<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #31  
Old 03-08-22, 05:44 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
போட்டியில் பங்கு கொண்டு வெற்றி வாகை சூடிய நண்பர்களுக்கும் மற்றும்  போட்டியில் பங்கு கொண்ட எழுத்தாளர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.!! 

காமலோகத்தில் கதைகளை படிப்பது எப்படி உங்கள் உரிமையோ அது போல வாக்கு செலுத்துவது என்பது நீங்கள் லோகத்திற்கு திருப்பி செலுத்தும் நன்றி என்று நினைத்து கொண்டால் உங்களுக்கும் நல்லது லோகத்திற்கும் நல்லது.!!!

நன்றி.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #32  
Old 04-08-22, 09:16 AM
tamilxxx's Avatar
tamilxxx tamilxxx is offline
Banned User
 
நான் இந்த தளத்தில் 2006 முதல் அங்கமாக இருக்கின்றன். பல கதைகள் பதித்திள்ளேன். வேலை பளு காரணமாக என்னால் புதிய கதைகள் பதிய முடிவதில்லை. ஆனாலும் நான் படிக்கும் கதைகளுக்கு முடிந்தவரை பின்னோட்டம் இட்டு வருகிறேன். என்னை தகுதி நிக்கி இருப்பது மிக்க வருத்தமாக இருக்கின்றது,அதுவும் முன் எச்சரிக்கை அறிவிப்பு ஏதும் இல்லாமால். வாக்களிப்பது கட்டாயம் எனில் ஏன் அதை தளத்திற்க்கு வந்தவுடன் கட்டாயம் வாக்களித்தால்தான் மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியும் என்பது மாற்றக்கூடாது ? 60 நாளுக்கு ஒரு முறை கடவு சொல் மாற்றுவது போல். 16 வருடமாக இங்கு உறுப்பினராக இருப்பவனை இப்படி தகுதி நீக்க செய்திருக்க வேண்டாமே
Reply With Quote
  #33  
Old 04-08-22, 10:18 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,264
iCash Credits: 673,191
My Threads  
Quote:
Originally Posted by tamilxxx View Post
நான் இந்த தளத்தில் 2006 முதல் அங்கமாக இருக்கின்றன். பல கதைகள் பதித்திள்ளேன்.
இவர் இங்கே தந்தது எல்லாமே சிறுகதைகள் மொத்தம் 8 எல்லாமே சேர்ந்த புதிதில் 2006ல் எழுதியது,
அதற்கு பின் ?,
16 வருடத்திற்கு முன்னாள் கதாசிரியர்.

Quote:
Originally Posted by tamilxxx View Post
வேலை பளு காரணமாக என்னால் புதிய கதைகள் பதிய முடிவதில்லை.
16 வருடத்திற்கு முன்னர் இருந்தே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறார். ஏன் கொரோனாவால் என்று சொல்கிறேன் என்றால் இப்போது கடந்த சில வருடங்களாக எந்த உறுப்பினரை கேட்டாலும் ஏன் பங்களிக்கவில்லை என்றால் கொரோனாவால் தான் என்றே பதில் தருகின்றனர்.

Quote:
Originally Posted by tamilxxx View Post
ஆனாலும் நான் படிக்கும் கதைகளுக்கு முடிந்தவரை பின்னோட்டம் இட்டு வருகிறேன்.
கடந்த மூன்று மாதத்தில் திறந்து பார்த்த கதை திரிகளின் எண்ணிக்கை 300க்கு மேலே.

இவர் கடந்த 3 மாதங்களில் பதிந்து பதிப்புகளின் எண்ணிக்கை வெறும் 3 , அந்த மூன்று பதிவுகளும் ஒருவரி பதிவுகளே. அதில் ஒன்று உப்புசப்பில்லாத பின்னூட்டம்.

