<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நான் பிராட் பேண்ட் வைத்திருப்பதால் எனக்கு நிலையான ஸ்பீடு இங்கு கிடைக்க மாட்டேங்குது. அப்பப்போ மாறிகிட்டே இருக்கு. பிராட்பேண்டுக்கும் இது உபயோகமாக இருக்குமா? என் dns நெம்பரை மாற்றிவிட்டேன் எனக்கு சரியாக இன்னும் தெரியவில்லை. போக போக பார்க்கின்றேன். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
|
#12
|
|||
|
|||
கணனி வல்லுனர் அசோ சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.. இன்றே மாற்றி பார்த்துவிடவேண்டியதுதான்..(தற்காப்பு நடவடிக்கையுடன்!)
|
#13
|
|||
|
|||
ரொம்ப ரொம்ப நன்றி... ஆஹா என்னால் அதன் வித்தியசத்தை உணர முடிகிறது
(யூ டியூப் படங்கள் நிற்காமல் ஓடுகிறது.. .) |
#14
|
||||
|
||||
முன்பை விட இப்போது வேகம் தெரிகிறது. நன்றி அசோ.
|
#15
|
|||
|
|||
நானும் கூட இதை செய்து பார்த்தேன்...வேகம் கூடி தான் உள்ளது..அஷோ சார்..ரொம்ப நன்றி..
|
#16
|
|||
|
|||
மிக்க நன்றி அசோ ,விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி மதன்...
மாற்றியிருக்கிறேன் நண்பரே.. எப்படி இருக்கு என பார்ப்போம்...
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும். எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை. |
#17
|
|||
|
|||
தங்களின் உதவிக்கு நன்றி.. நிச்சயமாக எனக்கு வித்தியாசம் தெரிகின்றது
|
#18
|
|||
|
|||
நன்றி அய்யா , நன்றி !
|
#19
|
||||
|
||||
நீங்கள் சொன்னது போல் நான் டி என் எஸ் IP எண்கள் 8*8*8*8 மற்றும் 8*8*4*4 என்று கொடுத்திருக்கிறேன். என்ன் ஆகிறது என்று பார்ப்போம்.
மேலும் நான் சில மாதங்களாக தளத்திற்குள் நுழைய முடிய வில்லை. நம் தளம் என் கணிணியில் திறக்க வே இல்லை. இன்று என் தோழியிடமிருந்து ரிலையன்ஸ் கனெக்ட் வாங்கி உபயோகித்துப்பர்த்த போது திறக்க முடிகிறது. ஏன் இந்த மாதிரி ஆயிற்று? என்னுடைய BSNL தொலைபேசி இணைப்பின் மூலம் இதுநாள் வரை நான் காம்லோகத்திற்குள் வந்து நிறைய பங்களிப்புக்களை செய்திருக்கிறேன். இப்போது இதற்காக மிகுந்த வேகம் உள்ள வலை இணைப்பு அவசியம் வாங்க வேண்டுமா அல்லது என்னுடைய கணிணியில் கோளாறா தெரியுவில்லை. நிர்வாகிகள் தெளிவு படுத்தினால் நலம் நன்றி |
#20
|
||||
|
||||
உபயோகமான தகவலை கொடுத்தமைக்கு நன்றி அசோ....மாற்றியவுடன் வேகம் தெரிகிறது...தொடர்ந்து இருக்குமா என்று பார்க்கலாம்....
|
|
|
|