<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
மொபைலில் லாகின் செய்ய முடியவில்லையே ஏன்?
நேற்று இரவு முதல்(01.04.20) என்னால் நமது தளத்தில் லாகின் செய்ய முடியவில்லை....
ஆண்டிராய்டு மொபைலில் மட்டும் நமது தளத்திற்கு வர முடியவில்லை.... அதே வேளை, நான் இப்போது பதிந்து இருக்கும் இந்த பதிப்பு எனது மடிக்கணினி மூலமாக பதிந்து இருக்கிறேன். அதுவும் கூகிள் தமிழ் தட்டச்சு பகுதியிலும் எளிதாக டைப் செய்ய முடியவில்லை... ஆங்கிலத்தில் டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டால் தமிழ் மாறுமே அங்கு தான் முன்பு எளிதாக இருக்கும் இன்று (02.04.20) முதல் அந்த கூகிள் தமிழ் தட்டச்சு பெட்டிக்கு அருகில் ஒரு கீபோர்ட் பட்டன் தெரிகிறது... அதில் ENGLISH என்பதை செலக்ட் செய்த பின்பே டைப் செய்ய முடிகிறது... இது ஒன்று கஷ்டமான காரியம் அல்ல.... ஆனால், மொபைலில் லாகின் செய்தால் இன்வேலிட் யூசர் நேம் பாஸ்வேர்ட் என்றே வருகிறது.... யூசர் நேம் டைப் செய்ய முடியவில்லை.... காரணம் என்னுடைய மொபைலில் இருக்கும் கீபோர்ட் சப்போர்ட் செய்ய மறுக்கிறது.... ஒரு வேலை தலத்தில் மென்பொருள் அப்டேட் நடக்கிறதோ? மூத்த உறுப்பினர்கள் விளக்குங்கள்.... நன்றி
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே.... |
#2
|
|||
|
|||
இவர்கள் புதியதாக எதோ ஒரு மென்பொருள் இதில் சேர்த்திருக்கிறார்கள், தட்டச்சு மற்ற எழுத்துகளை வரவிடாமல் செய்கிறது, அதனால் தான் நீங்கள் அடிப்பது வரவில்லை.
இதை இவர்கள் எடுத்துவிட்டால் நலம். |
#3
|
|||
|
|||
எனக்கும் இது சற்று நெருடலாக தான் உள்ளது. முதலில் இப்படி பார்த்தபோது நான் பயந்து போனேன். யாரோ என்னுடைய ப்ரவ்சரில் கீ-லாக்கர் எனும் மென் பொருள் மூலம் யுசர் நேம் மற்றும் பாஸ்வர்டை எடுக்க பார்க்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் நம் லோகத்தில் மட்டுமே அந்த கி போர்டு சிம்பல் வந்தது. அப்போது தான் புரிந்து கொண்டேன். நம் லோகத்தில் எதோ ஒரு சாப்ட்வேர் அப்டேட் போல ஒன்று நடந்து கொண்டு இருக்கிறது என்று. மொபைலிலும் இப்படியே காட்டுகிறது. மொபைலில் டைப் செய்ய இயலவில்லை. நம் காமலோக நிர்வாகம் சீக்கிரமாக அதற்கு ஏதாவது ஒரு தீர்வை காணுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
|
#4
|
|||
|
|||
உண்மை தான் எனக்கும் இதே அனுபவம் ஏற்பட்டது
|
#5
|
||||
|
||||
இப்போது பிரச்சினை சரியாகிவிட்டது நண்பர்களே...
நான் கூட எனக்கு ஒருவனுக்கு மட்டுமே இப் பிரச்சினை என்று நினைத்து விட்டேன்... இப்பதிவு கூட என்னுடைய மொபைல் மூலமாகவே பதிவு செய்கிறேன்...!!! தள மென்பொருள் மேம்படுத்தல் என்றால் நிர்வாகத்தினர் முன்னமே அறிவித்து விடுவார்கள்...!!!
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே.... |
#6
|
||||
|
||||
நேற்றிலிருந்து என்னாலும் கைபேசி வாயிலாக காமலோகத்தில் உள்ளே செல்ல லாகின் செய்ய முடியவில்லை. இந்த பிரச்சினையை விரைவில் தீர்த்து வைக்க நிர்வாகத்தினருக்கு இமெயில் அனுப்பியிருந்தேன். இப்போது இது சரியாகி விட்டது. நிர்வாகத்தினருக்கு நன்றி!
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#7
|
|||
|
|||
புதிய மென்பொருளை இதில் சோதனை செய்வதற்ககாக அதை சேர்த்திருப்பார்கள். இப்போது அது வரவில்லை. நிர்வாகத்திற்கு நன்றி
|
#8
|
|||
|
|||
எனக்கும் இது போல் நேற்று வந்தது .... இன்று எல்லாம் சரியாக வேலை செய்கின்றது.. நன்றி
|
#9
|
|||
|
|||
இப்போது அந்த சிம்பல் வரவில்லை. உடனே இதை சரி செய்து கொடுத்த நிர்வாகத்திற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
|
#10
|
||||
|
||||
மன்னிக்கவும் நண்பர்களே, அந்த சிக்கலுக்கு காரணம் நான் தான்.
புதியவர்கள் சிலர் தமிழ் தட்டச்சு செய்ய தடுமாறுகிறார்கள் என்பதற்க்காக, புதிய வசதி ஒன்றை ஏற்படுத்த நேற்று முயற்சி செய்துகொண்டிருந்தேன் ஆனால் அந்த முயற்சி வெற்றியடையவில்லை. அது தான் பாதித்து இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது அது சம்பந்தமான அனைத்தையும் நீக்கி விட்டேன், இப்போது அந்த பிரச்னை இல்லை என்பதில் மிக்க மகிழ்ச்சி. தடங்கலுக்கு வருந்துகிறேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
|