<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0118 - அது ஒரு பொற்காலம் - சவால் போட்டி முடிவுகள்
நி.சவால்: 0118 - அது ஒரு பொற்காலம் - சவால் போட்டி முடிவுகள் நண்பர்களே..! நண்பிகளே...! நிர்வாக சவால்: 0118 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான kenmore அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான அது ஒரு பொற்காலம் என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. சவால் போட்டி அறிவிப்பு > இங்கே இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் vjagan மற்றும் Mohan1234fivesix ஆகிய இருவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 49 பேர்கள் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..! இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 30 வாக்குகள் பெற்று vjagan முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0118 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே: 1) vjagan - 30 வாக்குகள் 2) Mohan1234fivesix - 19 வாக்குகள் இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். போட்டியில் வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்த சக போட்டியாளர் Mohan1234fivesix-க்கு பாராட்டுகளுடன் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. -:O:-
__________________
|
#2
|
|||
|
|||
Quote:
எனக்கு வாக்களித்த அந்தப் பொல்லாத முப்பது வாசகர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நெஞ்சார்ந்த நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி ! போட்டியில் உற்சாகமாகக் கலந்துகொண்டு என்னை ஊக்குவித்த அந்தப் பொல்லாத நண்பரும் சிறந்த படைப்பாளருமான் Mohan1234fivesix அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நெஞ்சார்ந்த நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி ! |
#3
|
||||
|
||||
மூன்றாவது முறையாக சவால் ராஜாவாக வெற்றி மாலை சூடிக் கொண்ட அந்த பொல்லாதப் படைப்பாளர் வி.ஜெகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து நிர்வாக சவால்களில் ஆர்வமாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கும் நண்பர் வெ.ஜெகன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகை ஆகாது. அடுத்த இடம் வென்ற நண்பர் மோகன் அவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#4
|
|||
|
|||
மூன்றாவது முறையாக சவால் ராஜாவாக முடி சூட்ட பட்ட அன்பு நண்பர் கணியூராருக்கு என் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு தனது பங்களிப்பால நல்லதொரு படைப்பை தந்த தம்பி மோகனையும் பாராட்டுகின்றேன்
|
#5
|
||||
|
||||
சவால் ராஜாவாக முடிசூடிக்கொண்ட கணியூர் ஜெகன் அவர்களுக்கு என் பாராட்டுகள்..! இவருக்கு இணையாக போட்டி கொடுத்த மோகன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்..!! வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.!!!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#6
|
|||
|
|||
நண்பர் ஜெகன் மூன்றாவது முறையாக சவால் ராஜாவாகியிருப்பதற்கு என் பாராட்டுகள்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு நி.சவால் போட்டியில் பங்கேற்ற நண்பர் மோகனுக்கும் என் பாராட்டுகள். |
#7
|
||||
|
||||
நிர்வாக சவாலில் வென்ற ஜெகன் அவர்களுக்கு வாழ்த்துகள்! சமீப காலத்தில் தளத்தில் ஜெகனின் தொடர்ச்சியான பங்களிப்பு பாராட்டுக்குரியது.
போட்டியில் பங்குபெற்று சிறப்பித்த மோகனுக்கு வாழ்த்துகள்! |
#8
|
|||
|
|||
சவாலை சிறப்பித்து வெற்றிபெற்ற நண்பர் ஜெகனுக்கு அன்பு பாராட்டுக்கள்.வாக்களித்த அனைவருக்கும் நன்றி.நீண்ட காலம் கழித்து நிர்வாக சவாலில் பங்கேற்றத்தில் மகிழ்ச்சி.
|
#9
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள்.
|
#10
|
|||
|
|||
நிர்வாக சவாலில் ஆர்வமாக பங்கு கொண்டு வெற்றி வாகை சூடிய நண்பர் ஜெகன் அவர்களுக்கும், சரியான போட்டியயை கொடுத்த மோகன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|