<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #21  
Old 28-07-22, 11:29 PM
kudaikkullamazhai kudaikkullamazhai is offline
Silver Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: Chennai
Posts: 1,042
iCash Credits: 8,349
My Threads  
போட்டியில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #22  
Old 30-07-22, 01:38 AM
melina melina is offline
User inactive for long time
 
எந்த மாத போட்டியில் வந்திருந்தாலும் @KADAMBANC உங்க கதை தான் ஜெயிச்சிருக்கும். வாழ்த்துக்கள். இன்னும் பல படைப்புகள் படைத்து வெற்றி பெற வாழ்த்துக்கள். வெற்றி பெற்ற மற்ற எழுத்தாளர்களுக்கும் பங்குபெற்றோர்க்கும் வாழ்த்துகள்.

Quote:
Originally Posted by asho View Post
அப்படி தொடர்ந்து பின்னூட்டம் இடுபவர்கள் மேலே உள்ள லிஸ்டில் யார் என்று அறிய தாருங்களேன், உண்மையிலே ஓட்டுப்போட நினைத்தால் பின்னூட்டம் இடும் நேரத்தில் 3ல் ஒரு பங்கு நொடிகள் கூட ஆகாது ஓட்டுப்போட, ஆனால் போடுவதில்லை.
எதாவது ஒரு காரணத்தினால் அடிக்கடி தளத்திற்கு வர முடியாதவர்கள் எப்போதாவது வரும் போது அவர்கள் அந்த மாதம் எழுதப்பட்ட கதையை படித்திருக்க வாய்ப்பில்லை பெரும்பாலும் (நானும் தான்). அப்படி இருக்கும் பொது படிக்காமலே குருட்டாம்போக்கில் ஓட்டு போடுவதில் என்ன உண்மை இருக்கப்பொகிறது நானே கடந்த 2 முறை அப்படித்தான் போட்டேன் இந்த மாதம் தவிர.

Quote:
Originally Posted by asho View Post
ஒரு தேர்தல் பிரச்சாரத்தில், வேட்பாளர்கள் செய்யும் பிரச்சாரங்களுக்கெல்லாம் கூட்டமாக கூடி அவர்கள் பேச்சை கேட்டு மகிழ்ந்து கை தட்டி, பின்னர் ஓட்டெடுப்பு நாளன்று ஓட்டுப்போடாமல் விடுமுறை நாள் போல வீட்டிற்குள்ளே இருப்பவரால் யாருக்கு என்ன பிரயோசனம்?.

இல்லை வாக்கெடுப்பே வேண்டாம், இம்மாதிரி தண்டனையும் வேண்டாம் என்று சொல்லுங்கள், கதாசிரியர் எல்லோரும் கதை மட்டும் எழுதி செல்லட்டும், மாதந்திர, மற்றும் நிர்வாக சவால் எதுவும் நிர்வாகம் சார்பில் நடத்தப்படாது.
போட்டியோ அல்லது ஊக்கமோ தவரே இல்லை ஆனால் இவ்த தண்டனைகள் தான் பிரச்சினை என்னைப்பொருத்த வரை இதெல்லாம் கொஞ்ச்சம் சில்லியாகக்கூட தெரியும் எனக்கு சில சமயம் ஆனால் ஏன் செய்யப்படுகிறது என புரிகிறது. நீங்க்கள் சொன்னபடி இந்த வழிமுறை போகப்போக ரெகுலர் ஆக்டிவ் மெம்பர்கள் மட்டுமே கொண்ட க்ளேஸ்டு போரமாக மாறிவிடும். தண்டனைக்கு பதில் ஓட்டளிப்ப்வர்க்கு ஊக்கம் அல்லது Forum Role Assignment போல தரலாம் அல்லது வாசகர்கலையே கேட்கலாமே எந்த மாதிரியான ஊக்கம் தேவை என்னு அது இன்னும் அதிக ஆர்வத்தை உருவாக்கும் என நம்புகிறேன். இவ்வாறு தண்டனை குடுப்பது இனி அவர்களை மீண்டும் இந்த தளத்தின் பக்கம் வராமல் போகவே அதிக வாய்ப்பு உள்ளது. இது என்னுடைய கருத்து.

