<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #71  
Old 05-03-07, 06:46 AM
murali1971 murali1971 is offline
User inactive for long time
 
Join Date: 05 Jul 2005
Posts: 113
My Threads  
காமலோகத்துக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  #72  
Old 05-03-07, 06:50 AM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
Join Date: 10 Dec 2003
Location: Melbourne
Posts: 1,179
iCash Credits: 13,419
My Threads  
கன்க்ராட்ஸ் டு காமலோகம்..!
  #73  
Old 05-03-07, 06:52 AM
bangman bangman is offline
User inactive for long time
 
Join Date: 18 Mar 2004
Posts: 102
My Threads  
ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காமலோகத் தளத்திற்கு என் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!

நிர்வாகி அவர்களுக்கும், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் மற்றும் மற்ற நண்பர்கள் அனைவருக்கும் இந்தத் தளத்திற்காகவும், உங்கள் ஒப்பற்ற சேவைக்காவும் மிக்க நன்றி!

Last edited by bangman; 05-03-07 at 06:54 AM.
  #74  
Old 05-03-07, 07:26 AM
மச்சக்காளை's Avatar
மச்சக்காளை மச்சக்காளை is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2002
Location: உலகம்
Posts: 708
My Threads  
காமலோகத்தின் 6வது பிறந்த நாளுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்!
நேற்று ஆரம்பித்தது போல உள்ளது. தமிழ் கூறும் நல்லுலகின் ஆரோக்கியமான காம வடிகால் வாழ்த்துக்கள்!!!
  #75  
Old 05-03-07, 07:31 AM
hotandalone hotandalone is offline
User inactive for long time
 
Join Date: 09 Sep 2002
Posts: 0
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
இன்று ஆறாவது பிறந்த நாளை கொண்டாடும் காமலோகத்துக்கு வாழ்த்துக்கள்.

....
காமலோகம் ஒரு தமிழ் தளம் மட்டுமல்ல, இது எனது இணையக் குடும்பமாக கருதுகிறேன்.
....
இதற்கு முன்பு ஒவ்வொருவரும் என்ன திரிகள்/தலைப்புகள் துவங்கினார்கள் என்பதில் தான் கவனம் செலுத்தினோம், இந்த வருடம், ஒவ்வொருவரும் என்ன கருத்துக்கள் கூறுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தப் போகிறோம்.
...
இந்த தளத்தில் முதல் வருடமான 2002-ல் சேர்ந்தவர்கள் (Join Date 2002 என்று காட்ட வேண்டும்) சென்ற வருடம் குறைந்த பட்சம் 10 பதிப்பு செய்தவர்கள், இந்த வருடமும் 10 பதிப்பு முடித்தவர்கள், தங்க வாசல் அனுமதி பெறாமல் இருந்தால் அவர்களுக்கு தங்க வாசல் அனுமதி கொடுக்கப் படும்.[/I][/COLOR]
இதை விட ரத்தினச்சுருக்கமாக காமலோகத்தின் வரலாற்றையும், அதன் வளர்ச்சியைப் பற்றிய நியாயமான பெருமிதத்தையும், இனி வரும் நாட்களில் செலுத்தப்பட இருக்கிற கூர்மையான நோக்கம் பற்றியும் விளக்கியிருக்க முடியுமா என்பது சந்தேகமே !

அந்த நாளைய யாஹூ குழும உறுப்பினராக நான் தொடங்கிய போது என்னால் பல கதைகளை பதிக்க முடிந்தது. பின்னர் வேலைப்பளு என்னை அழுத்திய காரணத்தால் வார இறுதி உட்பட ஒவ்வொரு நாளும் குறைந்தது 14 மணி நேரமாவது அலுவல் வேலைகளில் மூழ்கி, வீட்டிற்கு வரும் போது நடைப்பிணமாக வருபவனை, மீண்டும் புத்துணர்ச்சி பெற வைக்கும் ஒரு அபூர்வ சக்தியாக விளங்குகிறது காமலோகம் !

பழைய உறுப்பினர்களுக்கு குழுத்தலைவர் தரும் இந்த பரிசை விட வேறு எந்த பரிசும் இந்த வருடத்தில் உயர்ந்ததாக இருக்காது என்பது என் உறுதியான எண்ணம்.

தலைவருக்கு நன்றியையும், தொடர்ந்து இன்னும் தீவிர பங்கெடுத்துக் கொள்வேன் என்ற உறுதியையும் தருகிறேன்.

Last edited by hotandalone; 05-03-07 at 07:33 AM.
  #76  
Old 05-03-07, 07:38 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காமலோகத்திற்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

13000 நபர்கள் கொண்ட இந்த பெரும் குடும்பத்தை நிர்வகிப்பது என்பது மிகவும் கடினம் தான் என்பதை நான் அறிவேன். ஆகையால் என் பங்கிற்க்கு என்னால் முடிந்த உதவிகள் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.

நான் என் பங்களிப்பை இன்னும் சற்று தரம் கூட்டி Birthday Boy - க்கு பரிசாக தருவேன்.

நன்றி
எஸ்.குமார்
  #77  
Old 05-03-07, 07:56 AM
ஓலன் ஓலன் is offline
User inactive for long time
 
Join Date: 14 Nov 2006
Location: லன்டன்.
Posts: 1,426
My Threads  
இரவு முழுதும் நாளை பிறந்த நாள் நாளை பிறந்த நாள் என நினைத்து நினைத்து படுத்து விட்டு எழுந்து வந்திருக்கிறேன் உற்சாகத்தோடு....காமலோகமே உனக்கு என் பிறக்தநாள் வாழ்த்துகள். உன்னை பெற்றெடுத்த அன்னை xxxGuy ற்கும் என் வாழ்த்துகள்...வாழ்க காமலோகம்.
  #78  
Old 05-03-07, 08:11 AM
shanthiramesh shanthiramesh is offline
User inactive for long time
 
Join Date: 11 Sep 2002
Posts: 179
My Threads  
ஆறு ஆண்டுகள் போன சுவடே தெரியவில்லை. இன்று தான் உறுப்பினராக சேர்ந்தால் போல இருக்கிறது. இன்று போல் என்றும் இந்த தளம் இளமையாக இருக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வணங்கி நம் தள பொறுப்பாளர்களுக்குக்ம் மேன்மை தங்கிய நிர்வாகி முக்குறியோன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பல.
  #79  
Old 05-03-07, 09:01 AM
வந்தியத்தேவன் வந்தியத்தேவன் is offline
User inactive for long time
 
Join Date: 26 Nov 2006
Location: Chennai, India
Posts: 14
My Threads  
வாழ்த்துக்கள்

13000 பேர் கொண்ட குடும்பம்.. அடேயப்பா..!

அத்தனை பெரிய குடும்பத்துக்கு இன்று பிறந்த நாள். பலே!

வாழ்த்துக்கள் நண்பர்களே!
காதலுடனும் காமத்துடனும் வாழ்க!
  #80  
Old 05-03-07, 09:23 AM
jey jey is offline
User inactive for long time
 
Join Date: 14 Nov 2006
Location: மதுரை
Posts: 9
My Threads  
13000 பேர்கலின் ஆசியுடன் 6ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நமது பெரியா குடும்பத்துக்கு வாழ்துகள்
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:49 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,