<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
காமப் படம் மட்டும் பங்களிப்பா???
வணக்கம் நண்பர்களே!
பல மூத்த உறுப்பினர்கள் இப்போதெல்லாம் சும்மா காமபடங்கள் பகுதிக்கு மட்டுமே வந்து போவதை நாங்கள் கவனித்து வருகிறோம். நம் தளத்தில் எழுதுவது ரொம்ப அவசியம். வெறுமனே காம படங்களின் பங்களிப்பு கண்டிப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. கதைகள், துணுக்குகள், சிரிப்புகள் என ஆக்க பூர்வ பங்களிப்பினை தொடரவும். இப்படி வேறு எவ்வித பங்களிப்பும் இல்லாமல் வெறுமனே படங்கள் பகுதியை மட்டும் பார்த்துச் சென்று கொண்டிருக்கும் உறுப்பினர்களை பதவி இறக்கம் செய்வது பற்றி பரிசீலித்து வருகிறோம். அல்லது மொத்தமாக படங்கள் பகுதியே இல்லாமல் போகவும் வழி உண்டு. எனவே யோசித்து பங்களியுங்கள். இப்படிக்கு காமலோக இணைய தள மேற்பார்வையாளர் குழு.
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#2
|
||||
|
||||
இதன் முதல் கட்ட நடவடிக்கையாக..
ஜூலை 1-ம் தேதி முதல் காமப் படங்கள் மற்றும் அசை படங்கள் பகுதியில் உள்ள பதிப்புகளின் எண்ணிக்கை உங்கள் மொத்த பதிப்புகளின் எண்ணிக்கையில் சேராது. .
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 27-06-05 at 09:26 PM. |
#3
|
||||
|
||||
இது சரியான முடிவுதான் தலைவரே.
|
#4
|
||||
|
||||
நண்பா கா.தா இப்படி சடார்ன்னு குண்டை தூக்கி போட்டு விட்டீங்களே.. எத்தனை பேர் பாவம்...
|
#5
|
||||
|
||||
நான் தெரியாமல் இந்த தவரை செய்திருந்தாள். என்னை மன்னிக்கவும்
|
#6
|
||||
|
||||
கான்கிரிஷ்,
இதில் பாவ புண்ணியத்திற்கு இடமே இல்லை. முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பழைய உருப்பினர்களே இப்படி படங்களை மட்டும் காட்டி ஏமாற்றம் அளித்துக் கொண்டிருந்தால், புதியவர்கள் என்ன செய்வார்கள்...! உங்களைப் போல் கவிதைகள் புனைய முடியாவிட்டாலும், கா.தா. போல கதைகள் கொடுக்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் கதைகள் பகுதிகளை எட்டிப் பார்த்து, ஓரிரு கருத்துக்கள் கூறி, புதிதாக கதை எழுதுபவர்களை உற்சாகப் படுத்தலாம் அல்லவா? Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 28-06-05 at 08:31 PM. |
#7
|
||||
|
||||
வரவேற்கத் தக்க முடிவு...
|
#8
|
||||
|
||||
நல்ல விசயந்தான். ஆனால் அதிகம் பாதிக்கப் படப்போவது நாந்தான்.
என்போன்றோர் எழுத நேரம் வாய்க்காமல்தான் படங்களையாவது கொடுத்து வருகிறோம். இனியாவது எழுத முயற்ச்சிபோம் |
#9
|
|||
|
|||
என்னை பொருத்தவரை நான் எல்லாருடைய படைப்புகளுக்கும் எனது கருத்தினை சொல்லிவிடுவேன் ( எல்லா பகுதிகளிளுமே ).
ஜூலை 1 முதல் காம படங்கள் அல்லது அசை படங்கள் பகுதியில் பதியும் பதிவுகள் கணக்கில் வராது என்பது தவறாக இருக்கலாம் என நினைக்கிறேன். ஒரு நாளைக்கு காமப்படங்கள் பகுதியில் ஒருவர் 5 படங்கள் தான் பதியலாம் என்பதுபோல ஒருவர் ஒரு நாளைக்கு காமப்படங்கள் பகுதியில் 5 கருத்துக்களுக்குமேல் பதியக்கூடாது என்று வேண்டுமானால் மாற்றலாம்....... (இது தினமும் காமலோகத்திற்கு வராமல் ஏதாவது விடுமுறை நாட்களிள் மட்டும் வருபவர்களுக்கு ரொம்ப பிரச்சினையாகவும் இருக்கும்) இது குறித்து உங்களின் கருத்தினை தெரிவிக்கவும். மற்ற உருப்பினர்களும் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம். |
#10
|
||||
|
||||
கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தளத்தில் படங்களே தேவை இல்லை..
படங்களைப் பார்ப்பதற்கு எத்தனையோ இடங்கள் இருக்குதே |
|
|
|