Last edited by asho; 30-07-22 at 09:57 AM. Reason: அடுத்தடுத்த பதிவுகள் ஒன்றாக்கப்பட்டது
Reply With Quote
  #23  
Old 30-07-22, 03:58 PM
மறுபிறவி மறுபிறவி is offline
Bronze Member (i)
 
நிர்வாகத்தினருக்கு வணக்கம். சென்ற மாதம் ஏற்பட்ட ஒரு சிறு விபத்து காரணமாக என்னால் தளத்திற்கு வர முடியாமல் சென்றுவிட்டது.

இங்குள்ள அனைத்து கதைகளையும் படித்து பின்னூட்டம் இட ஆவலோடு வந்திருக்கிறேன்.
Reply With Quote
  #24  
Old 31-07-22, 03:02 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
ஒரு சிறந்த மெஹா தொடரை சிறப்புடன் லோகதிற்காக எழுதி மாத போட்டியில் முதல் முறையாக முதல் பரிசை வென்ற நண்பர் KADAMBANC அவர்களுக்கு என் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாம் இடத்தை பிடித்த கதையை கொடுத்த நண்பர் naughty2hotty அவர்களுக்கும், மூன்றம் இடத்தை பிடித்த கதையை கொடுத்த நண்பர் pistha அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். மேலும் மாத போட்டியில் கதைகள் கொடுத்து லோக வாசிகளை மகிழ்வித்த அத்தனை கதாசிரியர் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote
  #25  
Old 01-08-22, 01:10 AM
euroman euroman is offline
Junior Member (i)
 
Join Date: 05 Feb 2022
Posts: 190
iCash Credits: 2,118
My Threads  
இந்த மாதம் முதல் மூன்று இடங்கள் பெற்ற கதைகள் அனைத்துமே 25 பாகங்களுக்கு மேலானவை. அதுவும் KADAMBANC அவர்கள் இன்னும் சில பாகங்கள் எழுதியிருந்தால் பாகங்களில் ஒரு சதம் அடித்து இருப்பார். இமாலய முயற்சி. சிறப்பு வாழ்த்துக்கள் தோழர் KADAMBANC. அடுத்தடுத்த இடங்கள் பிடித்து இருக்க கூடிய தோழர்கள் naughty2hotty மற்றும் pistha இருவருக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #26  
Old 02-08-22, 06:21 PM
patarasu patarasu is offline
Banned User
 
Quote:
Originally Posted by asho View Post
இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து தமிழ்வாசலில் இருந்தே அனுமதிக்கப்படுவர்.
Quote:
Originally Posted by asho View Post
கட்டண உறுப்பினர், தலைவாசல் உறுப்பினர், தமிழ்வாசல் உறுப்பினர் தவிர்த்து கீழே உள்ளவர்கள் ரெம்ப நாட்களாக வாக்களிக்காமலே இருந்துள்ளனர் என்று 14 மனிநேரம் செலவழித்து ஒவ்வொருவர் புரபைலாக சென்று தெரிந்து கொண்டோம்.
சிறந்த கதைக்கான ஓட்டளிப்பில் கலந்து கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டு இன்று தடை நீக்கப்பட்டுள்ளது. ஆனால் வெறும் தமிழ்வாசல் அனுமதியுடன். இது அபத்தமான முடிவு.
இது ஆங்கிலத்தில் ”adding insult to injury" என்ற வரிகளை நினைவூட்டுகிறது.

எவ்வளவோ நேரம் செலவு செய்து தொடர்ந்து ஓட்டளிக்காதவர்ளை இனம்கண்டு ஒரு வாரத் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் போதுமான பதிவோ அல்லது பின்னூட்டமோ இல்லாதவர்களுக்கு private message மூலம் குறையைச் சரிசெய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. அதே பாணியில் இந்த விஷயத்திலும் ஒரு வாய்ப்பளித்திருக்கலாம்.

தளத்தில் சேர்ந்தது முதல் தற்போது வரை உறுப்பினரின் பதிப்புகள் மற்றும் பின்னூங்களின் எண்ணிக்கை, தரம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஒற்றை வரிப் பின்னூட்டப் பங்களிப்பே போதும் என்ற மனநிலை வந்துவிட்டதா?

தளத்தில் பதிவிட போதுமான தனிமை கிடைக்காத வாழ்க்கைச் சூழல் உள்ளவர்களின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டாமா?