18-07-22, 07:48 AM
தோப்பு வீடு - 02
கனகம் வீட்டுல் அவளை அவளின் மருமகன் கூதி கிழிய ஓத்தானா

08-07-22, 06:33 PM
மெல்லத் திறந்தது கூதி
மிக சுவையான காமக்கதை. முயற்சி க்கு வாழ்த்துகள் நண்பரே

24-06-22, 06:08 PM
கோகுலத்தில் கண்ணன் - 02
சித்தியுடன் கண்ணனின் லீலைகள் ஆரம்பம். மிக அருமையான கதைக்களம்



Quote:
Originally Posted by tamilxxx View Post
என்னை தகுதி நிக்கி இருப்பது மிக்க வருத்தமாக இருக்கின்றது,அதுவும் முன் எச்சரிக்கை அறிவிப்பு ஏதும் இல்லாமால்
ஒட்டுப்போடாமல் தளத்திலே 2 வருடமாக இருந்து வருத்தமாக இல்லை, பிடிபட்டு தண்டனை பெற்றது ரெம்ப வருத்தமாக இருக்கிறது.

இவர் கடந்த 2021 - 2022 வருட கால கட்டத்தில் 2021 டிசம்பர் மாதம் மட்டும் ஒட்டுப்போட்டார். அதற்கு பின்னும் சரி முன்னும் சரி ஒரு ஓட்டு கூட எங்கும் போட்டதில்லை.

Quote:
Originally Posted by tamilxxx View Post
வாக்களிப்பது கட்டாயம் எனில் ஏன் அதை தளத்திற்க்கு வந்தவுடன் கட்டாயம் வாக்களித்தால்தான் மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியும் என்பது மாற்றக்கூடாது
ஒவ்வொரு மாதமும் வாக்கெடுப்பு திரி ஆரம்பித்த பின் அந்த திரியை போர்ஸ்டு டூ ரீட் திரட், அதாவது அந்த திரியை கட்டாயம் பார்த்து விட்டு தான் அடுத்த திரிக்கு செல்ல வேண்டும் என்று வைக்கிறோம். இங்கே இருக்கும் அனைவருக்கும் அது தெரியும், ஏன் உங்களுக்கும் தெரியும். அதனை உடனே குளோஸ் செய்து அடுத்த திரிக்கு சென்ற பின் எப்படி திரும்ப அந்த திரி தானே திறக்கும்?. இப்படி ஒவ்வொருமுறையும் அந்த திரி முந்திரிக்கொட்டை மாதிரி திறந்து கொண்டிருந்தால் எரிச்சல் வராதா?. என்வே அது ஒரே ஒரு முறை தான் வாய்ப்பளிக்கும்.

Quote:
Originally Posted by tamilxxx View Post
16 வருடமாக இங்கு உறுப்பினராக இருப்பவனை இப்படி தகுதி நீக்க செய்திருக்க வேண்டாமே
16 வருடமாக இருக்கும் ஒரு உறுப்பினர் தப்பு மட்டும் செய்யலாமா?. அப்படி செய்தால் அவரை தண்டிக்க கூடாது என்று எங்காவது வார்த்தை/விதி உள்ளதா?.


பாடல் :கண் போன போக்கிலே
படம் : பணம் படைத்தவன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்

கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
__________________
Reply With Quote
  #35  
Old 04-08-22, 11:45 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,264
iCash Credits: 673,191
My Threads  
நண்பர்களே இப்போது தெரிகிறதா இந்த நிர்வாக வேலை எவ்வளவு சிக்கலானது என்று, நிர்வாகத்தை நடத்துவது என்பது எவ்வளவு சிரமமோ அதை விட சிரமம் இம்மாதிரி மனநோயாளிகளை கையாள்வது, கத்தி மேலே நடப்பது போன்றது. இவரை முழுத்தடை செய்கிறோம், ஏன் அனுமதி குறைப்பு செய்யும் போது ஒரு வார தடை செய்கிறோம் என்றால் இம்மாதிரி மனநோயாளிகள் தற்காலிகமாக உருவாகி விடக்கூடாது என்பதற்காகவே.

மேலே உள்ளது போல சில பதிவுகளை தளத்தில் பதிந்திருந்ததை நீக்கி விட்டோம். இந்த பதிவும் விரைவில் நீக்கப்படும்
__________________

Last edited by asho; 04-08-22 at 12:01 PM.
Reply With Quote
  #36  
Old 04-08-22, 12:07 PM
Suryatamil Suryatamil is offline
User inactive for long time
 
அனுமதி இல்லை என்றதும் ஆழ்மனதில் இருக்கும் வக்கிரம் வெளியே வருகிறது. இவர்களைப் போன்றவர்களை கிள்ளி எறிந்துவிடுவதில் துளியும் தவறேதுமில்லை
Reply With Quote
  #37  
Old 04-08-22, 12:12 PM
kaamavirumpi kaamavirumpi is offline
User inactive for long time

Awards Showcase

 
வெற்றி பெற்ற என் லோக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்....

