<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#591
|
|||
|
|||
உதவி
வணக்கம் நான் புதிதாக சேர்தூலன் என் பெயர் ரவி எனக்கு சில ஆலோசனைகள் மற்றும் அடுத்த வாசல் கு செல்ல உதவி செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் தமிழில் டைப் செய்ய இப்போது தான் பலகிகொண்டு இருக்கிறான் பிழை இருந்தால் பெரிய மணம் கொண்டு என்னை மன்னிக்கவும்
நன்றி |
#592
|
||||
|
||||
Quote:
புதியவர்களுக்கு லோகத்தில் வழிகாட்டுதலுக்காக ஒரு கையேடு புதியவர்கள் கதைகள் படிக்க புதியவர் மையம் -> மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் இங்கே வெள்ளி வாசலில் உள்ள கதைகள் தங்களுக்காக நிர்வாகத்தால் மாற்றி வைக்கப்பட்டுள்ளது அங்கு சென்று கதை படித்து கருத்து தெரிவியுங்கள்! அடுத்த வாசலுக்கு அனுமதி பெற தமிழ்வாசலுக்கு போதுமான கருத்துக்கள் அடைந்துவிட்டால், இங்கு (திரியை முழுமையாக படியுங்கள்) சென்று அனுமதி கோருங்கள். உங்கள் கருத்துக்கள் பரிசீலிக்க பட்டு அடுத்த வாசலான தமிழ் வாசல் வழங்கப்படும்! லோகத்தை பற்றி லோகத்தை பற்றி சிறிய அறிமுகமாக இந்த காமலோக பகுதிகள் ஒரு அறிமுகம் தலைமை நிர்வாகி அவர்களின் லோகத்தின் நோக்கம்! (இது லோகத்தை பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு) ஒவ்வொரு வாசலுக்கான அனுமதிகள் மற்றும் விதிமுறைகள்! - ஜனவரி 1 2022 முதல் அனுமதிகள் மாற்றம் (முழுமையாக படியுங்கள்) கதை எழுதுபவர்களுக்கு புதியவரின் புதுக் கதைகள் - இந்த பகுதியில் தீவிர தகாத உறவு கதை பதிக்க அனுமதி இல்லை அதனால் இதை தவிர்த்து விடுங்கள்! தகுந்த அனுமதி கிடைக்கும் வரை பொறுமையாக இருங்கள் புதியவர்களே..! இதை முதலில் படியுங்கள்...!!! இதையும் படியுங்கள்! ஒரு கதை குறைந்தது 50 வரிகள் இருத்தல் அவசியம்! அதற்கான திரி - கதைகளின் (பக்க) அளவு நிர்ணயித்தல் (சந்தேகங்களுக்கு முழுமையாக படியுங்கள் கூடவே அதற்கான பதில்கள் முதற்கொண்டு ) ஆசிரியர்கள் அவ்வப்போது கதை எழுதுபவர்கள் பதிவிடும் முன் தற்கால சேமிப்பு கிடங்காக வரைவு பணிமனையை உபயோக படுத்தலாம்! இதில் நீங்கள் உருவாக்கும் திரி உங்களுக்கும் நிர்வாக உறுப்பினருக்கும் மட்டுமே தெரியும்! மற்றவருக்கு தெரியாது! முழுமையான விளக்கத்திற்கு! - வரைவுப் பணிமனை/Draft Garage: விளக்கம் கதைகளை எங்கு எல்லாம் பதிக்கலாம் என்ற சந்தேகம் எழும்! புதியவர்களான நீங்கள் முதலில் புதியவர் மையம் -> புதியவரின் புதுக் கதைகள், இங்கு மட்டும் தான் பதிய முடியும்! உங்களுக்கு ஜூனியர் உறுப்பினர் அந்தஸ்து கிடைத்தவுடன், இங்கு பதியாமல் காமக்கதை வாசலில் தான் பதிய வேண்டும்! தகாத உறவு கதைகள் வேறு பகுதியில் பதிய வேண்டும். அதற்கான விளக்கம் - கதைகளை எங்கே பதிப்பது? (கதாசிரியர்கள் முழுமையாக படிக்கச் வேண்டும்) தமிழ் தட்டச்சு செய்ய உங்களுக்கு தமிழ் டைப்பிங் செய்ய ஆலோசனை தேவை என்றால் தமிழில் எழுத உதவி இந்த பகுதிக்கு சென்று திரிகளை படியுங்கள், உங்களுக்கான விடை கண்டிப்பாக கிடைக்கும்! மற்றவை பல உறுப்பினர்களுக்கு ஒரே சமயத்தில் கோட் செய்து கமெண்ட் செய்ய - Multi Quote எப்படி செய்வது? வரிசையாக கருத்து பதிவதை தவிருங்கள்! இது நீங்கள் பதிவுகளின் எண்ணிக்கையை கூட்ட நினைப்பதாக எடுத்துக்கொள்ளப்படும்! இதை முடிந்தளவு தவிருங்கள்! புதியவர்களுக்கு இங்கு முத்த உறுப்பினர்கள் ஐ கேஷ் கொடுத்து ஊக்குவிப்பர் அதை பற்றி தெரிந்து கொள்ள ஐகேஷ் (iCash) ஒரு அறிமுகம் & ஐகேஷ் எதற்கெல்லாம் தானாக உயர்கிறது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் தனியாக திரி உருவாக்கி கேள்வி கேட்காமல் மூத்த உறுப்பினர் அல்லது நிர்வாக உறுப்பினரை தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள்! அல்லது உங்கள் கேள்விகளை புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள்.
