<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
இங்கு இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாமா
நான் எழுதும் கதையில் "தேவிடியா, கஞ்சி, காய்" போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாமா? மேலும் கதையில் நிர்வாண நடனம் (பரதநாட்டியம்) ஆடுவதுபோல் எழுதலாமா?
நடிகைகளை பற்றியும் கதை எழுதலாமா? |
#2
|
||||
|
||||
'ஓயாலப் போட்டு ஒலுக்க'ன்னு கூட எழுதலாம்.
கதை என்பதால் இங்கே நீங்க எதை வேண்டுமானாலும் எழுத உங்களுக்கு முழு உரிமையுண்டு. ஆனால், கதை எழுதுவது என்பது ஓர் கலை. நீங்கள் கல்லை சிலையாக வடிக்கிறீர்களா அல்லது சிதைக்கிறீர்களா என்பது உங்கள் கையில் தான். |
#3
|
|||
|
|||
நீங்கள் சொல்கின்ற வார்த்தைகளை இங்கு பயன்படுத்துவதில் தவறொன்றுமில்லை.. பயன்படுத்தலாம்.. ஆனால் இது போன்ற சந்தேகங்களை நிர்வாக உறுப்பினர்களுக்கு தனிமடலிட்டு கேட்டறிந்திருக்கலாம்.. இது போன்று திரி துவங்க வேண்டிய அவசியமில்லை..
|
#4
|
|||
|
|||
நானும் மா.கி அவர்களும் நடத்தி முடித்துள்ள வா.சவால் 65ல் நடிகைகளை வைத்து கதை எழுதுவோருக்கு சிறப்பு பரிசே அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகம் பதிவுகள் செய்து அடுத்த வாசலுக்கு வாருங்கள் உங்களுக்கு தானே எல்லாம் புரியும்.
காமத்தை கண்ணியமாக அலசும்பொழுது இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்துவதில் தவறில்லை. பிறர் மனம் புண்படும் என்று தெரியும் பட்ச்சத்தில் அவற்றை அதாவது புண்படும் விஷயங்களை தவிர்க்கவேண்டும். அவ்வளவே Quote:
இப்படி கேட்டது தவறா? அனைவரின் யோசனைகளையும் பெற இது உதவுமே? |
#5
|
|||
|
|||
லோகத்தில் இணைஞ்சு மூணு மாசத்துக்கும் மேலாச்சு..! இன்னும் ரெண்டுக்கே போய்க்கிட்டு இருந்தா எப்புடிங்கண்ணே..? ஐ மீன்... இரண்டு பதிவுகளிலேயே இருக்கீங்களேன்னு சொல்ல வர்றேன்.!
இதிலிருந்து என்ன தெரிகிறது..? நீங்கள் யாருடைய கதையையும் இதுவரை படிக்கவேயில்லை என்பது தெளிவாக புரிகிறது நண்பா...! முதலில் மற்ற நண்பர்களின் கதைகளை படியுங்கள். அவர்களின் கதைகளில் என்னென்ன வார்த்தைகள் பிரயோகித்திருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். அந்த கதைக்கு பின்னூட்டங்களும் பதியுங்கள். அதுக்கு அப்பாலிக்காவும் உங்களுக்கு இதுபோன்ற சந்தேகம் வரும்கிறீங்க...? |
#6
|
||||
|
||||
Quote:
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#7
|
|||
|
|||
மற்றவர்கள் பங்களிப்பை படித்துப் பார்த்தாலே இது போன்ற சந்தேகங்களுக்கு விடை கிடைத்து விடும்.
மற்றவர்களின் மனதை புண்படுத்தாத எந்த வார்த்தையையும் பயன்படுத்தலாம். எல்லோரும் சேர்ந்து முன்னேறலாம் வாருங்கள். வாழ்த்துகிறேன். - ராஜ் - |
#9
|
|||
|
|||
Quote:
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|