போட்டியில் பங்கெடுத்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.....

வாக்களித்த நண்பர்கள் மற்றும் விமர்சனங்களை கொடுத்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....

என்றும் நட்புடன்....
உங்கள் நண்பன்.....
Reply With Quote
  #38  
Old 04-08-22, 12:25 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by asho View Post
இம்மாதிரி மனநோயாளிகளை கையாள்வது கத்தி மேலே நடப்பது போன்றது
இது போன்ற பைத்தியங்கள் நம் லோகத்தில் கறை போல ஒட்டிக்கொண்டு இருந்துள்ளது. நிர்வாக நடவடிக்கைகளின் மூலமே இது போன்ற பைத்தியங்களை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. இது போன்ற கறைகள் நம் லோகத்தில் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. tamilxxx-ன் சுய ரூபம் இன்று வெளிப்பட்டது. இது போன்ற பைத்தியங்கள் லோகத்தில் இருந்து லோகதிற்க்கோ அல்லது கதாசிரியர்களுக்கோ எந்த பயனும் இல்லை. நிர்வாகத்தின் பொறுமையான கையாளுதலுக்காகவும், சிறப்பான நடவடிக்கைக்காகவும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இது போன்ற நடவடிக்கைகள் மூலமே சைக்கோ நோயாளிகளை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

லோக நண்பர்களுக்கு...

சில காலம் லோகம் பக்கமே வராமலும், எந்த பங்களிப்பும் கொடுக்காமல் இருந்த காரணத்தால் நானும் தங்க வாசல் உறுப்பினரான நான் தகுதி குறைப்பு செய்யப்பட்டேன். வருத்தமாகத் தான் இருந்தது. நிர்வாகத்திடம் தனி மடலில் முறையிட்டேன். விதிமுறையை ஒருவருக்காக மாற்ற அவர்கள் தயார் இல்லை. லோகத்தில் பங்களிப்பு கொடுக்காமல் தவறு செய்தது நான் தானே. பங்களிப்பு அடிப்படையில் அனுமதி வாங்கிக் கொண்டு, பங்களிப்பு கொடுக்காமல் இருந்துவிட்டு தகுதி இறக்கம் செய்யப்பட்டதும் நிர்வாக நடவடிக்கையை குறை சொல்வது எந்த வகையில் நியாயம்? மீண்டும் பங்களிப்புகள் கொடுத்து தகுதியை உயர்த்திக் கொண்டால் மீண்டும் அடுத்தடுத்த வாசல் அனுமதிகள் கிடைத்து விடுமே. நான் தவறை உணர்ந்தேன். இனி இதுபோன்ற தவறை செய்யவே கூடாது என உறுதி எடுத்துக் கொண்டேன். தொடர் பங்களிப்புகள் கொடுத்து மீண்டும் தங்க வாசலை குறிப்பிட்ட நாளில் அடைந்து விட்டேன்.

முடியாது என்று எதுவும் இல்லை. முடியும் என நினைத்தால் கண்டிப்பாக முடியும். முடியாது என நினைப்பவர்கள் நம் லோகத்திலும் இல்லாமல் இருப்பதே நன்று.
Quote:
Originally Posted by asho View Post
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இது தான் சரி. இது போன்ற பைத்தியங்கள் லோகத்தில் இருந்து விலகி விடுவது தான் நல்லது. எத்தனை வருடங்களாக லோகத்தில் இருக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. லோகதிற்காக நாம் என்ன செய்தோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். பல வருடங்களாக லோகத்தில் பயணித்தும் விதிமுறைகளை சரியாக கடை பிடிக்காமல் இருப்பது தான் வருத்தம் அளிக்கிறது.

