<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
உதவி தேவை :(
என்னோட பேருக்கு கீலே (May Request Tamil Vaasal Access) இப்படி வருது நான் எப்படி அந்த தமிழ் வாசல் படிக்க முடியும்.தமிழ் வாசல்னா என்னா. மூத்த நண்பர்கல் யாராவது உதவி செய்யுமாரு கேட்டுக்கொல்கிறேன்
|
#2
|
|||
|
|||
Quote:
இந்த பதிவை செய்வதற்கு 25 நிமிடங்களுக்கு முன்பு தமிழ்வாசலுக்கு விண்ணப்பித்தீர்களே..? அதைத்தான் May Request Tamil Vaasal Access என்று நிர்வாகிகள் உங்களுக்கு அறிவிப்பு தந்திருக்கிறார்கள். நீங்களும் தற்போது விண்ணப்பித்தாயிற்று...! இனிமேல் தமிழ்வாசல் அனுமதி கிடைத்ததும் உள்ளே சென்று பாருங்கள். தமிழ்வாசல்னா என்னா என்பது தெரியவரும். சரியா...? |
#3
|
||||
|
||||
சின்ன குழந்தை மாதிரி அவதார் வைத்தா சின்ன குழந்தை மாதிரியே நடந்து கொள்வதா?.
25 நிமிடத்திற்கு முன் தமிழ்வாசல் அனுமதி கேட்டு உரிய இடத்தில் பதிந்து விட்டு, தமிழ்வாசல்ன்னா என்னா?. என்று கேட்பது நகைப்புக்குரியது. உங்களை நான் புரிந்து கொண்டேன். //// இதற்கு மூத்த உறுப்பினராகவும் பதில் பதிந்து வைக்கிறேன். மே ரெக்ஸ்வட் தமிழ் வாசல் அக்ஸஸ் என்றால் தமிழ் வாசலுக்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தில் அனுமதி கேட்டு பதிக்கலாம் என்று அர்த்தம். 25 பதிப்புகள் பதிந்து பின்னரும் விண்ணப்பிப்பாகதவர்கள் பெயருக்கு கீழே இது தானாகவே தோன்றும். அனுமதி கேட்டு பதிந்த பின் பரிசீலனை செய்து பின் அனுமதி வழங்கப்படும். அதற்கு சிறிது கால அளவு எடுத்துக்கொள்ளப்படும். தமிழ்வாசல் அனுமதி கிடைத்தபின் அங்கே என்ன உள்ளது என்று தானே தெரிந்து கொள்ளுங்கள். முதலில் தலைவாசலில் உள்ள நிர்வாக அறிவிப்பு/உதவி மையம்/அனுமதிகள் விண்ணப்பம் விளக்கம் சென்று பாருங்கள். தெளிவு பெறுவீர்கள். பின்னர் இப்படி தனி திரி ஆரம்பிக்க அவசியமிருக்காது.
__________________
|
#4
|
|||
|
|||
மிக்க நன்றி நண்பர்களே
|
#5
|
|||
|
|||
ஆனால் இன்னும் ஏனோ எனக்கு வாசலுக்கு அனுமதி கிடைக்கவில்லை
|
#6
|
||||
|
||||
நண்பர் அசோ சொல்லியுள்ளதை மீண்டும் படியுங்கள். அனுமதி வழங்கப்பட சிறிது கால அளவு எடுத்துக்கொள்ளப்படும், பிறகு புகுந்து கலக்குங்கள் லோகத்திலே..
|
#7
|
||||
|
||||
அனுமதி கேட்டு பதிந்து விட்டு இம்மாதிரி உடனே அனுமதி ஏன் தரப்படவில்லை என்று திரி ஆரம்பித்தோ, ஒரு பதிவாகவோ, நிர்வாக உறுப்பினருக்கு தனிமடலோ இட்டு கேட்பவருக்கு ஒரு மாதம் தாமதித்தே அனுமதி வழங்கப்படும்.
25 பதிப்புகள் பதிக்க நேரம் 2 வருடம் எடுத்துக்கொள்வீர்கள், நீங்கள் அனுமதி கேட்டு பதிந்தவுடன் நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. இந்த திரியை இப்போதைக்கு பூட்டிவிடுகிறேன்.
__________________
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|