<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0011 - நவம்பர்'06 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு
நண்பர்களே..
நவம்பர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக Kaman70 எழுதிய கோவை அனுபவங்கள் என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிகளம் பகுதியில் இங்கே உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க ஆர்வத்துடன் 4 படைப்பாளிகள் முன்வந்து கதையை முடித்து வைத்துள்ளார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க அவர்களின் கதைகள் புதிய தகாத உறவுக் கதைகள் பகுதியில் ஓட்டெடுப்பில் வைக்கப் பட்டது. அதில் அதிகமாக 20 வாக்குகள் பெற்ற Sujatha-வின் தொடர்ச்சி பொருந்தமான முடிவாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. அதனால், அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா/ராணி-யாக (ராஜாவா/ராணியா என்று அவர் தான் கூறவேண்டும்) தேர்வு பெறுகிறார். ஓட்டு விவரம். 1) Sujatha (4 பகுதிகள்) - 20 வாக்குகள் 2) காமாசாமா (2 பகுதிகள்) - 18 வாக்குகள் 3) EN THANGAM (1 பகுதி) - 15 வாக்குகள் 4) niceguyinindia (1 பகுதி) - 8 வாக்குகள் வெற்றி பெற்ற உறுப்பினர் Sujatha-வுக்கு எங்கள் வாழ்த்துக்கள். இதற்கு பரிசாக அவர் தங்க வாசல் அனுமதியை விரைவில் பெறுகிறார். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இந்த மாத போட்டி மிக கடுமையாகவும் நன்றாகவும் இருந்தது. இந்த முறை அதிக பட்சமாக 61 பேர் கதைகளை படித்து வாக்கு செலுத்தியுள்ளார்கள் அவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். இந்த போட்டியின் வாக்கெடுப்பை இங்கே காணலாம். http://www.kamalogam.com/new/showthread.php?t=29041 அனைவருக்கும் மிக்க நன்றி...!! மீண்டும் அடுத்த போட்டியில் சந்திக்கலாம்...!!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 29-11-06 at 12:16 PM. |
#2
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு எனது பாராட்டுக்கள்
எனக்கு வாக்களித்த நண்பர்களுக்கு எனது நன்றிகள் பல போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் |
#3
|
||||
|
||||
ம் ம் ம் இந்த தடவையும் கிடைக்கலயா . . .வித்யாசமாத்தான் எழுதினேன் . . சரி சரி இதுக்காக விட்டுட மாட்டேம்ல . .அடுத்த சவால்ல பாத்துக்குவேம்ல . . . என்னப்பூ . . .
வெற்றி பெற்ற நண்பருக்கு பாராட்டுகள் . . .வாக்களித்த நண்பர்களுக்கு நன்றிகள் . . . . . கலந்து கெஅண்ட நண்பர்களுக்கு அடுத்தமுறை வெற்றி பெற வாழ்த்துக்கள் |
#4
|
|||
|
|||
தோல்வியே வெற்றியின் முதல் படி அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்
|
#5
|
|||
|
|||
இந்த வெற்றி நமது தலைவரையே சேரும்...நான் போட்டியில் கடைசியாக நுழைந்தாலும் போட்டியில் கலந்துகொள்ள அனுமதித்த தலைவர்..நமக்காக..பாடுபடும் தலைவரையே சேரும்.மற்றும் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த கலந்துக்கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.என்னுடைய வேண்டுகோள் ஒன்றே காமலோகத்திற்கு விசுவாசமாய் இருக்கவும்.
|
#6
|
||||
|
||||
சுஜாதாவுக்கு என் வாழ்த்துக்கள்.
அரசன். |
#7
|
|||
|
|||
சுஜாத்தா அக்காவிற்கு வாழ்த்துக்கள்.
|
#8
|
|||
|
|||
தலைவர் அவர்களே நான் இந்த மாதத்து காமலோகத்தின் ராணியே.என்னை தேர்ந்தெடுத்த நண்பர்களுக்கு நன்றி
|
#9
|
|||
|
|||
best
all the best winner. neengal neraya vetribera enathu valthukkal
|
#10
|
|||
|
|||
வெற்றி பெற்ற சுஜாத்தாவிற்க்கு எனது பாராட்டுக்கள், இபோட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும,வாக்களித்தவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
|
|
|
|