<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
மச்சினிப் பிரியர் 6000 வாழ்த்துவோம் வாங்க (updated: 07.03.12)
ராம்வா 3000 பதிவுகள் வாழ்த்தலாம் வாங்க காமசந்தேக புகழ் Ramva768 3000 பதிவுகளை கண்டிருக்கிறார், அவரை வாழ்த்தலாம் வாங்க. இந்த 3000 பதிவுகளுக்குள் பல சந்தேகங்களை கேட்டு பலரின் மண்டைக்காச்சலை கிளப்பிவிட்டிருக்கார். சினிமா/செய்திகள், சிரிப்புகள், படங்கள் என இவரின் பங்களிப்பு லோகத்தின் பல பகுதிகளிலும் சிறகடித்து பறந்துக்கொண்டிருக்கிறது. இதைப்போலவே எப்போதும் லோகத்தில் படைப்புகளால் ஜொலிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். யாருய்யா அது மச்சினிய விட்டுட்டனா.... போட்டாச்சி போட்டாச்சி... |
#2
|
|||
|
|||
நண்பர் ராம்வா768, 3000 போட்டதற்கு முதலில் வாழ்த்துக்களுடன்கூடிய பாராட்டுக்கள்..
நண்பர் ஜேஜே சொன்னதுபோல, ராம்வா எழுப்பும் காமசந்தேகம் பிரசித்திபெற்றது.. நடிகைகளின் மேல் அளவு கடந்த பாசம்.. so திருமணம் எனில் அழுது.. மச்சினியின் மேல் அதீத அன்பு கொண்டு, .... இளகிய மனதிற்கும், பாசத்திற்கும், அன்பிற்கும் சொந்தக்காரர்.. மொத்ததில் அவர் ஒரு சொக்க தங்கம்.. |
#3
|
|||
|
|||
அன்பு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் Ramva768 அவர்களுக்கு! மேலும் அவர் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள் !
|
#4
|
||||
|
||||
காம சந்தேகங்களின் ராஜாவுக்கு வாழ்த்துகள்.. உங்களின் சந்தேகங்கள் தொடரட்டும் எண்களின் சந்ததிகள் வளரட்டும்..
|
#5
|
|||
|
|||
3000 தொட்ட ராம்வாவுக்கு நல் வாழ்த்துக்கள்.
இந்த எண்னிக்கை இன்னும் பன்மடங்காக பெருக வாழ்த்துகிரேன் தொடர்ந்து படம் போட்டும் நடிகைகளை பற்றி கிசுகிசு போட்டும் லோக மக்களை மகிழ்விக்கவும் |
#6
|
|||
|
|||
சந்தேகம் கேட்டே 3000 போட்ட ரம்வாவுக்கு வாழ்த்துக்கள்..
3000ம் போட்டும் இந்த சந்தேகம் மட்டும் தீரவே மாட்டேங்குது (என்று ரம்வா நினைப்பது என் காதிலும் கேட்கிறது) |
#7
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ராம்வா768 . 3000 போட்டு சாதித்து விட்டீர்கள்.. ( சந்தேகப்பிராணி என செல்லப்பெயர் ஒன்று வைக்கலாம் உங்களுக்கு... )
|
#8
|
||||
|
||||
எனக்கு ராம்வாவை ரொம்பவே பிடிக்கும். இனிமையாக பழகக்கூடிய நபர்.
காம சந்தேகம் மூலம் பலருக்கும் பீதியை உண்டுபன்னுபவர். ராம்வாவை முதன் முறையாக நிர்வாக சவாலில் பங்கெடுப்பதைக்கண்டு அதாவது கதை எழுதுவதைக்கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டுபோனேன். ராம்வாவின் குறும்புத்தனமான பேச்சு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. மேலும் பல சிகரங்களைத்தொடவும், இன்னமும் இருக்கின்ற சந்தேகத்தை எல்லாம் போட்டு எல்லோரும் தலை தெரிக்க ஓடவைக்கவும் எனது வாழ்த்துக்கள். |
#9
|
|||
|
|||
Quote:
மதன்...உம்மோட குறும்புக்கு ஒரு அளவேஇல்லை.. சிரிப்ப அடக்க முடியல சாமி.. |
#10
|
||||
|
||||
3000க்கு வாழ்த்துக்கள்.
|
Tags |
5000 , பதிவுகள் , பிரியர் , போட்டுட்டாருய்யா , ராம்வா768 , வாழ்த்தலாம் , வாங்க , விட்டார் , கடந்து , மைத்துனியுடன் காமம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|