<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
கதை எழுதி எப்படி பதிவு செய்வது?
எனக்கு கதை எழுதி எப்படி பதிவு சைய்வது என்பதை கொஞ்சம் சொல்லுங்களேன்
|
#2
|
|||
|
|||
எனக்கும் இதே சந்தேகம்தான் யாராவது கொஞ்சம் நிவர்த்தி செய்யுங்களேன்
|
#3
|
||||
|
||||
http://www.kamalogam.com/new/showthread.php?t=21003 இங்கே கொஞ்சம் சென்று பாருங்கள். மேலும் புறியவில்லை என்றால் கேளுங்க விளக்குகிறேன்.
|
#4
|
|||
|
|||
நல்ல கேள்வி கேட்டார் நம் புதிய நண்பர் rajashams அவர்கள் !
அதற்கு, நல்ல பதிலும், வழிகாட்டலும் தந்து உள்ளார் நம் மதிப்புக்கு உரிய ஆசிரியர், அன்பர் ஆதி அவர்கள் ! |
#5
|
|||
|
|||
நானும் கேட்க்க நினைத்த கேள்வி
ஆதி அண்ணனின் பதிலை இந்த பின்னூடம் இட்டு விட்டு படித்துப் பார்க்க போகிறேன் |
#6
|
||||
|
||||
மிகவும் முக்கியமான தகவல்கள். கதை பதிக்க விரும்புவோர்களுக்கு தேவையான டிப்ஸ். நன்றி.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|