<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#81
|
||||
|
||||
௮௦௦௦ பாதிப்புகளை தாண்டிய காமலோக நண்பர் அநபாயன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#82
|
|||
|
|||
பழகுவதற்கு எளிமையானவரும் பேசுவதில் வல்லவருமான அண்ணன் கேப்டன் அவர்கள் வாத்தியை போல இன்னும் பல ஆயிரம் பதிவுகளை போட்டு லோகத்தை சிறப்ப்க்க வாழ்த்துக்கிறேன்.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#83
|
|||
|
|||
8000 பதிப்புகளை படைத்த நண்பருக்கு வாழ்த்துக்கள் ..எங்களை போன்ற சிறியோர்களுக்கு உங்களை போன்றவர்களின் படைப்புகளும்,மற்றவர்களின் வாழ்த்துக்களும் ஊக்கங்களை அளிக்கின்றன,படைக்க தூண்டுகின்றன..நன்றி..
நீங்கள் மென்மேலும் படைத்து பற்பல சிகரங்களை அடைய வாழ்த்துக்கள்... |
#84
|
|||
|
|||
கேப்டனின் 8000 பதிவுகளை அறிந்து மட்டற்ற மகிழ்சி மற்றும் பாராட்டுக்கள்.
மேலும் பல ஆயிரங்களை விரைவிலே தொட வாழ்த்துகிறேன்.. |
#85
|
|||
|
|||
8000 பதிப்புகளை படைத்த லோக முன்னோடிக்கு வாழ்த்துக்கள்...
|
#86
|
|||
|
|||
8000 பதிவுகள் நிறைவு செய்த கேப்டன் அவர்களுக்கு மச்சானின் மனமார்ந்த பாராட்டுகள்.
|
#87
|
|||
|
|||
நம் லோகத்தில் நான் 8000 பதிவுகளை பதித்தமைக்காக என்னை பாராட்டி வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிதனை தெரிவித்து கொள்கின்றேன்
நன்றி........ மிக்க நன்றி..... மிக மிக நன்றி நண்பர்களே. |
#88
|
|||
|
|||
அநபாயன் அண்ணா அன்பிற்கும், பண்பிற்குமோர் சிறந்த உதாரணம்.. பாசக்காரர்.. என் பெயருக்குத் தூண்டுகோலானவர்..
வாழ்த்துக்கள் அண்ணா.. Sent from my LS-5002 using Tapatalk |
#89
|
||||
|
||||
நண்பர் அனபாயன் 8000 பதிவுகள் கடந்ததற்கு நல் வாழ்த்துக்கள்! விரைவில் 10000 தாண்ட வாழ்த்துகிறேன்!
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|