இந்த தளத்தின் நெடுநாளைய உறுப்பினர் என்ற முறையில் ஒரு வாரத் தடைக்குப் பின்னும் வெறும் தமிழ்வாசல் அனுமதி மட்டும் வழங்கப்பட்டதை ஒரு அவமானமாகக் கருதிகிறேன். அடுத்தடுத்த வாசல்களுக்கு அனுமதி எளிதாகக் கிடைத்துவிடவில்லை. இதற்குப் பதில் தளத்திலிருந்து நீக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இன்னும் ஒரு வாரம் காத்திருப்பேன் (09ம் தேதி ஆகஸ்ட் 2022 மாலை 07 மணி வரை). அதற்குள் எனக்கு தடைக்கு முந்தைய உறுப்பினர் நிலை வழங்க முடியாவிட்டால் தயவு என்னை தளத்திலிருந்து நீக்கிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

காமலோக நிர்வாகி, உதவியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Reply With Quote
  #27  
Old 02-08-22, 10:45 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #28  
Old 02-08-22, 11:23 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,265
iCash Credits: 673,257
My Threads  
Quote:
Originally Posted by patarasu View Post
இன்னும் ஒரு வாரம் காத்திருப்பேன் (09ம் தேதி ஆகஸ்ட் 2022 மாலை 07 மணி வரை). அதற்குள் எனக்கு தடைக்கு முந்தைய உறுப்பினர் நிலை வழங்க முடியாவிட்டால் தயவு என்னை தளத்திலிருந்து நீக்கிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
.

ஒரு வாரம் அல்ல ஒரு வருடம் ஆனாலும் பங்களிக்காமல் இங்கே பலனடைய முடியாது.

இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் வேறு எங்காவது வைத்துக்கொள்ளுங்கள் .



இவர் நிரந்தர தடை பெறுகிறார் .


அடுத்து யார்?




பின்னர் பதிந்தது :

Quote:
Originally Posted by patarasu View Post
சிறந்த கதைக்கான ஓட்டளிப்பில் கலந்து கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டு இன்று தடை நீக்கப்பட்டுள்ளது. ஆனால் வெறும் தமிழ்வாசல் அனுமதியுடன். இது அபத்தமான முடிவு.
இது ஆங்கிலத்தில் ”adding insult to injury" என்ற வரிகளை நினைவூட்டுகிறது.
அபத்தம் தான், இன்னாகிடிவ் என மாற்றி இமெயில் மூலம் தலைமை நிர்வாகி அவர்களை தொடர்பு கொண்டு பின் கணக்கை திரும்ப நிபந்தனைகள் விதித்து ஏற்கச்செய்து அனுமதிக்காமல் அப்படியே தமிழ்வாசல் அனுமதி கொடுத்தது தவறு தான். அதனால் தான் இம்மாதிரி அபத்தம் என்பதை காண முடிகிறது


Quote:
Originally Posted by patarasu View Post
எவ்வளவோ நேரம் செலவு செய்து தொடர்ந்து ஓட்டளிக்காதவர்ளை இனம்கண்டு ஒரு வாரத் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் போதுமான பதிவோ அல்லது பின்னூட்டமோ இல்லாதவர்களுக்கு private message மூலம் குறையைச் சரிசெய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. அதே பாணியில் இந்த விஷயத்திலும் ஒரு வாய்ப்பளித்திருக்கலாம்.
ஒவ்வொரு முறையும் பிரைவேட் மெசேஜ் கொடுத்து உங்களை உசார் படுத்திக்கொண்டே இருப்பது தான் எங்களுக்கு வேலையா?, ஒரு முறை சொல்லும் போதே திரும்ப இம்மாதிரி சொல்ல மாட்டோம், நடவடிக்கை எடுத்து விடுவோம் என்றுள்ளதை ஏன் கவனிக்கவில்லை.

Quote:
Originally Posted by patarasu View Post
தளத்தில் சேர்ந்தது முதல் தற்போது வரை உறுப்பினரின் பதிப்புகள் மற்றும் பின்னூங்களின் எண்ணிக்கை, தரம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஒற்றை வரிப் பின்னூட்டப் பங்களிப்பே போதும் என்ற மனநிலை வந்துவிட்டதா?
தளம் தொடங்கி இவ்வளவு நாள் நீங்கள் இங்கே பெற்ற விசயங்களை ஏன் மறந்து விடுகிறீர்கள். சுவாசம் உடலில் இருந்து கொண்டே இருக்க வேண்டும், சுவாசம் இல்லை என்றால் சவம் தான் மனிதன். ஒற்றைப்பின்னூட்டம் இட எங்கும் சொல்லவில்லையே, நீங்கள் தான் அதனை செய்து ஏமாற்றுகிறீர்கள். திறந்த மனதுடன் கதைகளுக்கு விமர்சனம் எழுதவே சொல்கிறோம்.


