<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
சிறந்த காமலோக காமக் கவிஞர் 2012-2013: முடிவுகள் அறிவிப்பு
சிறந்த காமலோக காமக் கவிஞர் 2012 - 2013: முடிவுகள் அன்பிற்கினிய காமலோக நண்பர், நண்பிகளே... நம் லோகத்தின் மதிற்பிற்குரிய 'தலைமை நிர்வாகி' xxxGuy அவர்களின் பேராதரவோடு வருடந்தோறும் நடந்து வரும் பல சிறப்பு போட்டிகளில் காமலோக சிறந்த காமக்கவிஞர் போட்டியும் ஒன்று என்பதை நாம் எல்லோரும் அறிவோம். கடந்த ஒரு மாதமாய் (செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 29 வரை) வாக்கெடுப்பில் வைக்கப்பட்டு, தற்போது நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சிறந்த காமலோக காமக்கவிஞர் 2012 - 2013 போட்டியின் முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டியின் போட்டியாளர்களை தேர்தெடுக்க வாசகர்களிடம் பரிந்துரைக்கு விடப்பட்டது. வாசகர்கள் யார் யாரை பரிந்துரைத்துள்ளார்கள் என்பதை இங்கே காணலாம் >>>> பரிந்துரை திரி வாசகர்கள் பரிந்துரைத்ததில் இருந்து முன்னிலையில் வந்த 5 கவிஞர்கள் வாக்கெடுப்பில் வைக்கப்பட்டார்கள். வாக்கெடுப்பை காண விரும்புவோர் இங்கே சென்று காணலாம் >>>> வாக்கெடுப்பு திரி இனி போட்டியின் முடிவுகளுக்கு வருவோம்... வாக்கெடுப்பில் மொத்தம் 99 வாக்குகள் பதிவாகியுள்ளது, அதில் 31 வாக்குகள் பெற்று இந்த வருட 'சிறந்த காமலோக காமக்கவிஞராக' gankrish அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். gankrish அவர்கள் 2012 - 2013 -ஆம் ஆண்டின் சிறந்த காமலோக காமக்கவிஞராக கெளரவிக்கப் படுகிறார். இவருக்கு 2012 - 2013 -ஆம் ஆண்டிற்கான சிறந்த காமக்கவிஞர் விருதும், பரிசுத் தொகையாக 5000 இபணமும் வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பரிந்துரை போட்டியில் தேர்வாகி, வாக்கெடுப்பில் கலந்து கொண்ட ஏனைய கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். வாக்கெடுப்பில் கிடைத்த வாக்குகள் படி கவிஞர்களின் வரிசை: 1. gankrish - 31 வாக்குகள் 2. PUTHUMALAR - 20 வாக்குகள் 3. HERMI & குரு - 18 வாக்குகள் 4. kaamaroja - 12 வாக்குகள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறந்த கவிஞரை தேர்ந்தெடுத்த அனைத்து நண்பர்கள், நண்பிகளுக்கு நிர்வாகம் சார்பில் நன்றிகள்.
__________________
|
#2
|
||||
|
||||
வாழ்த்துக்கள் gankrish..அடுத்து வாக்குகள் வங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்....
|
#3
|
||||
|
||||
சென்ற ஆண்டிற்கான சிறந்த காமக் கவிஞராக வெற்றி பெற்ற உல்டா பாடும் ஜாலி பையன் நம்ம கண்கிரிஷ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். வாத்தியை செமையாய் கலாய்த்து அருமையாக உல்டா பாடிய (அதன் மூலம் எனக்கும் கலாய்க்க தைரியம் கொடுத்த) அக்கா புதுமலர் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். அடுத்து நம் நண்பர்கள் ஹெர்மி, குரு, காமரோஜா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#4
|
|||
|
|||
Quote:
பாராட்டுகள், கன்க்ரிஷ். பிற கவிஞர்கட்கு என் வாழ்த்துகள். |
#5
|
|||
|
|||
ஆமாம் நண்பரே. எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. மீண்டும் தேடிப் பார்த்தேன்.. இவர் முதல் முறை தான் வாங்குகிறார் என்பதை டபுள் செக் செய்தே அதை குறிப்பிட்டேன். திறமையானவர்களுக்கு உரிய அங்கீகாரம் (விருது) என்றைக்குமே கிடைக்காமல் போகாது என்பதே காமலோக விதி... இவருக்கு இப்போது கிடைத்துள்ளது. பாராட்டுகள் gankrish..!
__________________
Last edited by பச்சி; 30-10-13 at 06:08 AM. |
#6
|
||||
|
||||
சென்ற ஆண்டின் (2012-2013) சிறந்த காமலோக காமகவிஞராக வாகை சூடிக்கொண்ட கான்கிருஷ் அவர்களுக்கு என் பாராட்டுகள்.! இந்த உற்சாகத்தில் இன்னும் பல அருமையான படைப்புகள் உங்களிடமிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.!
தன் சிறப்பான படைப்புகளால் அசத்தும் தோழி. புதுமலர் அவர்கள் இரண்டாம் இடத்தை அடைந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி.! அடுத்தமுறை காமகவிஞராக வாகை சூடவும், இப்போதே வாழ்த்துகிறேன்.! என்னோடு அடுத்தடுத்த இடங்களை பெற்ற நண்பர்கள் குரு, காமரோஜா ஆகியோருக்கும் என் வாழ்த்துகள்.! எனக்கு வாக்களித்த அந்த நல்-உள்ளங்களுக்கு மிக்க நன்றி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#7
|
||||
|
||||
வாழ்த்துக்கள் நண்பா
|
#8
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் கன்க்ரிஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்,
அடுத்த இடங்களை பெற்ற நண்பர்கள் புதுமலர், HERMI, குரு, காமரோஜா ஆகியோருக்கும் என் பாராட்டுகள். |
#9
|
|||
|
|||
இந்த ஆண்டின் சிறந்த காமலோக கவியாக பரிசு பெற்ற படைப்பாளர் , நண்பர்
gankrish அவர்களுக்குப் பாராட்டுகளும்,வாழ்த்துக்களும் !அட..அட..அட...! இரண்டாம் இடம் பிடித்த பெற்ற படைப்பாளர் , நண்பர் PUTHUMALAR அவர்களுக்குப் பாராட்டுகளும்,வாழ்த்துக்களும் ! அட..அட..அட..!. மூன்றாம் இடம் பிடித்த பெற்ற படைப்பாளர் , நண்பர்கள் HERMI மற்றும் குரு அவர்களுக்குப் பாராட்டுகளும்,வாழ்த்துக்களும் ! அட..அட..அட..! |
#10
|
|||
|
|||
சிறந்த காமலோக காமக்கவியாக தேர்வு செய்யப்பட்ட நண்பர் gankrish அவர்களுக்கு மச்சானின் மனமார்ந்த பாராட்டுகள்.
இரண்டாமிடம் பெற்ற தோழி புது மலர் அவர்களுக்கும், மூன்றாமிடத்தை பகிர்ந்து கொண்ட தோழர்கள் ஹெர்மி மற்றும் குரு அவர்களுக்கும், லாஸ்ட்... பட் நாட் லீஸ்ட் காமரோஜா அவர்களுக்கும் மச்சானின் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். |
|
|
|