<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
புதிய மாருதல்களை எதிர்பார்த்திருக்கின்றோம். சிறமம் என்று சொல்ல எதுவுமில்லை.
|
#22
|
|||
|
|||
"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற வாக்கியத்திற்கேற்ப அவ்வப்போது தேவையான புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் படுகிறது.
புதிய வரிசை மென்பொருளுக்கு சிறப்பான வரவேற்பு இருக்கும், என்று நம்புகிரேன். நன்றி. |
#23
|
|||
|
|||
தலைவர் எடுக்கும் எந்த முடிவும் லோகத்தின் நன்மையை கருத்தில் கொண்டு தான் இருக்கும். காலத்துக்கு ஏற்ப நமது லோகமும் மாற வேண்டும்.
ஆகையால் இந்த சின்ன சின்ன பிரச்சனைகளை எல்லோரும் பொறுத்து கொள்வோம். நன்றி. |
#24
|
|||
|
|||
முதற்கண் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைவரே,
இன்று காலை வழக்கம் போல் நமது லோகத்திற்குள் வந்து பார்த்தால் என் கண்களால் நம்பமுடியவில்லை, புது பொலிவோடு காட்சியளிக்கும் நமது காமலோகத்திற்கும், அதற்கு காரணமான தலைவருக்கும் எனது வாழ்த்துக்கள். |
#25
|
||||
|
||||
காமலோகம் இப்போது ஒரு வித்தியாசமாக ஒரு புத்துணர்ச்சியுடன் காட்சி அளிக்கின்றது...
வாழ்த்துக்கள்
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#26
|
|||
|
|||
மெருகு கூடியுள்ளது. நன்றி.
|
#27
|
|||
|
|||
எங்களின் முழு ஒத்துழைப்பு நிச்சயமாக உண்டு,மேம்பாட்டு பணி சிறக்க வாழ்த்துக்கள்
|
#28
|
||||
|
||||
I understood now, why I cant reply in Tamil as of now. Eagerly lookking forward to the ushering in of new changes
kudimagan |
#29
|
||||
|
||||
பல சிக்கல்களுக்கு மத்தியிலும் சிரமத்தை பார்க்காது புதியவைகளை புகுத்தும் நிர்வாகிக்கு நன்றிகள்.
கிடைக்க இருக்கும் சிறப்புக்களுக்கு காத்திருக்கிறோம். புதிய மென்பொருளில் லொகம் இன்னும் கவர்ச்சியாக இருக்கிறது. |
#30
|
|||
|
|||
உங்கள் பணி சிறப்பாக முடிய வாழ்த்துகிறேன்
|
Tags |
மென்பொருள் , மேம்படுத்துதல் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|