<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#21
|
||||
|
||||
நண்பர் (vdelhi) சொன்னதுப் போல காமலோகத்தில் Google பயன்படுத்துவதில் பிரச்சனை உள்ளது. நிர்வாகி அவர்கள் கவனிக்கவும்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#22
|
||||
|
||||
இந்த பதிப்பு தலை வாசலுக்கு மாற்றப் பட்டு விட்டது.
தளங்களில் கூகுல் வசதிகள் பெற சட்ட திட்டங்கள் சற்று கடுமையானவை. நம் உறுப்பினர்கள் ஆர்வ மிகுதியால் தினமும் 4-5 முறை கிளிக் செய்யுங்கள் என்று கூறியதை தவறாக 40-50 முறை என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதை அவர்கள் கண்டுபிடித்து நமக்கு வழங்கி வந்த விளம்பரத்தையும், தேடும் வசதியையும் கடந்த இருவாரங்களாக நிறுத்தி விட்டார்கள். வேறு மாற்றி வழிகள் காணும் வரை அந்த தேடு வசதி பட்டனை அப்படியே விட்டு வைத்திருந்தேன். அது தான் குழப்பத்தை விளைவித்திருக்கிறது. இப்போது கூகுல் தேடு வசதி பட்டனை நீக்கி விட்டேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 03-07-06 at 06:54 PM. |
#23
|
||||
|
||||
கூகுல் தேடும் வசதி கண்டிப்பாக எல்லோருக்கும் பயன் உள்ள வசதியே அதனால் நண்பர்கள் அதிகமாக உபயோகப்படுத்தி இருக்க கூடலாம்,இது போல தேடும் வசதிகள் உள்ள ஏதாவது ஒரு பட்டணை நமது லோகத்தில் வைத்திருந்தால் நண்பர்களுக்கும் பயன் உள்ளதாக நமது காமலோகத்திற்க்கும் பயன் உள்ளதாக இருக்கும், அதனால் தலைவர் அவர்கள் கூடிய விரைவில் ஒரு மாற்று வழியை உண்டாக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
|
#24
|
|||
|
|||
i want how to use this site and how to open stories pls send my mail
[i want how to use this site and how to open stories pls send my mail
|
|
|
|