<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
தேவையா இது? ஒன்றே நன்று
|
#22
|
|||
|
|||
பேராசை எதில் தான் என்று அளவே இல்லாமல் போச்சு
|
#23
|
|||
|
|||
கணினியில் தில்லு முல்லு வேலை செய்தால் கண்டுபிடிக்க முடியாது என்ற நிலை மாறி அதையும் எளிதாக கண்டுபிடிக்கலாம்
என்பதை அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...... இதை நடைமுறை படுத்திய நிர்வாகியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்... இதுபோல் இரண்டு மூன்று கணக்குகள் வைத்திருப்பவர்கள் இதைபார்த்தாவது உடன் மற்றவைகளை தாங்களாகவே நீக்கிகொள்ளலாமே...........!!! |
#24
|
|||
|
|||
ஏன் இவ்வாறு தவறு செய்கிறிர்கள் நண்பர்களே?. தவறுகளுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு. இதை உணர்ந்து செயல் படவும். வேறு வழி கிடையாது. இதனால் உங்களுடைய பதவி உயர்வு பாதிக்கபடும் என்பதை மறக்க வேண்டாம்.
|
#25
|
|||
|
|||
அய்யா இதிலுமா கள்ள தொடர்பு...............
வாழ்க தமிழ் |
#26
|
||||
|
||||
நல்ல ஒத்துழைப்பு இருந்தால் மேலும் மேலும் முன்னேறலாம். அப்படியிருக்க இரண்டு மூன்று கணக்கினால் என்ன பயன் கிடைக்கப்போகிறது.
அவலப்பெயர்தான் கிடைக்கும். இப்படிபட்டவர்களுக்கு சரியான தண்டனை கொடுத்தீர்கள். வரவேற்கிறோம்... |
#27
|
|||
|
|||
நடுவர் அவர்களே, நான் என்ன நினைக்கிறேன் என்றால் அநேக இடங்களில் உறுப்பினர்கள் சொந்தமாக கணிணி வைத்திருப்பது கிடையாது, எனது அலுவலகத்தில் கூட எடுத்து கொள்ளுங்கள், இன்டர்நெட் அறை என்று உள்ளது, அங்கே ஏழெட்டு கணிணிகள் உள,
தாங்கள் உபயோகப்படுத்தும் மென்பொருள் உறுப்பினர்களுடைய ஐ.பி விலாசத்தை வைத்து கண்டுபிடிக்கிறதென்றால், பல பேர் வேலை செய்யும் எங்களது அலுவலகத்தில் ஒருவருக்கு மேல் காமலோகத்தில் கணக்கு வைத்து கொள்ள முடியாது என்பது தெளிவு. ஏனென்றால் எப்படி பல பேர் ஒரே குழியில் விட்டு ஆட்டுகிறார்களோ அதை போல பலபேர் ஒரே கணிணியை தடவுதடவென தடவிக்கொண்டிருக்கிறார்கள். நான் சொன்னது சரியாக இருக்குமா? தங்களது பதில் தேவை ! |
#28
|
|||
|
|||
தலைவர் அவர்கள் மன்னிக்க வேண்டும் இது maggi ,,,!!!! maggi, xen இருவரும் ஒரே நபர்கள் அல்ல இருவரும் வேறு வேறு நபர்கள்,,,, நான் இந்த தளத்திற்கு புதியவன். xen என்னுடைய நண்பன் என் நண்பனுக்கு தமிழ் வாசல் அனுமதி உள்ளது நான் இந்த தளத்திற்கு புதியவன். தமிழ் வாசலில் உள்ள கதைகளை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் என் நண்பன் அனுமதி உடன் தான் அவன் பெயரில் உள்ள கணக்கில் தளத்திற்க்கு வந்தேன். எல்லாம் ஒரு ஆர்வ கோளாரினால் தான் நடந்தது தயை கூர்ந்து மன்னிக்கவும். இனிமேல் இது போல நடக்காது என்று உறுதி கூறுகிறேன்..... இது தான் உண்மையில் நடந்தது....
தலைவர் அவர்கள் என் விளக்கத்தை ஏற்று என்னை மன்னித்து நான் தொடர்ந்து தளத்திற்க்கு வர அனுமதிக்கவும் என் தவறுக்கு வருந்துகிறேன்.. superman_82 கணக்குப் பற்றி சத்தியமாக எனக்கு ஒன்றும் தெரியாது. |
#29
|
|||
|
|||
அவனவன் ஒன்னை வைத்துகொண்டே, முழி பிதுங்கும்போது....
அவனவன் ரெண்டை எதற்கு நாடுகிறானோ? திருந்துகிற வழியை பாருங்க... |
#30
|
||||
|
||||
அட நீங்க வேற.... இதெல்லாம் சில நபர்களுக்கு ஒரு பொழுது போக்கு, ஒரு தளத்தில் பல பேர்களில் அங்கத்தினராகி, அந்த தளத்தை குப்பை ஆக்குவது.
|
Tags |
மேல் , username |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|