Quote:
Originally Posted by patarasu View Post
தளத்தில் பதிவிட போதுமான தனிமை கிடைக்காத வாழ்க்கைச் சூழல் உள்ளவர்களின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டாமா?
தனிமை கிடைக்காதவர் கதை மட்டும் எப்படி படிக்கிறார்கள், கதை படிக்கும் நேரத்தில் 100ல் ஒரு பங்கு நேரத்தில் ஓட்டுப்போட ஏன் முடிவதில்லை?.

Quote:
Originally Posted by patarasu View Post
இந்த தளத்தின் நெடுநாளைய உறுப்பினர் என்ற முறையில் ஒரு வாரத் தடைக்குப் பின்னும் வெறும் தமிழ்வாசல் அனுமதி மட்டும் வழங்கப்பட்டதை ஒரு அவமானமாகக் கருதிகிறேன். அடுத்தடுத்த வாசல்களுக்கு அனுமதி எளிதாகக் கிடைத்துவிடவில்லை. இதற்குப் பதில் தளத்திலிருந்து நீக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஒட்டுப்போடாமல் ஏமாற்றியதை அவமானமாக கருதவில்லை, அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தது அவமானமாகி விட்டது, இவர் இரண்டே இரண்டு (ஜனவரி மற்றும் மே மாதத்தில் மட்டும்) வாக்கெடுப்பில் மட்டுமே ஒட்டுப்போட்டிகிறார். கடந்த 12 மாதங்களுக்கான நடந்த போட்டிகளில்.
__________________

Last edited by asho; 03-08-22 at 09:39 AM.
Reply With Quote
  #29  
Old 03-08-22, 02:14 AM
dr.no's Avatar
dr.no dr.no is offline
Junior Member (i)
 
நண்பர் பிரசாந்த் சொல்வது போல தண்டனையின் வடிவங்களை மாற்றுங்கள். நீண்ட காலமாக தளத்தில் இருந்து வருபவர்களை உடனடியாக வெளியேற்றுவது என்பது சரியான முடிவாக எனக்கு தெரியவில்லை.* பலரும் இந்த தளத்தின் வெற்றிக்கு பங்காற்றி இருக்கிறார்கள்.

என்னை போல தரக்குறைவு அடைந்தவர்கள்
மீண்டும் எப்படி பழைய நிலையை அடைவது என்பதற்கான வழிமுறைகளை விளக்கமாக சொல்லுங்கள்.
Reply With Quote
  #30  
Old 03-08-22, 09:20 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,265
iCash Credits: 673,257
My Threads  
Quote:
Originally Posted by dr.no View Post
நண்பர் பிரசாந்த் சொல்வது போல தண்டனையின் வடிவங்களை மாற்றுங்கள். நீண்ட காலமாக தளத்தில் இருந்து வருபவர்களை உடனடியாக வெளியேற்றுவது என்பது சரியான முடிவாக எனக்கு தெரியவில்லை.* பலரும் இந்த தளத்தின் வெற்றிக்கு பங்காற்றி இருக்கிறார்கள்.

என்னை போல தரக்குறைவு அடைந்தவர்கள்
மீண்டும் எப்படி பழைய நிலையை அடைவது என்பதற்கான வழிமுறைகளை விளக்கமாக சொல்லுங்கள்.
அது தான் தனிமடல் எனக்கு தந்து விட்டீர்களே, பின் ஏன் பொதுவிலே பதிந்து கேட்டிருக்கிறீர்கள். நள்ளிரவு 2 மனிக்கு நீங்கள் தந்த மடலுக்கு 30 நிமிடத்தில் பதிலும் தந்தாயிற்று.

இவரும் ஒருவருடமாக எந்த போட்டிக்கும் வாக்களிக்கவில்லை என்பது வருத்தமான தகவல்.

உரிமை உடமை சலுகை பற்றி கேட்பவர்கள், தங்கள் கடமையை மட்டும் மறப்பது ஏனோ?. அது பற்றி எங்குமே பேச மாட்டேன்கிறார்கள்.

இவ்வளவு நாள் பங்களித்தேன் என்கிறீர்களே, பயனடைந்ததை ஏன் சொல்ல மாட்டேன்கிறீர்கள். பயனடைந்த அளவிற்கு பங்களியுங்கள் என்பதே எங்கள் கோரிக்கை.
__________________
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:20 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,