்துகள்..!
__________________
|
#19
|
|||
|
|||
சவால் ராஜா குருவிற்கும் நண்பர் HERMI-க்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#20
|
|||
|
|||
நி.சவால் போட்டி 0090-ல் வென்று சவால் ராஜாவாக இரண்டாவது முறையும் விருது வாங்கிய நண்பர் குருவுக்கு பாராட்டுக்கள். போட்டியில் இரண்டாவதாக வந்த நண்பர் ஹெர்மிக்கு வாழ்த்துக்கள்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|