<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
பதவி உயர்வு பெற்ற நண்பர் பச்சி மற்றும் புதித்தாக பதிவியேற்ற நண்பர் ராஜேஷ்க்கும் என் வாழ்த்துக்கள்.
நண்பர் ஹபீப் அவர்களுக்கும் என் பாராட்டுக்கள் ! |
#22
|
||||
|
||||
என்ன இது... ராஜேஷ் அண்ணன் இனி மேய்ப்பாளரா ?
சூப்பர் வெளுத்து வாங்குறீங்கண்ணா. எனது ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டுங்க அண்ணா. பதவி உயர்வு பெற்ற பச்சி அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். சீரும் சிறப்புமாக தனது பணியை மிக பிரமாதமாக செய்து வரும் பிக் பாஸ் ஆசோவிற்கும் இந்நேரத்தில் எனது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். |
#23
|
|||
|
|||
என்னை புதிய நிர்வாக உதவியாளராக நியமித்து இருக்கும் தலைமை நிர்வாகி அவர்களுக்கு நன்றி. லோக நண்பர்களுக்கு மேலும் பல உதவிகள் செய்ய முடியும் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தலைவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு குந்தகம் வராத முறையில் நடந்துக்கொள்வேன்.
மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்றிருக்கும் பண்பாளர் பச்சி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இவ்வளவு நாட்களாக திறம்பட செயலாற்றிய நண்பர் ஹபீப் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். நான் என் பணிகளை புரிந்துக்கொண்டு செயல் படும்வரை மேற்பார்வையாளர்கள், அசோ அவர்களின் வழிகாட்டுதலையும் பச்சி அவர்களின் உதவியையும் கோருகிறேன். என் நியமனத்தை பாராட்டி வரவேற்றிருக்கும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. |
#24
|
||||
|
||||
மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்றுள்ள நண்பர் பச்சி அவர்களுக்கும், நிர்வாக உதவியாளராக பதவியமர்த்தப்பட்டுள்ள நண்பர் ராஜெஷ் அவர்களுக்கும் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
|
#25
|
|||
|
|||
நான் தொலைபேசியில் சாட்டில் பேசிப்பழகிய வகையில் பச்சி அவர்களது கண்ணியமும் எனது சிரமமான மனச்சரிவு நேரத்தில் அவர் கொடுத்த ஆறுதலும் அவரை இந்த முன்னேற்றத்திற்கு மிகவும் தகுதியானவர் என்பது அறியச் செயதன.
அவரது பதவி உயர்வு என்னை அகமகிழ்விக்கிறது. பாராட்டுகள். நான் நேரிலும் தொலைபேசியிலும் பேசிப்பழகிய வகையில் ராஜேஷ் அவர்களின் பண்பான குணமும் இனிமையான பேச்சும் திறமைகளும் அவரது முன்னேற்றத்திர்கு உறுதுணையாயிருந்திருக்கின்றன. அவருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மொத்தத்தில் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களை முன்னேற்றும் தலைவர் அவர்களின் நிர்வாகத்திறமையை மிகவும் மெச்சுகிறேன். |
#26
|
|||
|
|||
பதவி உயர்வு பெற்ற பச்சி & புதிய நிர்வாக உதவியாளர் tdrajesh அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. தங்களது காமலோக சேவை மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
|
#27
|
|||
|
|||
மாற்றங்கள் எப்போதும் நிரந்தரமானவைதான் !
புதிய உறுப்பினர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! |
#28
|
|||
|
|||
நிர்வாக பொறுப்பில் மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெரும் நண்பர் பச்சி அவர்களுக்கும் புதிதாக நிர்வாக உதவியாளராக பதவி ஏற்கும் நண்பர் tdrajesh அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
இதுவரை திறமையாக பணி செய்த நண்பர் smdHabib அவர்களுக்கு நன்றி பாராட்டுக்கள். |
#29
|
||||
|
||||
பதவி உயர்வு பெற்றுள்ள நண்பர் பச்சிக்கும் புதிதாக பதவிக்கு வந்துள்ள நண்பர் ராஜேஷுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#30
|
||||
|
||||
தன் பணியை திறம்பட செய்த நண்பர் ஹபீப் அவர்களுக்கு நன்றி.
தனது பணியில் திறம்பட செயல்பட்டு மேலும் பதவி உயர்வு பெற்ற பச்சி அவர்களை வாழ்த்துகிறேன். புதிதாக நிர்வாக பணியில் செயல்படப்போகும் நண்பர் திரு,ராஜேஸ் அவர்களுக்கு என்னோட வாழ்த்துக்கள். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|