இது போன்ற பைத்தியங்களை கண்டறிந்து நீக்குவது என்பது மிகவும் சிரமமான காரியம். லோக நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இது போன்ற பைத்தியங்களின் உண்மையான முகங்கள் வெளிச்சத்திற்கு வருகிறது. லோக நடவடிக்கைகள் தொடரட்டும். கறை போல லோகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் இதுபோன்ற அழுக்குகள் லோகத்தில் இருந்து நீங்கட்டும். லோகம் சீரும் சிறப்புடனும் பயணிக்க லோக நடவடிக்கைகள் முக்கியமான ஒன்றாகவே உள்ளது.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote
  #39  
Old 04-08-22, 03:54 PM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
அருமையாக சொன்னீர்கள் காதலன்.
நிர்வாகிகள் பலமுறை கூறியும் ஓட்டளிப்போ, பங்களிப்போ செய்யாதவர்களை மட்டுமே தமிழ் வாசலுக்கு அனுப்பினார்கள். அதற்கு தனிமடலில் எடுத்துக்கூறி, இழந்த வாசல்களை திரும்ப பெற முயற்சித்திருக்கலாம். அதற்காக குழு தலைவரையோ, தலைமை நிர்வாகிகளையோ பொது வெளியில் தகாத வார்த்தைகளால் பேசுவது தவறு. இந்த தளம் இவ்வளவு காலம் சிறப்பாக இயங்க காரணம் தள தலைவர், தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக உதவியாளர்கள்தான்.

தொடர்ந்து தளத்தில் இயங்குவது இயங்குவது அயற்சியாக இருக்கும் என்பது இயல்புதான். அது போன்ற சமயத்தில் கொஞ்ச காலம் விடுமுறை எடுத்து பின் பங்களிக்கலாம். அதை விட்டுவிட்டு அனைத்து திரிகளையும் சும்மா மேய்ந்துவிட்டு அந்த படைப்புக்கு ஒரு பின்னூட்டமோ அல்லது வாக்களிக்காமல் இருப்பதோ சரியாக இருக்காது.

நானே அந்த விடுமுறை ஆப்ஷனை பயன்படுத்தத் தெரியாமல் சில வருடம் கழித்து லோகம் வரும்போது மீண்டும் முதலில் இருந்துதான் அனுமதிக்கப்பட்டேன். அப்போது எனது மின்னஞ்சல் கணக்கையும் மறந்து, பின் நிர்வாக உறுப்பினர்களின் பரிந்துரையிலேயெ சேர்க்கப்பட்டேன். அதற்கு நம் கடந்த கால லோக செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.
தமிழ்xxx இவ்வளவு நாள் லோகத்தில் பயனடைந்து நிர்வாகத்தை தகாத வார்த்தைகளால் பேசியது எந்த வகையிலும் அவருக்கு உதவாது.

இந்த விஷயத்தை பொறுமையாக கையாண்ட தலைமை மேற்பார்வையாளர் அசோ அவர்களுக்கு பாராட்டுக்கள்.

எனது தனிப்பட்ட வேண்டுகோள்:
மாதாந்திர சிறுகதை போட்டியை விடாமல் நடத்த வேண்டுகிறேன். அது தற்போது ஆக்டிவ் வாக இருக்கும் படைப்பாளிகளை (காதலன், ASTK, கடம்பன், பிஸ்தா, ரேவதி, சுப்பு, நாட்டி மற்றும் சில புதிய படைப்பாளிகள்) ஊக்குவிக்கும்.அதோடு என் போன்ற திரும்ப வந்த வாசகர்கள் சில கதைகளை போட்டி நடக்கும் போதுதான் படிக்க நேர்ந்தது.( உதா : கடம்பனின் நெடுங்கதை, நாட்டியின் கதை). இல்லாவிட்டால் கண்டிப்பாக தேடிபடித்திருக்கும் வாய்ப்பு குறைவு.

'இதுவும் கடந்து போகும்'.
Reply With Quote
  #40  
Old 13-08-22, 04:50 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதலிடம் வென்ற kadambanc-க்கு வாழ்த்துகள். இரண்டாமிடம், மூன்றாமிடம் வென்ற naughty2hotty மற்றும் pistha ஆகியோருக்கு பாராட்டுகள். போட்டியில் கலந்து கொண்ட படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:57 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,