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#593
|
|||
|
|||
வணக்கம் நான் புதிதாக சேர்ந்து உள்ளேன் நண்ப நான் ரஞ்சித் எனக்கு I case என்றால் என்ன என்று தெரிய வேண்டும் கொஞ்சம் அதை பற்றி சொல்ல வேண்டும்
|
#594
|
||||
|
||||
Quote:
Quote:
http://kamalogam.com/new/showthread.php?t=60125
__________________
|
#595
|
|||
|
|||
எனக்கு பிரைவேட் மொஸ்ஜ் அனுப்ப முடியவில்லை..
ஜ கேஸ் எதற்காக பயன்படுத்த வேண்டும். அடுத்த வாசலுக்கு பயன் பெற உதவுமா கொஞ்சம் சொல்லவும் |
#596
|
||||
|
||||
ரெம்ப கொடுமையான விசயம் திரும்ப திரும்ப ஒரே பதிலை தருவது தான், உறுப்பினர் எதையும் முன்னரே இருப்பதை படித்து பார்க்கவே மாட்டேன்கிறார்கள். அப்புறம் நாம் தரும் இந்த பதிலை மட்டும் எப்படி படிப்பார்கள். பதிந்து சென்று கொண்டே இருக்க நினைக்கிறார்கள்.
வந்தவுடன் இங்கே உங்களுக்கு யாரை தெரியும்?. குறிப்பாக பிரைவேட் மெசேஜ் நடவடிக்கை எதற்கு?. நிர்வாக உறுப்பினருக்கு நீங்கள் ஏதும் அனுப்பியதாக தெரியவில்லை. மற்ற தளம் மாதிரியல்ல இது. ஏதாவது தவறான நடவடிக்கை இருந்தால் உறுப்பினர்கள் உடனே நிர்வாகத்திற்கு ரிப்போர்ட் செய்து விடுவார்கள். எனவே, உங்களுக்கு யாராவது தனிமடல் வில்லங்கமாக அனுப்பினால் ரிப்போர்ட் செய்ய மறக்காதீர்கள்.
__________________
Last edited by asho; 17-01-23 at 04:18 PM. |
#597
|
|||
|
|||
பதிவை நீக்குவது எப்படி
நண்பர்களுக்கு வணக்கம்
தவறுதலாக ஒரு பதிவை இருமுறை பதிந்துவிட்டேன் அதை நீக்குவது எப்படி என்று கூறுங்கள். நன்றி |
#598
|
||||
|
||||
ஒன்றை நிக்கியாச்சு.
நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு தனி மடல் இட்டால் போதும். கோணன்.
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#599
|
||||
|
||||
ஏன் புதியவர்கள் புது புது திரி துவங்குகிறீர்கள்?
புதியவர்கள் இங்கே கேளுங்கள் என்பதில் கேட்கலாமே? விரைவில் அங்கே மாற்றப்படும். இப்போ மாற்றினால் திரி ஆரம்பித்துவர் இன்னொண்ரை ஆரம்பித்து விடுவார். ஆரம்பத்தில் அன்பாக சுட்டிக்காட்டுவதால் அதனை சலுகையாக எடுத்து கொள்கின்றனர் என் பதிவுகள் signature ல் விளக்கம் உள்ளதே.
__________________
|
#600
|
|||
|
|||
தவறுதலாக இரு பதிவுகள் பதிந்து விட்டதால் பதிவை நீக்குவது எப்படி என்று மட்டும் தேடி பதில் கண்டுபிடிக்க முடியாமல் பதற்றத்தில் புதுத்திரி துவங்கிவிட்டேன்.
வருங்காலத்தில் கவனமாக இருப்பேன். பதிவை நீக்கியதற்கு நன்றிகள். |
|
|
|